Browsing: செய்திகள்

கடலூரில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சித்தரிப்புப் படம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர்தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் 3 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்தையே அதிர்ச்சியடைய செய்துள்ளது.கடலூர் மாவட்டத்தில் (நரிக்குறவ சமூகத்தை) சேர்ந்த தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள், இரண்டு பெண் குழந்தைகள்‌ என 4 குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில், கடந்த புதன்கிழமை அதிகாலை மூன்று வயது பெண் குழந்தை மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கடலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள…

Kubera: 'தனுஷிற்கு தேசிய விருது கிடைக்கும், அப்படி கிடைக்கவில்லை என்றால்…' – நடிகர் சிரஞ்சீவி

சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா நடிப்பில் கடந்த ஜூன் 20 ஆம் தேதி ‘குபேரா’ திரைப்படம் வெளியானது.இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழா ஹைதராபாத்தில் நேற்று (ஜூன்22)நடைபெற்றது. தனுஷ்அதில் நடிகர் சிரஞ்சீவி கலந்துகொண்டிருக்கிறார். இந்நிலையில் நிகழ்ச்சியில் பேசிய சிரஞ்சீவி, “ ‘குபேரா’ படத்தின் வெற்றியை எனது வெற்றிபோல் உணர்கிறேன். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கும் அனைவரும் எனக்கு பரிச்சயமானவர்கள். பாசத்தைப் பகிர்ந்து கொள்பவர்கள். இங்கு நான் விருந்தினராக வரவில்லை. உங்களில் ஒருவனாக வந்திருக்கிறேன். இந்தப் படத்தில்…

ஆர்யன் அசாரி: ஆமதாபாத் விமான விபத்தை வீடியோ எடுத்த 17 வயது சிறுவன் தற்போது எப்படி இருக்கிறார்?

படக்குறிப்பு, ஆர்யன் பதிவு செய்த வீடியோவில் இருந்து எடுக்கப்பட்ட படம். கட்டுரை தகவல்ஒவ்வொரு முறையும் விமானத்தின் ஓசையைக் கேட்டவுடன், ஆர்யன் அசாரி விமானத்தைப் பார்க்க வீட்டை விட்டு வெளியே ஓடுவார். விமானங்களைப் பார்ப்பது அவருக்கு ஒரு பொழுதுபோக்காக இருந்தது என்று அவரது தந்தை மகன்பாய் அசாரி கூறினார். ஆர்யனுக்கு என்ஜின் ஓசை மிகவும் பிடித்தது.அந்த விமானம் (விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்) வானில் பறந்த போது என்ஜினின் ஓசை அதிகரித்து, வானில் என்ஜினிலிருந்து புகை வெளியானது. ஆனால்,…

செளதி, கத்தார், ஓமன் போன்ற இஸ்லாமிய நாடுகள் இரான் தாக்குதல் பற்றி கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, செளதி அரேபியா முதல் பாகிஸ்தான் வரை பல நாடுகள் அமெரிக்கத் தாக்குதலை சர்வதேச சட்ட மீறல் என்றும் பிராந்தியத்தின் நிலைத்தன்மைக்கு கடுமையான அச்சுறுத்தல் என்றும் கூறியுள்ளனஒரு மணி நேரத்துக்கு முன்னர்இரானின் மூன்று முக்கிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் பதற்றங்கள் அதிகரித்துள்ளன. அமெரிக்காவின் இந்த ராணுவ நடவடிக்கை இஸ்ரேல் – இரான் மோதலை மேலும் அதிகரிக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளதுடன், இஸ்லாமிய மற்றும் அரபு நாடுகளிடமிருந்து…

Jana Nayagan: “கடைசி நாள் போட்டோ எடுக்கும்போது விஜய் சார் எமோஷனல் ஆகிவிட்டார்!” – மமிதா பைஜூ |Jana Nayagan Movie | H Vinoth | HBD Vijay

விஜய் பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் மமிதா பைஜு, “விஜய் சார் ரொம்பவே பண்பாக இருப்பார். படப்பிடிப்புத் தளத்திற்கு அவருக்குச் சொல்லப்பட்ட நேரத்திற்கு முன்பே அவர் வந்துவிடுவார். விஜய் சார் சூப்பர் கூல்! எப்போதுமே அவர் அமைதியாகத்தான் இருப்பார்” எனக் கூறியிருந்தார்.தற்போது சமீபத்திய நிகழ்வு ஒன்றிலும் விஜய் பற்றிப் பேசியிருக்கிறார். அந்தக் காணொளியும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.அந்த நிகழ்வில் அவர், “நான் விஜய் சாரிடம், ‘இதுதான் உங்களுக்குக் கடைசி திரைப்படமா? அப்படித்தான் எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்’…

இரான் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு பற்றிய முழு விவரம் – 5 கேள்விகளும் பதில்களும்

பட மூலாதாரம், Reutersகட்டுரை தகவல்இரான் – இஸ்ரேல் இடையே நீடிக்கும் மோதல் அமெரிக்க ராணுவ நடவடிக்கை காரணமாக முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க ராணுவம் இரானின் மூன்று அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளதாக கூறியுள்ளார். இதுவே அந்த முக்கியக் கட்டம். “இரானில் மேலும் பல இலக்குகள் இன்னும் இருக்கின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த இரவு அவர்களுக்கு மிகவும் கடினமானதாகவும் மிகவும் ஆபத்தானதாகவும் இருந்திருக்கலாம்,” என்று அமெரிக்க மக்களிடம் தொலைக்காட்சி வாயிலாக தகவலை…

வால்பாறையில் 5 வயது சிறுமியை தூக்கி சென்ற சிறுத்தை: என்ன நடந்தது?

படக்குறிப்பு, வால்பாறையில் சிறுமியை சிறுத்தை ஒன்று தூக்கிச் சென்றது.கட்டுரை தகவல்எழுதியவர், பி சுதாகர்பதவி, பிபிசி தமிழுக்காக21 ஜூன் 2025, 15:28 GMTபுதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்வால்பாறையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, சிறுத்தை ஒன்று காட்டிற்குள் தூக்கிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் வசிக்கும் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.காவல்துறையினர், வனத்துறையினரின் 18 மணிநேர தேடுதலுக்குப் பின் சிறுமியின் உடல் மீட்கப்பட்டது.கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பச்சமலை எஸ்டேட் பகுதியில் நடந் இந்தச் சம்பவம் வனப்பகுதியை ஒட்டிய தேயிலைத்…

அருப்புக்கோட்டை: குடும்ப பிரச்னையில் மனைவி, குழந்தைகள் கொலை; கணவர் வெறிச்செயல்!

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே திருவிருந்தாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சுந்தரவேலு. இவருக்கு பூங்கொடி என்ற மனைவியும் 5 மற்றும் 10 வயதில் (ஜெயதுர்கா, ஜெயலட்சுமி) ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் இன்று காலையில் தனது விவசாய நிலத்திற்கு சென்று திரும்பி வந்த சுந்தரவேலு மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறி ஆத்திரத்தில் மனைவி பூங்கொடி மற்றும் இரண்டு குழந்தைகளையும் அம்மிக்கல் மற்றும் அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தாலுகா…

1 192 193 194 195 196 530