Browsing: செய்திகள்

ஏப்.7-ம் தேதி மாலை 4.30 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: ஏப்.7-ம் தேதி மாலை 4.30 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் என பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார். Source link

சென்னை: வழக்கமான ஸ்டைலில் நிதி நிறுவன மோசடி; ஏமாந்த முதலீட்டார்கள் – பெண் ஊழியர் கைது பின்னணி | lady arrested in cheating case, police investigating regarding finance company

சென்னை அயனாவரம் சோமசுந்தரம் 6-வது மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜீ. இவரின் மனைவி பார்கவி (31) இவர் நொளம்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதில் கூறியிருப்பதாவது, “நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். சென்னை முகப்பேரில் செயல்பட்டு வரும் நிதி நிறுவன குறித்து கேள்விபட்டு நான் ரூ. 16,44,000 முதலீடு செய்தேன். ஆனால் அவர்கள் என்னுடைய பணத்தை ஏமாற்றிவிட்டார்கள். அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களை நான் நேரில் சந்தித்து பல தடவை என்னுடைய பணத்தைக் கேட்டேன். அப்போது பவுன்ஸர்களை…

விடுதலை திரைப்படம்: “படம் அல்ல, ரசிகர்களின் கனத்த உணர்வு” சீமான், திருமாவளவன் பாராட்டு

பட மூலாதாரம், VIDUTHALAI MOVIEஒரு மணி நேரத்துக்கு முன்னர்வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் விஜய் சேதுபதி, பவானிஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன், ராஜீவ் மேனன் ஆகியோரும் நடித்துள்ளனர்.இந்தப் படம், எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இளையராஜா இசையில், வேல்ராஜ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்தப் படத்தை ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தின்…

ஐபிஎல் டி20 கிரிக்கெட்: குஜராத் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

ஐபிஎல் டி20 கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய குஜராத் அணி 19.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. Source link

டெல்லி: நோயாளிகளிடம் நூதன மோசடி செய்த டாக்டர் – ஒரு மாதமாக கண்காணித்து தூக்கிய புலனாய்வு பிரிவு! | treatment scam, doctor arrested and investigations on

ரூ.1.15 லட்சத்தை வங்கிக் கணக்கில் செலுத்தினால் அறுவை சிகிச்சைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என சிம்ரன் கவுருக்கு கூறப்பட்டிருக்கிறது. .அதேபோல், மார்ச் 14-ம் தேதி, மதன் லால் என்ற நோயாளிகளின் உதவியாளர்களிடம் இருந்து ரூ.25,000, ரூ.30,000 என தொடர்ந்து மணீஷ் ராவத்தின் வங்கி கணக்குக்கு பணம் வந்திருக்கிறது. அதேபோல மணீஷ் ஷர்மா, குல்தீப் என்ற தனது கூட்டாளியின் கணக்கில் ரூ.30,000 வந்திருக்கிறது. மேலும், இது போன்று கிடைக்கும் பணத்தை முறையான வருமானமாக மாற்றுவதற்கு பரேலியைச் சேர்ந்த கணேஷ் சந்திரா…

கோவையில் முதல் பேருந்து ஓட்டுநரான ஷர்மிளா: கேலிகளை கடந்து முன்னேறிய தன்னம்பிக்கை பெண்

கட்டுரை தகவல்எழுதியவர், மோகன்பதவி, பிபிசி தமிழுக்காக26 பிப்ரவரி 2023புதுப்பிக்கப்பட்டது 22 நிமிடங்களுக்கு முன்னர்கோவையைச் சேர்ந்த 24 வயதான ஷர்மிளா பேருந்து ஓட்டுநராக வேண்டும் என்பதை தன்னுடைய லட்சியமாகக் கொண்டிருந்தார். அந்தக் கனவு தற்போது நிறைவேறியுள்ளது. “டயர் சைஸ் கூட இல்ல, உனக்கு பேருந்து ஓட்டணுமா?” என்று கேட்டவர்கள் முன்பு இன்று கெத்தாக பேருந்து ஓட்டுகிறார் ஷர்மிளா.ஆட்டோ ஓட்டுநரின் மகளான அவர் ஃபார்மசி பிரிவில் டிப்ளமோ முடித்துள்ளார். முழு நேரமாக ஆட்டோ ஓட்டுநராக இருந்த ஷர்மிளா, கோவையில் முதல்…

