Browsing: செய்திகள்

பாஸ்போர்ட் தரவரிசை பட்டியலில் 144 -வது இடத்துக்கு சென்ற இந்தியா: வெளிநாடுவாழ் இந்தியர்கள் கவலை..! | India ranked 144th in the passport ranking list

பாஸ்போர்ட் இன்டெக்ஸ் அதன் சமீபத்திய புதுப்பிப்பை வெளியிட்டது, இந்தியாவின் மொபிலிட்டி மதிப்பெண்கள் வீழ்ச்சியடைந்துள்ளது அதில் தெரியவந்துள்ளது.2023 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர பாஸ்போர்ட் குறியீட்டில், ஒரு வருடத்திற்கு முன்பு 138 வது இடத்தில் இருந்த இந்தியா புதன்கிழமை ஆறு இடங்கள் சரிந்து 144 வது இடத்திற்கு வந்துள்ளது. இது வெளிநாடுவாழ் இந்தியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.199 நாடுகளின் பாஸ்போர்ட்டுகளை வரிசைப்படுத்தும் நிதி ஆலோசனை சேவை நிறுவனமான ஆர்டன் கேபிட்டலால் பாஸ்போர்ட் இன்டெக்ஸ் 2023 வெளியிடப்பட்டுள்ளது.விசா இல்லாத வருகை, வருகைக்கான…

“காவல்துறையினருக்கு இறுதி எச்சரிக்கை” – காணொளி வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய அம்ரித்பால் சிங்

பட மூலாதாரம், Getty Images9 மணி நேரங்களுக்கு முன்னர்சீக்கியர்களுக்கு தனி நாடு வேண்டுமென்ற `காலிஸ்தான்` கோரிக்கையை மிகத்தீவிரமாக முன்னெடுத்து வரும் அம்ரித்பால் சிங், தற்போது பஞ்சாப் மாநிலத்தில் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த மார்ச் 18ஆம் தேதி முதல் பஞ்சாப் காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது காணொளி ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் அம்ரித்பால் சிங்.அந்த காணொளியில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு அகல் தக்த்தின் ஜதேதருடன் ஏற்பட்ட வாக்குவாதம் குறித்து…

சிலிண்டருக்கு ரூ.200 மானியம்… மேலும் ஓராண்டுக்கு நீடிப்பு.. மத்திய அரசு அறிவிப்பு..!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவிகிதம் அகவிலைப்படியை உயர்த்த முடிவெடுக்கப்பட்டதாக கூறினார்.அதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, 38 சதவிகிதத்தில் இருந்து 42 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஜனவரி 1ம் தேதி முன்தேதியிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம், 47 லட்சத்து…

கோட்டைப்பட்டினம் முன்னாள் ஜமாத் தலைவருக்கு விதித்த 2 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்தது ஐகோர்ட் மதுரை கிளை

மதுரை: கோட்டைப்பட்டினம் முன்னாள் ஜமாத் தலைவருக்கு விதித்த 2 ஆண்டு சிறை தண்டனையை ஐகோர்ட் மதுரை கிளை ரத்து செய்தது. மீன் ஏலம் தொடர்பான தகராறில் கோட்டைப்பட்டினம் முன்னாள் ஜமாத் தலைவருக்கு 2ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கீழமை நீதிமன்றம் விதித்த சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. Source link

எனக்கு ஏன் புதுக்கோட்டை பிடிக்கும்? | My Vikatan | My Vikatan article about pudukottai

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் ஊர்ப் பெருமை என்பது சர்க்கரைக் கட்டி சாப்பிடுவது போன்றதுதான் எல்லோருக்கும். எனினும் சில ஊர்களின் பழமை வாய்ந்த இடங்கள் நம்மை மேலும் பெருமிதம் கொள்ளச் செய்து இனிய நினைவுகளைக் கல்வெட்டுக்களாகப் பதித்துவிடும். எனது ஊரான புதுக்கோட்டை வரலாற்றுப் பெருமை மிக்கது. புதுக்கோட்டை மாவட்டத்தின்…

ஹாட்ரிக் கோல் மழை பொழிந்த மெஸ்ஸி- அர்ஜென்டினாவுக்காக 100 கோல் அடித்து சாதனை

பட மூலாதாரம், Getty Images21 நிமிடங்களுக்கு முன்னர்அர்ஜென்டினா – குரசாவ் அணிகளுக்கு இடையேயான நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் லியோனல் மெஸ்ஸி ஹாட்ரிக் கோல் அடித்து ரசிகர்களை பரவசப்படுத்தினார். மேலும், அர்ஜென்டினா அணிக்காக தனது 100வது கோலையை இந்த ஆட்டத்தில் அவர் எட்டினார். மெஸ்ஸியின் கோல்மழையால் 7-0 என்ற கணக்கில் அர்ஜென்டினா வெற்றி பெற்றது. கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்தாட்ட தொடரில் கோப்பையை வென்று அசத்திய அர்ஜென்டினா அணி அதற்கு பிந்தைய போட்டிகளிலும் `சாம்பியன்` என்ற…

டெட் 2 ஆம் தாள் தேர்வு முடிவுகள் வெளியீடு..

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியத்தினால் நடத்தப்பட்ட 2022 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை வகுப்பு எடுக்க  ஆசிரியர் தகுதித் தேர்வு 2 ஆம் தாளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்த வகையில், ஆசிரியர்களாக பணிபுரிய நடத்தப்படும் தகுதித்தேர்வான டெட் தேர்வை எழுத 4,லட்சத்து 1886 பேர் பதிவு செய்திருந்தனர்.பிப்ரவரி 3 முதல் பிப்ரவரி 15 வரை கணினி வழியில் டெட்…

ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு தாக்கல்!

சென்னை: ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கின் தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமல் எவ்வித இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில் பழனிசாமி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். Source link

`இ-சேவை மையத்தில் 600 சேவைகள்’ – அமைச்சர் அறிவிப்பு!

சட்டமன்ற கேள்வி நேரத்தின் போது எதிர்க்கட்சிகள் எழுப்பிய இ- சேவை மையம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்து பேசிய தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், “ தமிழகம் முழுவதும் 235 அரசு சேவை மையம் மற்றும் 9720 பிற சேவை மையங்கள் மூலமாகவும் மக்களுக்குத் தேவையான அரசு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இ- சேவை மையம்வீட்டில் இருந்தே பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம்!அரசு அலுவலகம், இ-சேவை மையம் செல்ல வேண்டாம்!இதுதவிர, தமிழகத்தில் அனைவருக்கும் இ-சேவை மையம் திட்டம் விரைவில்…

ஐடியா இருந்தா போதும் – தொழில் தொடங்க 25 லட்சம் வரை முதலீடு கிடைக்கும்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைPlay video, “ஐடியா இருந்தா போதும் – தொழில் தொடங்க 25 லட்சம் வரை முதலீடு கிடைக்கும்”, கால அளவு 10,0610:06காணொளிக் குறிப்பு, ஐடியா இருந்தா போதும் – தொழில் தொடங்க 25 லட்சம் வரை முதலீடு கிடைக்கும்ஐடியா இருந்தா போதும் – தொழில் தொடங்க 25 லட்சம் வரை முதலீடு கிடைக்கும்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்புதிதாகத் தொழில் துவங்க விரும்புவோர், அதற்கான முதலீடுகளையும் ஆலோசனையும் பெற விரும்புவோர் என்ன செய்ய…

1 368 369 370 371 372 530