Browsing: செய்திகள்

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு: பணிக்கு வராத மருத்துவருக்கு நோட்டீஸ்..!!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிக்கு வராத மருத்துவருக்கு ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆய்வு செய்தபோது மருத்துவர் இல்லாத நிலையில் ஒரு மருத்துவர், 4 செவிலியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. Source link

`தற்போது பரவும் பிஏ4, பிஏ5 ஒமிக்ரான் வேகமானது; முகக்கவசம் அவசியம்!' – சுகாதாரத்துறை அமைச்சர்

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பல்வேறு பகுதிகளில் மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டம் வந்த அமைச்சர் பண்ணைக்காடு அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து கொடைக்கானலில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அவர் குழந்தைகள் நலப்பிரிவுக்கான புதிய கட்டடத்தையும் திறந்து வைத்தார்.பண்ணைக்காடு மருத்துவமனையில் ஆய்வுஇதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘திண்டுக்கல் மாவட்டத்திற்கு மட்டும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில்…

ஆன்லைன் ரம்மி யாரைக் குறி வைக்கிறது? அதை விளையாடும் ஆசையைக் கைவிடுவது எப்படி?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைஆன்லைன் ரம்மி யாரைக் குறி வைக்கிறது? அதை விளையாடும் ஆசையைக் கைவிடுவது எப்படி?3 மணி நேரங்களுக்கு முன்னர்ஆன்லைன் ரம்மியில் பணத்தை ஏமாந்து, பலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்கள் அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு அந்த விளையாட்டின் அம்சங்களை ஆராய்வதற்காக, ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு ஒன்றை அமைந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.ஆன்லைன் ரம்மி விளையாட்டு தொடர்பாக தமிழ்நாடு உள்துறை அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில், ஆன்லைன்…

குடிசைமாற்று வாரிய குடியிருப்பை கொரோனா வார்டாக மாற்ற பொதுமக்கள் எதிர்ப்பு

நாமக்கல்லில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பினை கொரோனா சிகிச்சை மையமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து  பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று கடந்த சில நாட்களாக அதிகரித்து வருவதால் அதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்நிலையில் நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட கொண்டிச்செட்டிப்பட்டியில் சுமார் 7,606 கோடி ரூபாயில் 960 வீடுகள் புதிதாக கட்டப்பட்ட குடிசைமாற்று வாரிய குடியிருப்பு உள்ளது.இந்த  குடிசைமாற்று வாரிய குடியிருப்பினை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றுவதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து…

ராமநாதபுரம் மாவட்ட புதிய எஸ்.பி.யாக தங்கதுரை பதவியேற்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட புதிய எஸ்.பி.யாக தங்கதுரை பதவியேற்றுள்ளார். கஞ்சா, கட்டப்பஞ்சாயத்து, கந்துவட்டியை ஒழிக்க முன்னுரிமை வழங்கப்படும். பெண்கள், குழந்தைகள் தொடர்பாக வரும் புகார் மீது சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தார். Source link

“எதிர்ப்புகளை ஒடுக்க புல்டோசர்கள் பயன்படுத்தப்படுகிறது" – மாயாவதி தாக்கு

முகமது நபிகள் குறித்து பா.ஜ.க உறுப்பினர்கள் இருவர் தெரிவித்த கருத்தால் உத்தரப் பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமையன்று வன்முறை வெடித்தது. அதைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜில் உள்ள அரசியல் ஆர்வலரும், சமுக செயல்பாட்டாளருமான முகமது ஜாவேத் உத்தரப்பிரதேசத்தில் நடந்த வன்முறைக்குப் பின்னால் சதி செய்தவர்களில் ஒருவர் என்று கூறி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து முகமது ஜாவேத் வீட்டை பி.டி.ஏ மூலம் வரைபடத்தைப் பெறாமல் கட்டப்பட்டிருக்கிறது எனக் கூறி உத்தரப்பிரதேச அரசு இடித்தது. இந்த சம்பவத்துக்கு சமூகவலைதளங்களில்…

கும்பகோணத்தில் காதல் தம்பதியை ஓட, ஓட வெட்டிக் கொன்ற உறவினர்கள்

சரண்யாவின் அண்ணன் சக்திவேல், சக்திவேலின் மைத்துனர் ரஞ்சித் ஆகிய இருவரும், காதல் தம்பதி வீட்டிற்கு வெளியே வந்தபோது, வீட்டின் கதவை வெளிப்பக்கமாக தாளிட்ட பிறகு, அரிவாளால் மோகனை வெட்ட முற்பட்டனர். அப்போது, மோகன் அங்கிருந்து ஓடியபோது, அவரை சக்திவேல், ரஞ்சித் கும்பல் படுகொலை செய்ததாக கூறப்படுகிறது. Source link

aru vijay starrar director hari Yaanai movie postponed 2 weeks officially announced

அருண் விஜய் நடிப்பில் உருவான யானை திரைப்படத்தின் வெளியீடு 2 வாரங்களுக்கு ஒத்த வைக்கப்பட்டுள்ளது. இதனை சரியான முடிவு என்று படக்குழுவினரை திரைத்துறையினர் பாராட்டி வருகின்றனர்.அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் யானை.  இந்த திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர்,  சமுத்திரக்கனி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.யானை திரைப்படத்தை வேலைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் வரும் 17ஆம் தேதி படத்தை வெளியிடுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. அதற்கான பிரமோஷன் வேலைகளும் மும்முரமாக…

தனியார் கல்லூரி பேருந்து மோதி 5 வயது சிறுவன் பலி

விழுப்புரம்: விழுப்புரம் அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் 5 வயது சிறுவன் பலியானார். சிறுவன் உயிரிழந்த நிலையில் தந்தை ரஜினி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Source link

ட்ரெண்ட் ஆன #StandWithAfreenFatima: யார் இந்த அஃப்ரீன் ஃபாத்திமா… அவரின் வீடு ஏன் இடிக்கப்பட்டது? | Who Is Afreen Fatima?

முகமது நபிகள் நாயகம் குறித்து தனியார் தொலைக்காட்சியில் முன்னாள் பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா அவதூறாகப் பேசியிருந்தார். இதற்கு பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், உத்தரப்பிரதேசத்திலுள்ள பிரயாக்ராஜில் கடந்த வெள்ளிக்கிழமை போராட்டம் வெடித்தது. அது வன்முறையாக மாறியது.போராட்டத்தில் வன்முறையைத் தூண்டியதாக 60-க்கும் மேற்பட்ட இளைஞர்களை காவல்துறை கைது செய்துள்ளது. போராட்டத்தின்போது வாகனங்களுக்குத் தீவைப்பு நடந்தது. இதனால் காவல்துறையினர் தடியடி நடத்தி போராட்டத்தைக் கலைக்க முயன்றனர். இந்த நிலையில் போராட்டத்துக்கு முக்கிய காரணமானவராகக்…

1 504 505 506 507 508 528