Browsing: செய்திகள்

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: வாக்குப் பதிவு நிலவரம் என்ன?

பட மூலாதாரம், Getty Images14 நவம்பர் 2024, 02:11 GMTபுதுப்பிக்கப்பட்டது 56 நிமிடங்களுக்கு முன்னர்இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தல் இன்று (நவம்பர் 14) நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் உள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் காலை 7 மணி முதல் மாலை 4 வரை வாக்குப்பதிவு நடைபெறும்.பிற்பகல் 1 மணி நிலரவப்படி, யாழ்ப்பாணத்தில் 36%, நுவரெலியாவில் 55%, கண்டியில் 36%, இரத்தினபுரியில் 50%, பதுளையில் 50%,…

Wayanad: `வாக்களிக்கும் மனநிலையில் வயநாடு மக்கள் இல்லை'- வாக்குப்பதிவு சரிவு குறித்து பாஜக வேட்பாளர்

வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. கேரள மாநிலத்தின் 7 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய வயநாடு தொகுதியில் சுமார் 14 லட்சத்து 70 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். அனைவரும் வாக்ளிக்கும் வகையில் 1,354 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான அரசு பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரியங்கா காந்தி முதல் முறையாக தேர்தலில் போட்டியிடும் தேர்தல் என்பதால் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. வாக்குப்பதிவு அதேபோல் கேரள மாநிலத்தை ஆளும்…

வெள்ளை மாளிகையில் ஜோ பைடனைச் சந்தித்த டொனால்ட் டிரம்ப் – என்ன பேசினர்?

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த அதிபராகவிருக்கும் டொனால்ட் டிரம்ப், இன்று (புதன், நவம்பர் 13) வெள்ளை மாளிகைக்குச் சென்று தற்போதைய அதிபர் ஜோ பைடனைச் சந்தித்தார். வெள்ளை மாளிகையின் அதிபர் அறையான ஓவல் அலுவலகத்தில் சந்தித்து இருவரும் அதிகார மாற்றம் மற்றும் பிற விஷயங்கள் குறித்து தனிப்பட்ட முறையில் விவாதித்தார்கள். Source link

சென்னை: அரசு மருத்துவமனைக்குள் புகுந்து மருத்துவரை கத்தியால் தாக்கியது யார்? என்ன காரணம்? – ஊழியர் சொல்வது என்ன?

படக்குறிப்பு, சென்னை கிண்டியில் கலைஞர் நுற்றாண்டு உயர் சிறப்பு அரசு மருத்துவமனை மற்றும் தாக்கப்பட்ட மருத்துவர் (கோப்புப்படம்) 13 நவம்பர் 2024, 10:10 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த அரசு மருத்துவரை கத்தியால் தாக்கிய சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.’தனது தாய்க்கு சரிவர சிகிச்சை அளிக்கவில்லை’ எனக் கூறி சென்னை பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஷ் என்ற நபர் இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது. என்ன நடந்தது?அரசு மருத்துவமனையில் நடந்தது…

கிண்டி: “அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவருக்கு கூட பாதுகாப்பு இல்லை"- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவரை கத்தியால் குத்தி இருக்கின்றனர்.பணியில் இருந்த மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. புற்றுநோய் துறை மருத்துவர் பாலாஜி ரத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மருத்துவரை கத்தியால் குத்தியவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். கிண்டி: அரசு மருத்துவர் தாக்குதலுக்குள்ளான சம்பவம்; `நடந்தது இதுதான்..!’ – அமைச்சர்…

ஜடா நாத்ரா: இந்தியாவின் இந்த சமூகத்தில் விவாகரத்து பெற கணவருக்கு பெண்கள் பல லட்சம் பணம் கொடுப்பது ஏன்?

கட்டுரை தகவல்“குழந்தைப் பருவத்திலேயே எங்களுக்கு நிச்சயம் செய்துவிடுவார்கள். அதன் பிறகு அந்த பெண்ணின் வாழ்க்கையில் எல்லா முடிவுகளையும் மாப்பிள்ளை வீட்டார் தான் எடுப்பார்கள். ஒருவேளை அந்த பெண்ணுக்கு இந்த உறவிலிருந்து வெளியில் வர வேண்டும் என்றால் அதற்கு பணம் கொடுக்க வேண்டும். என்னிடம் எனது கணவர் வீட்டார் ரூ. 18 லட்சம் கேட்டுள்ளனர்.”மத்திய பிரதேசத்திலுள்ள ராஜ்கர் மாவட்டத்தில் இருக்கும் கெளஷல்யா இவ்வாறு கூறுகிறார். இந்த நடைமுறை பல தலைமுறைகளாக அங்கு நடப்பதாகவும் இதை ‘ஜடா நாத்ரா’ என்று…

Netherlands: 15 ஆண்டுகளாக முடியாத கொலை வழக்கு; குற்றவாளியைக் கண்டுபிடிக்க 3D விடியோ வெளியிட்ட போலீஸ்

ஹங்கேரியாவின் நைரெகிஹாசாவில் (Nyíregyháza) பிறந்தவர் பெர்னாடெட் சாபோ. சிறுவயது முதல் வறுமையில் வாடிய குடும்பம், நெதர்லாந்துக்குக் குடிபெயர்ந்தது. ஒருகட்டத்தில் வறுமையின் காரணமாக பெர்னாடெட் சாபோ பாலியல் தொழிலுக்குத் தள்ளப்பட்டார். பெர்னாடெட் சாபோ2009 பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி பாலியல் குற்றங்களில் ஈடுபட்டிருந்தார். குறிப்பிட்ட நேரம் கடந்தும், பெர்னாடெட் சாபோவிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை என்பதால், அவரின் தோழிகள் பெர்னாடெட் சாபோவைத் தேடிச் சென்றிருக்கிறார்கள். அங்கு 10-க்கும் மேற்பட்ட இடத்தில் கத்தியால் குத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்…

இந்தியா பாகிஸ்தான்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை பாகிஸ்தானில் விளையாட மறுத்ததா இந்திய அணி?

பட மூலாதாரம், Getty Images2 மணி நேரங்களுக்கு முன்னர்பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு இந்திய அணியை பி.சி.சி.ஐ அனுப்ப மறுத்ததாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 10) முதல் பாகிஸ்தான் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதுகுறித்து பி.சி.சி.ஐ தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. இருப்பினும், அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா விளையாடாது என்று பி.சி.சி.ஐ தெரிவித்ததாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் ஐ.சி.சி தெரிவித்துள்ளது என பாகிஸ்தான் ஊடகங்களில் கூறப்படுகின்றன.…

Dhanush Lineup: 'இட்லி கடை, NEEK, குபேரா, D55…' – லேட்டஸ்ட் அப்டேட்ஸ்

ஒரே சமயத்தில் நடிப்பு, இயக்கம் என இரண்டு டிராக்கிலும் அதிரடியாகக் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். ‘ராயன்’ படத்திற்குப் பின் இரண்டு படங்கள் இயக்கி வருகிறார். ஒன்று ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’, மற்றொன்று ‘இட்லி கடை’. ‘குபேரா’ படப்பிடிப்பிற்கிடையே மேற்கண்ட இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் ஜெட் வேகத்தில் சீறிப்பாய்ந்து கொண்டிருக்கின்றன.’நிலவுக்கு என்மேல்..’ கம்போஸிங்கின் போது.. சேகர் கம்முலா இயக்கத்தில் தெலுங்கில் தனுஷ் நடித்து வரும் ‘குபேரா’ படப்பிடிப்பு நிறைவு கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்த படப்பிடிப்பிற்கு…

1 299 300 301 302 303 531