லண்டன் சுற்றுப்பயணத்தில் பாம்பே ஜெயஸ்ரீக்கு அன்யூரிசம் பாதிப்பு: தற்காத்து கொள்வது எப்படி?
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, பாம்பே ஜெயஸ்ரீகட்டுரை தகவல்கர்நாடக இசைப் பாடகியான பாம்பே ஜெயஸ்ரீ ஐக்கிய ராஜ்ஜியத்தில் சுற்றுப்பயணத்தில் இருந்தபோது ரத்தக் கசிவு நோயால் (அன்யூரிசம்) பாதிக்கப்பட்டதாகவும், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பல ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதனை அடுத்து, அவரது குடும்பத்தார் ட்விட்டர் தளத்தில் வெளியிட்ட அறிவிப்பில், பாம்பே ஜெயஸ்ரீக்கு சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைத்தது என்றும் அவர் தேறிவருகிறார் என்றும் தெரிவித்துள்ளனர். ஐக்கிய ராஜ்ஜியத்தில் தற்போது தனது இசை நிகழ்ச்சிகளுக்காக சுற்றுப்பயணம்…