Browsing: செய்திகள்

பஞ்சாங்கக் குறிப்புகள் – மார்ச் 27 முதல் ஏப்ரல் 2 வரை #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள் Source link

லண்டன் சுற்றுப்பயணத்தில் பாம்பே ஜெயஸ்ரீக்கு அன்யூரிசம் பாதிப்பு: தற்காத்து கொள்வது எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, பாம்பே ஜெயஸ்ரீகட்டுரை தகவல்கர்நாடக இசைப் பாடகியான பாம்பே ஜெயஸ்ரீ ஐக்கிய ராஜ்ஜியத்தில் சுற்றுப்பயணத்தில் இருந்தபோது ரத்தக் கசிவு நோயால் (அன்யூரிசம்) பாதிக்கப்பட்டதாகவும், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பல ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதனை அடுத்து, அவரது குடும்பத்தார் ட்விட்டர் தளத்தில் வெளியிட்ட அறிவிப்பில், பாம்பே ஜெயஸ்ரீக்கு சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைத்தது என்றும் அவர் தேறிவருகிறார் என்றும் தெரிவித்துள்ளனர். ஐக்கிய ராஜ்ஜியத்தில் தற்போது தனது இசை நிகழ்ச்சிகளுக்காக சுற்றுப்பயணம்…

பொதுத்தேர்வு எழுதாத 50,000 மாணவர்கள் : கவன ஈர்ப்பு தீர்மானம்

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 50,000 மாணவர்கள் தேர்வு எழுதாதது குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. Source link

கவிஞர் லீனா மணிமேகலைக்கு எதிரான வழக்கை வேறு நீதிபதி விசாரிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை சைதாப்பேட்டை 9 வது மாஜிஸ்திரேட்டுக்கு பதிலாக 11 வது மாஜிஸ்திரேட் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு அளித்துள்ளனர். லீனா மணிமேகலைக்கு எதிரான சுசி கணேசன் அவதூறு வழக்கின் விசாரணையில் மீறல்கள் உள்ளது. வழக்கை விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற கோரி லீனா மணிமேகலை தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. Source link

ராகுல் விவகாரம்: “ஒட்டுமொத்த நாட்டிடமும் காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்!” – யோகி ஆதித்யநாத் | The Congress must apologies to the country for insulting the backward people, says UP CM yogi adityanath

பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற 1,780 கோடி மதிப்பிலான திட்டங்களின் தொடக்க விழாவில் பேசிய யோகி ஆதித்யநாத், “நாட்டை பிளவுபடுத்தும் அரசியலைச் செய்யும் காங்கிரஸ், தன்னுடைய அரசியல் ஆதாயங்களுக்காக நக்சலிசம், தீவிரவாதம் ஆகியவற்றை ஊக்குவிக்கிறது.யோகி ஆதித்யநாத் ட்விட்டர்அதோடு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பட்டியலினத்தவர்கள், ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர்கள் ஆகியோருக்கு எதிராகப் பேசி, நாடாளுமன்ற அமர்வைக் காற்றில் பறக்கவிட்டு, நீதிமன்ற அவமதிப்பு நிலைக்குத் தள்ளப்பட்டதற்கு இந்த தேசமே சாட்சியாக இருக்கிறது. எனவே, பட்டியலினத்தவர்கள், ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர்களை அவமதித்ததற்காக…

ஆருத்ரா கோல்ட் மோசடி: பா.ஜ.க நிர்வாகி ஆக நியமிக்கப்பட்டவர் உள்பட இருவர் கைது

படக்குறிப்பு, மாலதி, ஹரீஷ்9 மணி நேரங்களுக்கு முன்னர்ஆருத்ரா கோல்ட் என்ற நிறுவனத்தின் மூலம் அதிக வட்டி தருவதாக ஆசைகாட்டி ஒரு லட்சம் பொதுமக்களிடமிருந்து சுமார் 2,400 கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்டி ஏமாற்றிய விவகாரத்தில் அந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவருமான ஹரீஷ், அந்த நிறுவனத்தைச் சேர்ந்த மாலதி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஹரீஷ் பா.ஜ.கவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் மாநிலச் செயலராக நியமிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், பிறகு அவர் அந்தப்…

கேஸ் சிலிண்டர் மானியம் ரூ.200 ஆக அதிகரிப்பு: பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை முடிவு

டெல்லி: கேஸ் சிலிண்டர் மானியம் ரூ.200 ஆக அதிகரித்துள்ளது.பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை முடிவு செய்துள்ளனர். விட்டு உயயோக பயன்பாடுகளுக்கான கேஸ் சிலிண்டர்களுக்கு மானியம் ரூ.200 ஆக அதிகரித்துள்ளது. பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு 12 கேஸ் சிலிண்டர்களுக்கு மட்டுமே மானியம் ரூ.200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது Source link

“தமிழ்நாடு அரசின் பட்ஜெட் குறித்து உங்கள் மதிப்பீடு என்ன?” – விகடன் கருத்துக்கணிப்பு முடிவு | vikatan poll results about 2023 financial year budget of tamilnadu government

அதேவேளையில், எதிர்க்கட்சியினர் பல்வேறு விமர்சனங்களையும் முன்வைத்துவருகின்றனர். இப்படியான சூழலில், தமிழ்நாடு பட்ஜெட் குறித்து விகடன் இணையதளப் பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.விகடன் கருத்துக்கணிப்புஅதில், `தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த 2023-2024 நிதியாண்டுக்கான பட்ஜெட் குறித்து உங்கள் மதிப்பீடு என்ன?’ என்று கேள்வி கொடுக்கப்பட்டு, `சிறப்பு, ஓரளவுக்கு பரவாயில்லை, மோசம்’ என மூன்று விருப்பங்கள் தரப்பட்டிருந்தன.விகடன் கருத்துக்கணிப்பு Source link

ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து நீக்கம் – அடுத்து என்ன நடக்கும்?

பட மூலாதாரம், Getty Images24 மார்ச் 2023, 09:13 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்2019ஆம் ஆண்டு கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின் போது, ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகளுக்கு எதிராக அவர் மீது சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில் நேற்று அளிக்கப்பட்ட தீர்ப்பில், ராகுல் காந்தி குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது.நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு…

சென்னையில் ரூ.10 கோடி மதிப்புள்ள போதை பொருளை பறிமுதல் செய்தது போலீஸ்

சென்னை: சென்னையில் ரூ.10 கோடி மதிப்புள்ள போதை பொருளை போலீஸ் பறிமுதல் செய்தது. மணிப்பூரில் இருந்து 9 கிலோ மொத்தாம்பெட்டமைன் போதை பொருளை கடத்தி வந்த நந்தா, சந்திரசேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். Source link

1 370 371 372 373 374 530