“ புஷ்பா-2 படத்தை விளம்பரப்படுத்த தேவையில்லை, ஏனென்றால்…!''- இயக்குநர் ராஜமௌலி சொல்வதென்ன?
கடந்த 2021 ஆம் ஆண்டு ‘புஷ்பா- 1’ திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.இதனைத்தொடர்ந்து ‘புஷ்பா-2′ திரைப்படம் பிரமாண்டமாக டிசம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு இப்பொழுதே ரசிகர்கள் முன்பதிவு செய்ய ஆரம்பித்து விட்டனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது. புஷ்பா 2`Pushpa 3- The Rampage!’ -…









