Browsing: செய்திகள்

புதுச்சேரி ஜிப்மர் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் பாட வைத்த துணைநிலை ஆளுநர் தமிழிசை

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைபுதுச்சேரி ஜிப்மர் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் பாட வைத்த துணைநிலை ஆளுநர் தமிழிசை2 மணி நேரங்களுக்கு முன்னர்புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியின் தொடக்கமாக ஜிப்மர் மருத்துவத் துறைக்கான தன்வந்திரி வாழ்த்து பாடல் பாடப்பட்டது. அப்போது ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வாலிடம் தமிழ்த் தாய் வாழ்த்து பாடலை ஏன் தவிர்த்தீர்கள் என்று தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பினார். ஆனால், அதற்குள் நிகழ்ச்சியின் அடுத்த நிரல் தொடங்கி விட்டது.பிறகு தமிழிசை செய்த காரியம் இப்போது…

Tamil News Live | இன்றைய (ஜனவரி 11) டாப்10 செய்திகள் – News18 Tamil

இன்றைய டாப்10 செய்திகள் 1) ஜனவரி 17-ம் தேதி அரசு விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. அதற்கு பதிலாக வரும் 29-ம் தேதி பணி நாளாக இருக்கும் என அறிவிப்பு.  2) மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 16-ம் தேதிக்கு பதில் ஜனவரி 17-ம் தேதிக்கு மாற்றம். வரும் 16-ம் தேதி முழுஊரடங்கு என்பதால் ஜல்லிக்கட்டு தேதி மாற்றம். 3) ஜல்லிக்கட்டுக்கான ஆன்லைன் முன்பதிவு இரண்டரை மணி தாமதமாக தொடக்கம்.  4) மதுரையில் அமைய…

நிலம் சம்பந்தமான அதிகாரத்தை புதுச்சேரி ஆளுநர் தமிழிசைக்கு தந்தால் திமுக போராடும்: எதிர்க்கட்சி தலைவர் சிவா

புதுச்சேரி: நிலம் சம்பந்தமான அதிகாரத்தை புதுச்சேரி ஆளுநர் தமிழிசைக்கு தந்தால் திமுக போராடும் என எதிர்க்கட்சி தலைவர் சிவா தெரிவித்திருக்கிறார். மக்களால் தேர்வான புதுச்சேரி அரசின் அதிகாரத்தை ஆளுநர் பறிக்க முயல்கிறார் எனவும் சிவா புகார் கூறியுள்ளார். Source link

“அவளுக்கு பிடித்த பாடலை இசைத்துக்கொண்டிருந்தேன்” – மனைவியை கொலை செய்தவரின் அதிர்ச்சி வாக்குமூலம் | Man Kills Wife, Holds Hand And Plays Her Favorite Song After

லண்டனில் சார்ட்டர் பாயின்ட் குடியிருப்பில் சிச்சென் யாங் (21) என்பவர் தன் மனைவி Nhu Quynh Pham-வுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த செவ்வாயன்று சிச்சென் யாங் தன் மனைவியைக் கொலை செய்துவிட்டதாக Altamonte Springs காவல்நிலையத்துக்குத் தகவல் கிடைத்துள்ளது. உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை விசாரித்ததில் சிச்சென் யாங் தன் மனைவியைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அதைத் தொடர்ந்து, காவல்துறையின் பரிசோதனையில், சிச்சென் யாங் -கின் மனைவி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், குளியல்…

கருக்கலைப்பு உரிமை: 50 வருட தீர்ப்பை மாற்றியது அமெரிக்க உச்ச நீதிமன்றம் – முழு விவரம்

7 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், EPAபடக்குறிப்பு, கருக்கலைப்பு உரிமை ஆர்வலர்கள் மற்றும் கருக்கலைப்பு எதிர்ப்பு ஆர்வலர்கள் வியாழக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் பேரணி நடத்தினர்அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமையை தேசிய அளவில் சட்டபூர்வமாக்கிய 50 ஆண்டுகால உத்தரவை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. இதன் மூலம் கருக்கலைப்புக்கு தடை விதிக்கும் அதிகாரத்தை தனிப்பட்ட மாகாணங்களே இனி செய்ய இந்த தீர்ப்பு வாய்ப்பாக மாறியுள்ளது.அமெரிக்காவில் 1973ஆம் ஆண்டில் ரோ மற்றும் வேட் இடையிலான வழக்கில், ‘கருக்கலைப்பு என்பது பெண்ணின்…

