இந்திய வரைபடத்தின் மீது நடந்துவிட்டார்.. விளம்பரத்தால் சர்ச்சையில் சிக்கிய அக்ஷய் குமார்..!
இந்தியாவின் வரைபடத்தை அக்ஷய் குமார் அவமதித்துவிட்டதாக சமூக வலைதள வாசிகள் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். Source link
இந்தியாவின் வரைபடத்தை அக்ஷய் குமார் அவமதித்துவிட்டதாக சமூக வலைதள வாசிகள் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். Source link
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். காங்கிரஸ், நாம் தமிழர், அமமுக, தேமுதிக மனுதாக்கல் செய்த நிலையில் அதிமுகவும் மனுத்தாக்கல் செய்துள்ளது. Source link
துருக்கி, சிரியா இடையேயுள்ள காசியான்டெப் நகரில், இன்று அதிகாலை 4 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் நூற்று நாற்பதுக்கும் அதிகமான அடுக்குமாடிக் குடியிருப்புகள் இடிந்து சேதமாகின.துருக்கி நிலநடுக்கம்இதுவரையில் மட்டும் 2,000-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர். மேலும், சிக்குண்ட மற்றவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.டச்சு ஆராய்ச்சியாளர் ஃப்ராங்க் கூகர்பீட்ஸ்இந்த நிலையில், மூன்று நாள்களுக்கு முன்பே டச்சு ஆராய்ச்சியாளர் ஒருவர் இந்த நிலநடுக்கம் குறித்து கணித்து, துல்லியமாக ட்வீட் செய்தது தற்போது லட்சக்கணக்கான…
6 பிப்ரவரி 2023, 07:40 GMTபுதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Images துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 2300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.இதில் சிரியாவில் மட்டும் 783 பேர் உயிரிழந்திருப்பதாக மதிப்பிடப்படுகிறது.7.8 ரிக்டர் அளவில் அதிகாலை நேரத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இரண்டாவதாக ஏற்பட்ட நிலநடுக்கம் பின்னதிர்வு வகையில்…
சென்னை: சென்னை ஐகோர்ட்டுக்கு கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 5 பேர் நாளை பதவியேற்க உள்ளனர். பாலாஜி, ராமகிருஷ்ணன், கலைமதி, திலகவதி, விக்டோரியா கௌரி ஆகியோர் நீதிபதிகளாக நாளை பதவியேற்கின்றனர். வழக்கறிஞர் விக்டோரியா கவுரியை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க ஏற்கனவே மூத்த வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். Source link
பொலிவியா நாட்டு ஹெலிகாப்டரின் பைலட், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அந்நாட்டின் லா அரவ்கானியா, பியோபியோ ஆகிய பகுதிகளில், பேரழிவு நிலை பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில், மக்களை அப்பகுதிகளிலிருந்து வெளியேற்றி பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.சிலியில் ஏற்பட்ட காட்டுத்தீஇந்த சம்பவம் குறித்து அந்நாட்டு உள்துறை அமைச்சர் கரோலினா தோஹா கூறுகையில், “காட்டுத்தீயில் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர். 554 பேர் சிறிய காயங்களுடனும் 16 பேர் பலத்த தீக்காயங்களுடனும் மருத்துவமனையில் சிகிச்சை…
நந்தினி வெள்ளைச்சாமிபிபிசி தமிழ்6 பிப்ரவரி 2023, 04:22 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Ziya Paval/Instagramகேரளாவைச் சேர்ந்த மாற்றுப்பாலின காதலர்களான சஹத் – ஜியா இருவரும் தாங்கள் பெற்றோராகப் போவதை எண்ணி மகிழ்ச்சியில் உள்ளனர். இன்னும் சில தினங்களில் ஜியாவும் சஹத்தும் பெற்றோராக உள்ளனர். சஹத்தின் கர்ப்ப கால புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.கேரள மாநிலம் கோழிக்கோடு – உம்மலத்தூர் பகுதியைச் சேர்ந்த சஹத் – ஜியா இருவரும் மகிழ்ச்சியிலும் உற்சாகத்திலும் மூழ்கியுள்ளனர்.…
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. Source link
“என் ஹஸ்பண்ட் ரொம்ப ஹேண்ட்சமா இருப்பார். ஆனா உடல் பருமனாகவும் இருப்பார். இதனால, தாம்பத்திய உறவு வெச்சுக்கிறப்போ ரொம்ப கஷ்டமா இருக்கு. அவர் என்மேல ரொம்ப பிரியமா இருக்கார். நீங்க பருமனா இருக்கிறதால உறவு வெச்சுக்கிறப்போ கஷ்டமா இருக்குன்னு வெளிப்படையா சொன்னா மனசுக் கஷ்டப்படுவாரோன்னு சங்கடமா இருக்கு. என்ன செய்யுறது டாக்டர்?” – இது ஒரு வாசகியின் கேள்வி. uravugal@vikatan.com மெயில் மூலமாக தன்னுடைய கேள்வியை நமக்கு அனுப்பியிருந்தார். அவருடைய கேள்விக்கு, மூத்த பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி பதிலளிக்கிறார். Dr. Narayana Reddyபால்வினை நோய் எய்ட்ஸ் ஆக மாறுமா?|காமத்துக்கு மரியாதை – S 3 E19“உடல் பருமனான கணவருடன் உறவுகொள்ளும்போது, நிச்சயம் அது உங்களுக்கு உடலளவில் கடினமானதாகத்தான் இருக்கும். தவிர, ஒருவருடைய உடல் எடை அதிகமாக…
பட மூலாதாரம், Getty Images32 நிமிடங்களுக்கு முன்னர்தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக சாலவாக்கம் காவல் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் பொய் புகார் அளித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்த 21 வயது பெண் ஒருவர் நேற்று நள்ளிரவு, காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் காவல் நிலையத்திற்கு வந்து தன்னை 4 பேர் காரில் கடத்தி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்துள்ளார்.காவல்துறையினர் உடனடியாக புகாரை பெற்று விசாரணையை தொடங்கினர். சக தோழியை…