7.5% இடஒதுக்கீட்டால் 2021-ல் 7,886 பேரும் இவ்வாண்டு 6,771 மாணவர்களும் பயன்பெற்றுள்ளனர்: அமைச்சர் பொன்முடி தகவல்

சென்னை: 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டால் 2021-ல் 7,886 பேரும் இவ்வாண்டு 6,771 மாணவர்களும் பயன்பெற்றுள்ளனர் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். வரும் கல்வியாண்டில் இருந்து பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் மொழிப்பாடங்கள் விரிவாக்கப்படும். 68,891 மாணவர்கள் இவ்வாண்டு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டு 1.28 லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர்ந்த நிலையில் இவ்வாண்டு 1.48 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர் என்று அமைச்சர் கூறினார். Source link

திரிபுரா: சட்டமன்றக் கூட்டத்தின்போது, மொபைலில் ஆபாச வீடியோ பார்த்தாரா பாஜக எம்.எல்.ஏ? -என்ன நடந்தது? | Tripura BJP MLA caught watching porn in assembly

எனது போனில் ஒரு கால் வந்தது. அந்த கால் என்னவென்று பார்த்தபோது ஆபாச வீடியோ ஓடிக்கொண்டிருந்தது. அது எப்படி நடந்தது என்று எனக்குத் தெரியாது. அந்த வீடியோவை ஆஃப் செய்ய சிறிது நேரம் எடுத்துக்கொண்டது. எதையும் திட்டமிட்டு செய்யவில்லை. இந்த விவகாரத்தில் கட்சியும், முதல்வரும் என்ன நடவடிக்கை எடுத்தாலும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்தார். சட்டமன்றத்தில் ஆபாச வீடியோ பார்த்த எம்.எல்.ஏ-மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்திருக்கின்றன. இது குறித்து மாநில…

பாஜக எம்.பியுடன் மேடையில் அமர்ந்திருந்த பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளிகள்

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்”கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளில் தண்டனை பெற்றவர்கள், ஆளுங்கட்சியின் உயர்மட்ட தலைவர்களுடன் மேடையை பகிர்ந்து கொள்வதைப் பார்ப்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது.”2002 குஜராத் கலவரத்தின் போது கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பில்கிஸ் பானு, தனது விரக்தியையும் பயத்தையும் வெளிப்படுத்தி தெரிவித்த வார்த்தைகள் இவை.கடந்த வாரம், குஜராத்தின் பாஜக எம்பி ஜஸ்வந்த்சிங் பாபோரின் முகநூல் பதிவில் உள்ள படங்களைப் பார்த்து பில்கிஸ் அதிர்ச்சியடைந்தார்.தாஹோத் மாவட்டத்தின் லிம்கேடா தாலுகாவின்…

பெண்களை மட்டும்தான் ஊழியர்கள்… சாதித்துக் காட்டிய இளம் பெண் தொழில் முனைவோர்… ஒரு நம்பிக்கை கதை..!

பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை ஒவ்வொரு நாளும் சில நிகழ்வுகள் நமக்கு எடுத்துரைக்கின்றன. அதிலும் பெண்களை மட்டும் வைத்து தொழில் நடத்தினால் எப்படி இருக்கும்? நிச்சயம் ஒவ்வொரு நாளும் வெற்றிக்கனி தான். இதோ முற்றிலும் பெண்களை மட்டும் வைத்து தொழில் நடத்தி சாதனைப் புரிந்துள்ளார் ஐதராபாத்தைச் சேர்ந்த இளம் தொழில் முனைவோர். யார் அவர்? என்ன செய்கிறார்? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.தொழிலதிபராக உருவானது எப்படி?…ஐதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபரான பிரனீதா சித்திரவி, தனது இளங்கலைப்…

1 367 368 369 370 371 530