“பொன்னியின் செல்வன் படிச்ச எல்லாருக்கும் ஒரு கற்பனை இருக்கும். இது மணி சாருடைய கற்பனை!”- கார்த்தி | Karthi talks about Ponniyin Selvan movie in the teaser launch event
படத்தில் வந்தியத்தேவனாக நடித்திருக்கும் நடிகர் கார்த்தி இவ்விழாவில் பேசியதாவது, “இந்தப் படத்தை பத்தி நான் என்ன சொல்றது… ஜெயமோகன் அழகா பேசிட்டாரு. பாரதி பாஸ்கர் ரொம்ப அழகாகப் பேசிட்டாங்க. இந்த மேடை எனக்கு முக்கியமான மேடை. மணி சாருடைய அசிஸ்டென்ட்டாக, மணி சார்கூட சுமோல பின்னாடி லக்கேஜோட போன பையன் நான்… இன்னைக்கு மணி சார் எனக்கு இந்த மேடையைக் கொடுத்திருக்கார். அதுக்கு அவருக்குப் பெரிய நன்றி சொல்லிக்கிறேன். நான் ஹிஸ்டரி வகுப்புக்கு பயந்து ஓடுற ஆளு.…









