Browsing: செய்திகள்

கொரோனாவுக்கு உலக அளவில் 6,423,669 பேர் பலி

ஜெனீவா:உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64.23 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,423,669 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 583,685,410 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 554,443,475 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 42,195 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். Source link

பழனி அருகே பாரிவேட்டை: வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 46 பேர் கைது – நடந்தது என்ன? | Forest police arrested 46 persons for trying to hunt wild animals near palani

​திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்துள்ள தொப்பம்பட்டி பகுதியில் வேட்டைநாய்களுடன் பலர் சுற்றித்திரிவதாக பழனி வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து பழனி வனச்சரக அலுவலர் பழனிக்குமார் தலைமையிலான வனத்துறையினர் தொப்பம்பட்டி பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.வேட்டைநாய்களுடன் கைது செய்யப்பட்டவர்கள்​அப்போது நாற்பதுக்கும் மேற்பட்டோர் வேட்டை நாய்களு​டன் காட்டுப்பகுதிக்குள் ​சுற்றி ​திரிந்தது தெரியவந்தது. அவர்களைப் பிடித்து விசாரித்ததில் அவர்கள் அனைவரும் கரூர் மாவட்டம், தோகைமலை அடுத்த உள்ள பாதிரிப்பட்டியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. ​இவர்கள் அனைவரும் ஆடிப்பெருக்கு திருவிழாவை முன்னிட்டு பாரிவேட்டையில்…

இலங்கையில் மோசமடையும் வானிலை: மூவர் பலி, நால்வரை காணவில்லை

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியின் தலவாகலை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக வாகன போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன், பல பகுதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன.. மத்திய மலைநாட்டு பகுதிகளிலுள்ள நீர்த்தேக்க மதகுகள் திறக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, நீர்த்தேக்கங்களுக்கு அருகே வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. Source link

Children eye-sight | குழந்தையின் பார்வை திறனை மேம்படுத்த உதவும் ’சூப்பர்-ஃபுட்ஸ்’

குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வதற்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் கொடுக்கிறோம். பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறோம். பெரியவர்களும் கூட, சத்தான உணவுகள் தவிர்த்து, இதயத்தை பராமரிப்பது, நுரையீரலை வலுப்படுத்துவது, உள்ளிட்ட உடலின் பல்வேறு முக்கிய உறுப்புகளையும் பராமரித்து வருகிறோம். ஆனால், பெரும்பாலானவர்கள் குழந்தைகளின் பார்வையை, அதாவது கண்களின் ஆரோக்கியத்தைப் பற்றி அவ்வளவாக கவனிப்பதில்லை. கடந்த சில ஆண்டுகளை விட, தற்போது கண்கள் பராமரிப்பு மிகவும் அவசியமாகி இருக்கிறது. Source link

நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு புகார்!: ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் அறப்போர் இயக்கத்திற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு..!!

சென்னை: நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மீது அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு கூற தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அறப்போர் இயக்கம் அவதூறாக செய்தி வெளியிடுவதாக எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஒரு கோடியே பத்தாயிரம் ரூபாய் கேட்டு அறப்போர் இயக்கத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது. Source link

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டம் கோலாகலம் – பக்தர்கள் பரவசம்!

108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், 12 ஆழ்வார்களில் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த புண்ணியத் தலமாகவும் அறியப்படுவது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில். ஸ்ரீஆண்டாள் மனிதப்பிறவியெடுத்து இறைவனுக்குப் பாமாலைப் பாடி, பின் பூமாலை சூட்டிய தலம் என்றும் பெரியாழ்வார் பாடிய கோயில், பெரிய பெருமாள் எனும் சிறப்புப்பெயர் உள்பட பல்வேறு பெருமைகளைக் கொண்டது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்.அமைச்சர்கள்வைகாசி விசாகம்: விராலிமலையில் தேரோட்டம்; அரோகரா கோஷம் முழங்க நடந்த தேர்திருவிழா!இத்தகைய பிரசித்திப் பெற்ற ஆண்டாள் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில்…

அறிவியல்: செயற்கை நுண்ணறிவு, 3டி பிரிண்டிங்: உங்களது எதிர்காலத்தை மாற்றப்போகும் 4 தொழில்நுட்பங்கள்

நீச்சல்காரன்கணினித் தமிழ் ஆர்வலர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Images(மனிதகுல வளர்ச்சியின் பரிணாமங்களுக்கு முக்கிய காரணமான அறிவியல் – தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் மற்றும் கோணங்களை உலகெங்கும் உள்ள தமிழ் வல்லுநர்களின் பார்வையில், மாதந்தோறும் 1, 15 ஆகிய தேதிகளில் கட்டுரைகளாக வெளியிடுகிறது பிபிசி தமிழ். அத்தொடரின் பதினேழாவது கட்டுரை இது. இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல. – ஆசிரியர்)…

தொடர் மழையால் 4 மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

TN Schools | தொடர் கனமழை காரணமாக திருவாரூர், கடலூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. Source link

அமெரிக்காவில் இருந்து பழனிக்கு வந்த பெண்ணுக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி

பழனி: அமெரிக்காவில் இருந்து பழனிக்கு வந்த பெண் ஒருவருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. 41 வயதுடைய பெண்ணுக்கு பன்றிக் காய்ச்சலுடன் கொரோனா  பாதிப்பும் உறுதியாகியுள்ளது. 28-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தோற்று உறுதி செயபட்டுள்ளது.  Source link

“ஜனாதிபதியை கண்ணியக்குறைவாக பேசிய ஸ்மிருதி இரானி மன்னிப்பு கேட்க வேண்டும்” – ஆதிர் ரஞ்சன் | Adhir Ranjan demands apology from Smriti Irani for ‘yelling Droupadi Murmu’

காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் செளத்ரி, கடந்த ஜூலை 27-ம் தேதி செய்தியாளரிடம் பேசும்போது, “இந்தியாவின் குடியரசுத் தலைவர் என்பவர் அனைவருக்குமானவர். அவர் இந்தியாவின் `ராஷ்டிரபத்னி’ ஆவார்” என்றிருந்தார் ஆதிர் ரஞ்சன். இதையடுத்து பா.ஜ.க-வைச் சேர்ந்த பலரும், “இந்தியாவின் குடியரசுத் தலைவரை வேண்டுமென்றே ஆதிர் ரஞ்சன் அவமானப்படுத்திவிட்டார். இதற்காக அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்று வலியுறுத்தினர். அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்.பி ஆதிர் ராசன் சௌத்ரி ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்குக் கடிதம் எழுதினார். அதில், “நான்…

1 481 482 483 484 485 529