Browsing: செய்திகள்

போலீஸ் பாதுகாப்பையும் மீறி பாஜக பிரமுகர் வெட்டிப் படுகொலை! – சென்னையில் பயங்கரம் | bjp cadre murdered in chennai chindadhiripet police investigation goes on

இன்று இரவு எட்டு மணியளவில், சிந்தாதிரிப்பேட்டை சாமி நாயக்கன் தெருவில், மத்திய சென்னை பா.ஜ.க பட்டியலினப் பிரிவு தலைவர் பாலசந்தர் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்குவந்த ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல், தாங்கள் மறைந்துவைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் பாலசந்தரை சரமாரியாக வெட்டிச் சாய்த்துவிட்டு, அங்கிருந்து தப்பித்து ஓடியது. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், அவரின் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.கொலை…

கார்த்தி பிறந்தநாள்: மணிரத்தினம் உதவி இயக்குநரில் இருந்து ‘பொன்னியின் செல்வன்’ கதாநாயகன் வரை

30 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Insta @karthi_offlநடிகர் கார்த்தி சினிமாவை பின்னணியாக கொண்ட குடும்பத்தில் இருந்து திரைத்துறையில் நடிகராக அறிமுகமாகி 15 வருடங்கள் கடந்துள்ள நிலையில் பரிசோதனை களங்களையும் கமர்ஷியல் வெற்றி படங்களையும் கொடுக்க தவறவில்லை. ‘பருத்திவீரன்’ படத்தில் ஆரம்பித்த பயணம் ‘பொன்னியின் செல்வன்’ வந்தியத்தேவனாக நீள்கிறது. மே 25ஆம் தேதி நடிகர் கார்த்தி தனது 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ‘பொன்னியின் செல்வன்’ தவிர்த்து ‘விருமன்’, இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘சர்தார்’ ஆகிய படங்கள் கைவசம் இருக்கிறது.…

Numerology | எண் கணித பலன்: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று உணவு தானம் அளிப்பது நல்லது… (மே 22, 2022)

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):நீங்கள் இதுவரை தனிமையில் இருப்பதாக உணர்ந்து இருந்தால், இனி அந்த நிலை மாறி விடும். இன்று எல்லாருடைய கவனமும் உங்கள் மீது தான் இருக்கும். முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு உங்களுக்கு பெயரும் புகழும் கிடைக்கும். வேலையில் அனைவரின் கவனத்தையும் பாராட்டையும் பெறுவீர்கள். அது மட்டுமின்றி தனிப்பட்ட முறையிலும் அதிர்ஷ்டமாக உணர்வீர்கள்.அதிர்ஷ்ட நிறம் – பச்சை மற்றும் மஞ்சள்அதிர்ஷ்டமான நாள் – ஞாயிற்றுக்கிழமைஅதிர்ஷ்ட…

தமிழகத்தில் கோடைகால விடுமுறைக்கு பிறகு 1முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது பற்றி நாளை அறிவிப்பு வெளியாகும்: அன்பில் மகேஷ்

சென்னை: தமிழகத்தில் கோடைகால விடுமுறைக்கு பிறகு 1முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது பற்றி நாளை அறிவிப்பு வெளியாகும் என தகவல் தெரிவித்துள்ளனர். பள்ளிகள் குறித்து அறிவிப்புகளை பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் காலை 10 மணிக்கு வெளியிடுகிறார். வரும் கல்வி ஆண்டில் பொதுத்தேர்வுகள் எந்தெந்த தேதிகளில் நடைபெறும் என்பது பற்றியும் நாளை அறிவிப்பு வெளியாகும் என்று கூறியுள்ளார். Source link

ஜூனியர் விகடன் மீது வழக்கு; எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, சீமான் கண்டனம்! | Tn political leaders condemned the action which was taken against the junior vikatan by the police

