Browsing: செய்திகள்

மியான்மரில் 7.7 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – என்ன நிலவரம்?

பட மூலாதாரம், Reuters28 மார்ச் 2025, 09:48 GMTபுதுப்பிக்கப்பட்டது 12 நிமிடங்களுக்கு முன்னர்மியான்மரை 7.7 என சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியிருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளாது.நில நடுக்கம் சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டது. சமூக ஊடகங்களில் வெளியான காணொளிகளில் பாங்காக்கில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர்.அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் கூற்றின்படி, நிலநடுக்கத்தின் மையப்புள்ளி பர்மிய நகரான சர்காயிங்-ன் வடமேற்கில் 16 கிலோமீட்டரில், அமைந்திருந்தது. இந்த பகுதி தலைநகர் நேபிடோவிற்கு வடக்கே…

`சபாநாயகரை கைநீட்டி பேசுவது மரபு அல்ல’ – காட்டமான முதல்வர்; அதிமுக உறுப்பினர்கள் ஒருநாள் சஸ்பெண்ட்

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில், மதுரை உசிலம்பட்டி காவலர் முத்துக்குமரன் கொலை வழக்கு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியதுடன், கவன ஈர்ப்பு தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார். கவன ஈர்ப்பு தீர்மானத்தை முறையாக கொடுத்தால் மட்டுமே விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என அவை முன்னவர் துரைமுருகன் தெரிவித்தார். தொடர்ந்து, சபாநாயகர் கவன ஈர்ப்பு தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியாது என தெரிவித்தார். அதனை தொடர்ந்து அதிமுகவினர்…

எம்புரான் விமர்சனம்: லூசிஃபர் அளவுக்கு அழுத்தமான படமாக இருந்ததா?

மோகன்லால் நடிப்பில், பிரித்விராஜ் இயக்கத்தில் லூசிஃபர் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான எம்புரான் வெளியாகியுள்ளது. முதல் பாகம் அளவுக்கு எல்2 வெற்றி பெற்றதா? Source link

எம்புரான் விமர்சனம்: லூசிஃபர் அளவுக்கு அழுத்தமான படமாக இருந்ததா?

மோகன்லால் நடிப்பில், பிரித்விராஜ் இயக்கத்தில் லூசிஃபர் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான எம்புரான் வெளியாகியுள்ளது. முதல் பாகம் அளவுக்கு எல்2 வெற்றி பெற்றதா? Source link

வீர தீர சூரன் பாகம் 2 விமர்சனம்: அசரடிக்கும் முதல் பாதி, மிரட்டலான மேக்கிங்; வாகை சூடுகிறானா காளி? | Vikram and SJ Suryah starrer Veera Dheera Sooran Part 2 Review

வீர தீர சூரன் பாகம் 2குடும்பஸ்தனாகக் காதல் மனைவியுடன் சேட்டை, குடும்பத்தைக் காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்வதில் பதற்றம், எல்லாம் முடிந்துவிட்டது என்ற இடத்திலும் பயத்தைத் துளிகூட காட்டாத நெஞ்சுரம் எனப் பட்டையைக் கிளப்பி கமர்ஷியல் ரூட்டில் சிக்ஸர் அடித்திருக்கிறார் ‘சீயான்’ விக்ரம். குறிப்பாக, வசனங்களாகச் செல்லும் காட்சிகளில் அவர் போடும் ‘டேய்’ கூட அப்லாஸ் அள்ளுகிறது. காதல் கெமிஸ்ட்ரியில் ஹார்ட் வாங்கும் துஷாரா, “என்ன நடக்கிறது” என்று தெரியாமல் போராடும் இடத்தில் பலவித உணர்வுகளை அற்புதமாகக்…

கருணா அம்மான் உள்பட 4 இலங்கையர்களுக்கு பிரிட்டன் தடை விதித்தது ஏன்? விளைவுகள் என்ன?

படக்குறிப்பு, கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன்கட்டுரை தகவல்எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கை 27 மார்ச் 2025, 11:12 GMTபுதுப்பிக்கப்பட்டது 5 நிமிடங்களுக்கு முன்னர்இலங்கையின் முக்கிய நபர்கள் மீது பிரிட்டன் விதித்துள்ள தடையைத் தொடர்ந்து, உள்நாட்டு அரசியல் களத்தில் கடும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் இலங்கை அரச பாதுகாப்பு பிரதானிகள் மூவருக்கு பிரிட்டன்…

பள்ளிச் சீருடை: `மாணவிக்கு அளவெடுக்க ஆண் டெய்லர்’ கட்டாயப்படுத்திய ஆசிரியை – போக்சோவில் வழக்கு பதிவு

பள்ளிச் சீருடை தைப்பதற்கு ஆண் டெய்லர்கள் மூலம் அளவெடுக்க கட்டாயப்படுத்தியதாக மாணவி அளித்த புகாரில் ஆசிரியை மீதும் ஆண், பெண் என இரு டெய்லர்கள் மீதும் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.போக்சோ வழக்குமதுரையின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள மெட்ரிகுலேசன் பள்ளியில் மாணவிகளுக்கான சீருடை தைப்பதற்கு அளவெடுக்க இன்று டெய்லர்களை அழைத்து வந்துள்ளனர். ஒரு பெண் டெய்லருடன், ஆண் டெய்லரும் அளவெடுதத்தை பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் எதிர்த்துள்ளார். ஆனால்,…

மேட்ரிமோனி தளங்களில் மோசடிகளில் சிக்கி பல லட்சங்களை இழக்கும் நபர்கள் – சைபர் போலீஸ் எச்சரிக்கை

“அந்தப் பெண் சினிமா கதாநாயகியை போல இருந்தார். அந்த புகைப்படம் உண்மையா என அவர் ஆராயவில்லை. ஆனால், அந்தப் பெண் கூறியதை நம்பி ஆன்லைன் வர்த்தகத்தில் சுமார் 28 லட்ச ரூபாயை அவர் இழந்துவிட்டார்” எனக் கூறுகிறார், வழக்கைக் கையாண்ட காவல் ஆய்வாளர் ரஜினிகுமார். Source link

இரானிய கொள்ளையர்கள் தமிழ்நாட்டை குறிவைத்து வழிப்பறி செய்வது ஏன்? யார் இவர்கள்?

பட மூலாதாரம், Handoutபடக்குறிப்பு, சூரஜ் என்கிற மெசம் இரானி, ஜாபர் குலாம் ஹூசைன் மற்றும் சல்மான் (இடமிருந்து வலம்)கட்டுரை தகவல்சென்னையில் ஒரேநேரத்தில் ஆறு இடங்களில் தங்கச் சங்கிலி வழிப்பறியில் ஈடுபட்ட இரானிய கும்பலைச் சேர்ந்த மூன்று பேரை சென்னை மாநகர காவல்துறை கைது செய்துள்ளது. அதில் ஒருவர் செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) இரவு காவல்துறையின் என்கவுன்டரில் கொல்லப்பட்டார்.”வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட மூவரும் மும்பை மற்றும் கர்நாடகாவில் வசிக்கும் இரானிய கொள்ளையர்கள்” என சென்னை மாநகர காவல்துறை ஆணையர்…

1 235 236 237 238 239 531