Tamil News Live | இஸ்ரோவின் புதிய தலைவராக மூத்த ராக்கெட் விஞ்ஞானி சோமநாத் நியமனம் – News18 Tamil

தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைத்தார் பிரதமர் மோடி தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை டெல்லியிலிருந்து காணொலி மூலம் திறந்து வைத்தார் பிரதமர் மோடி.  நாமக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, திரு்ப்பூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாகையில் புதிய மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். Source link

டெல்லியில் ஓபிஎஸ் உடன் சந்திப்பு நடத்தினார் திரௌபதி முர்மு

டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் திரௌபதி முர்மு ஓபிஎஸ் உடன் சந்திப்பு நடத்தினார். டெல்லியில் உள்ள இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு கோரினார். சந்திப்பின்போது ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன், அதிமுக எம்.பி.ரவீந்திரநாத் ஆகியோர் உடனிருந்தனர். Source link

தனது 60-வது பிறந்தநாளில் ரூ.60,000 கோடி நன்கொடை வழங்கிய கவுதம் அதானி! |Gautam Adani donates Rs 60,000 crore on his 60th birthday

கடந்த 2021-ம் ஆண்டில் மட்டும் ரூ.9,713 கோடியை நன்கொடையாக வழங்கியிருக்கிறார்கள். கடந்த மூன்று ஆண்டுகளில் அவர்கள் வழங்கிய மொத்த நன்கொடையின் மதிப்பு ரூ.18,070 கோடி. 2021-ல் ஷிவ் நாடார் ரூ.1,263 கோடியும், முகேஷ் அம்பானி ரூ.577 கோடியும் நன்கொடையாக வழங்கியிருக்கின்றனர். இவர்கள் முறையே கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.2,884 கோடியும், ரூ.1,437 கோடியும் நன்கொடையாக வழங்கியிருக்கின்றனர்.அசிம் பிரேம்ஜிஉலகிலேயே அதிக அளவில் 102 பில்லியன் டாலர் நன்கொடை கொடுத்து கார்ப்பரேட்களின் பிதாமகன் என்று சொல்லப்படும் டாடா குழுமத்தின் நிறுவனரான…

ஈலோன் மஸ்க்: பில்லியன் டாலர்களை இழக்கும் டெஸ்லாவின் புதிய தொழிற்சாலைகள்

அனபெல் லியாங்பிபிசி நியூஸ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Reutersகார் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் விநியோகத்தில் சீனாவில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் மற்றும் பேட்டரி தட்டுப்பாடுகள் காரணமாக, ஜெர்மனி மற்றும் அமெரிக்காவில் உள்ள டெஸ்லாவின் புதிய தொழிற்சாலைகள், “பில்லியன் கணக்கான டாலர்களை இழந்துவருவதாக” அதன் நிறுவனர் ஈலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.பெர்லின் மற்றும் டெக்சாஸின் ஆஸ்டினில் உள்ள டெஸ்லா தொழிற்சாலைகளில் “பிரம்மாண்டமான உலையில் இடப்படும் பணத்தைப் போல” இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.டெஸ்லா தொழிற்சாலை அமைந்துள்ள ஷாங்காய் உட்பட சீனாவில் இந்தாண்டு…

Tamil News Live | இன்றைய டாப்10 செய்திகள் – News18 Tamil

இன்றைய டாப்10 செய்திகள் 1) உரிய வழிமுறைகளைப் பின்பற்றியே குடியரசு தின அணிவகுப்புக்கான அலங்கார ஊர்திகள் தேர்வு. தமிழக அலங்கார ஊர்திக்கு மறுப்பு குறித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் 2) அரசின் திட்டங்கள் அடித்தட்டு மக்களை சென்றடைகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். மாநில திட்டக் குழுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல். 3) இஸ்ரோவின் ஆன்ட்ரிக்ஸ் மற்றும் தேவாஸ் இடையிலான ஒப்பந்தத்தில் முறைகேடு என நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 488 கோடி…

1 499 500 501 502 503 528