Browsing: செய்திகள்

விஜய் பிறந்தநாள் : ‘உங்கள் விஜய்’ உருவான கதை: சுவாரஸ்யமான தகவல்கள்

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கமர்ஷியல் கதாநாயகர்களில் நடிகர் விஜய் எப்போதுமே மாஸ். ‘நாளைய தீர்ப்பு’ படத்தில் கதாநாயகனாக ஆரம்பித்த பயணம் லவ்வர் பாய், ஆக்‌ஷன் ஹீரோ, வசூல் நாயகன் என அடுத்தடுத்து மேலே போய் கொண்டிருக்கிறது.ஜூன் 22- அன்று தனது 48-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார் விஜய். அவரது சினிமா பயணம் குறித்தான சுவாரஸ்யமான விஷயங்களின் பதிவு இங்கே… Source link

Tamil News Live | இன்றைய (ஜனவரி 20) டாப்10 செய்திகள் – News18 Tamil

இன்றைய டாப்10 செய்திகள் 1) தமிழகத்தின் கொரோனா பரவல் கவலை தரும் விதத்தில் உள்ளது. தொற்று அதிகரிக்கும் முதல் 5 மாநிலங்களில் இடம்பெற்றுள்ளதாக மத்திய அரசு தகவல். 2) தஞ்சாவூரில் மதம் மாற வற்புறுத்தியதால் பள்ளி மாணவி தற்கொலை செய்ததாக கூறப்படும் விவகாரம். உண்மை குற்றவாளியை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என பெற்றோர் சாலை மறியல். சாலை மறியலில் ஈடுபட்ட பெற்றோர் உட்பட பலர் கைது. 3) சென்னையில் ஆபரணத்…

மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழக சட்டமன்றக் கட்சி தலைவர்களின் குழு இன்று டெல்லி செல்கிறது!!

சென்னை : மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழக சட்டமன்றக் கட்சி தலைவர்களின் குழு இன்று டெல்லி செல்கிறது. தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உடன் அனைத்துக் கட்சி குழு இன்று டெல்லி செல்கிறது. ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை நாளை நேரில் சந்தித்து மேகதாது திட்டத்தை ரத்து செய்ய குழு வலியுறுத்துகிறது. Source link

`மகுடம் மறுத்த மன்னன்’ – முன்னாள் தலைமை வழக்கறிஞர் வி.பி.ராமன் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீடு! | article about advocate VP Raman biography Book Release

அடுத்து பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியனின் உரை, நிகழ்ச்சியின் மகுடமாகவே அமைந்தது. “ ‘மகுடம் மறுத்த மன்னன்’ என்ற தலைப்பில் இந்த புத்தகத்தை எழுதியிருப்பது ஆச்சர்யமல்ல. ராமன் என்றாலே அவர் மகுடம் மறுத்த மன்னனாகத்தான் இருப்பார், அல்லது மகுடம் மறுக்கப்பட்டவராகவும் இருக்கலாம். தந்தை குறித்த புத்தகத்தை மகன் எழுதி, தன் சகோதரர்களுடன் மேடையில் அமர்ந்திருக்க, தாயார் அந்த நூலைப் பெற்றுக்கொள்வதென்பது யாருக்கு வாய்க்கும்?” என்றவர் தொடர்ந்து, “என்ன, இந்த நூல் 30 ஆண்டுகள் தாமதமாக வருகிறது..…

சிறுவாணி ஒப்பந்தம்: தமிழ்நாடு – கேரளா இடையே என்ன சிக்கல்?

மோகன்பிபிசி தமிழுக்காக57 நிமிடங்களுக்கு முன்னர்தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்திற்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையிலிருந்து தமிழ்நாட்டிற்கு உரிய அளவில் பங்கு கிடைப்பதில்லை என்பது தமிழ்நாடு – கேரள அரசுகளுக்கு இடையே விவாதப் பொருளாகியிருக்கிறது.கோவை மாநகராட்சிக்கு சிறுவாணி, பில்லூர் மற்றும் ஆழியார் திட்டங்களின் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.கோவை மாநகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணை தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கேரள முதல்வருக்கு சமீபத்தில் இரண்டு கடிதங்களை எழுதியுள்ளார். சமீபத்தில் கோவை வந்திருந்த அமைச்சர்…

கிலோ கணக்கில் தங்கம், கோடிகளில் ரொக்கம்… கே.பி.அன்பழகன் வீட்டில் நடைபெற்ற ரெய்டில் சிக்கியது என்ன?

அதிமுக முன்னாள் அமைச்சர்களில் 6வது நபராக கே.பி. அன் பழகன் வீடு உள்ளிட்ட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அதிரடி சோதனையில் கோடிக்கணக்கில் ரொக்கம், ஆபரணங்கள், முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியான நிலையில், முன்னாள் அமைச்சர் அதனை மறுத்துள்ளார். Source link

தோனி கொடுத்த அட்வைஸ்; ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி

மும்பை: உன்னுடைய ஸ்கோரை பற்றி நினைப்பதை நிறுத்து, அணிக்கு என்ன ஸ்கோர் தேவை என்பதை மட்டும் மனதில் வைத்துக்கொள். போட்டியின் அழுத்தத்தில் இருந்து மீள்வது எப்படி என தோனி கொடுத்த இந்த அட்வைஸ் தான் என்னை ஒரு நல்ல பிளேயராக மாற்றியுள்ளது என்று ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.    Source link

“கட்சி அலுவலகத்தின் செக்யூரிட்டி பணியில் அக்னிவீரனுக்கு முன்னுரிமை கொடுப்பேன்!” – பாஜக தலைவர் | Kailash Vijayvargiya says Agniveers can get security jobs at BJP office

பாதுகாப்புப் படைக்கு `அக்னிபத்’ என்ற பெயரில் புதிய ஆள்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்தத் திட்டத்தில் தேர்வு செய்யப்படுபவர்கள் நான்கு ஆண்டுகள் மட்டும் பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களின் வாழ்வாதாரம், ராணுவ கனவுகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தவண்ணம் உள்ளன. இந்த நிலையில், பா.ஜ.க தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா சமீபத்தில் அக்னிபத் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசினார்.…

ராகுல் காந்தியின் தெற்கு நோக்கிய அரசியல் பார்வை பலன் தருமா?

ராகுல் காந்தியின் தெற்கு நோக்கிய அரசியல் பார்வை பலன் தருமா?52 வயதாகும் ராகுல் காந்தி வழிநடத்திய காங்கிரஸ் தலைமையைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், 1984 மற்றும் 1991க்கு இடையிலான காலகட்டத்தில் அவரது தந்தை ராஜீவ் காந்தியின் காங்கிரஸின் தலைமைத்துவத்தை நாம் திரும்பிப் பார்க்க வேண்டும். Source link

rajini fans expect sivaji 2 with Shankar combo here analyze of possibilities

ரஜினிகாந்த் ஷங்கர் கூட்டணியில் வெளியாகி வெற்றியடைந்த சிவாஜி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.  இந்த நிலையில் ரஜினிகாந்த் – ஷங்கர் – AVM கூட்டணியில் சிவாஜி-2 உருவாக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி திரைப்படம் 2007 ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி வெளியாகி பெரும் வெற்றியடைந்தது. அந்தப் படம் வெளியான போது இது ஷங்கர் திரைப்படம் போல் இல்லை,  ரஜினிகாந்தின் திரைப்படம் என்றும் விமர்சனங்கள்…

1 501 502 503 504 505 528