ஜூனியர் விகடனுக்கு எதிராக, ரியல் எஸ்டேட் நிறுவனமான ‘ஜி ஸ்கொயர்’ புகார் ஒன்றை அளித்திருந்தது. கெவின் என்பவர் ஜூனியர் விகடன் பெயரைச் சொல்லி பணம் கேட்டு மிரட்டுவதாக அந்தப் புகாரில் ‘ஜி ஸ்கொயர்’ கூறியிருந்தது. இந்தப் புகாரில் மாரிதாஸ், சவுக்கு சங்கர் ஆகியோரும் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். புகாரின் அடிப்படையில், வழக்கு பதியப்பட்டு கெவின் என்பவர் மைலாப்பூர் போலீஸாரால் மே 22-ம் தேதி அதிகாலை 2 மணியளவில் கைது செய்யப்பட்டார். ‘ஜி ஸ்கொயர்’ புகாரை முற்றிலுமாக ஜூனியர் விகடன் மறுத்திருக்கிறது.ஜூனியர்…

தினேஷ் கார்த்திக் இந்திய கிரிக்கெட் அணிக்கு மீண்டும் தேர்வு

தினேஷ் கார்த்திக் இந்திய கிரிக்கெட் அணிக்கு மீண்டும் தேர்வு”உங்களை நீங்கள் நம்பினால், எல்லாமும் சரியாக நடக்கும்.” – மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணியில் சேர்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக். Source link

TN TET 2022 Examinations are likely to be held by the end of July

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமானது (TRB), தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த தகவல்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அதன்படி 6.3 லட்சத்திற்கும் அதிகமானோர் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக விண்ணப்பித்துள்ளனர். இதற்கான தேர்வு வருகின்ற ஜூலை மாதம் இறுதிக்குள் நடக்க உள்ளதாக அறிவிப்பு தரப்பட்டுள்ளது.ஆனால், தேர்வுக்கான தேதிகள் குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், தேர்வு நடத்தப்படும் என்கிற அறிவிப்பை மட்டும் தந்துள்ளனர்.பள்ளி, கல்லூரி தேர்வுகள் முடிவதற்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனர். எனவே இந்த தேர்வுகள் முடிந்ததும் ஜூலை…

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுடன் பேரறிவாளன் சந்திப்பு

சென்னை: சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுடன் பேரறிவாளன் சந்தித்தார் .சென்னை அசோக் நகரில் நடைபெற்ற சந்திப்பின்போது பேரறிவாளனுக்கு புத்தர் சிலையை திருமாவளவன் வழங்கினார். Source link

பிறந்த தேதியை மாற்றிய கம்போடியா பிரதமர்! – காரணம் தெரியுமா? | Cambodian PM Hun Sen changes his date of birth to avert bad luck

கம்போடியாவில் 1975 முதல் 1979 வரையிலான கெமர் ரூஜ் ஆட்சியின் போது, ராணுவத்தில் சேர்க்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக தங்களின் பிறந்த தேதிகளின் பதிவுகளை மாற்றிக்கொண்டனர். அதனால் 50 வயதுக்கு மேற்பட்ட கம்போடியர்கள் இப்போதும் இரண்டு பிறந்தநாளைக் கொண்டாடுவது வழக்கம். இந்த நிலையில், கம்போடிய பிரதமர் ஹுன் சென் தனது இரண்டு பிறந்த தேதிகளில் ஒன்றை மட்டும் அதாவது சட்டப்பூர்வ பிறந்த தேதியாக ஏப்ரல் 4, 1951-லிருந்து ஆகஸ்ட் 5, 1952-ஆக மாற்றியுள்ளார்.கம்போடியா பிரதமர்ட்விட்டர்இது தொடர்பாக அவர், “எனது சகோதரருக்கு…

ரணிலுக்கு உதவி செய்யும் ஜப்பானும் இரண்டாம் உலக போரும் – ஒரு சுவாரசிய கதை

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைரணிலுக்கு உதவி செய்யும் ஜப்பானும் இரண்டாம் உலக போரும் – ஒரு சுவாரசிய கதை8 மணி நேரங்களுக்கு முன்னர்இலங்கை பொருளாதார நெருக்கடியை சந்திக்க ஆரம்பித்த தருணத்தில், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் உதவிகளை செய்திருந்தாலும், ஜப்பான் அந்த சந்தர்ப்பத்தில் பெரிதும் உதவி கரம் நீட்டவில்லை. எனினும், ஜப்பான் தற்போது உதவி கரம் நீட்ட முன்வந்துள்ளது.இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 1.5 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான உணவு வகைகளை வழங்க…

1 514 515 516 517 518 528