Browsing: செய்திகள்

புதிய தலாய் லாமா தேர்வு செய்யப்படுவது எப்படி?

காணொளிக் குறிப்பு, புதிய தலாய் லாமா தேர்வு செய்யப்படுவது எப்படி?புதிய தலாய் லாமா தேர்வு செய்யப்படுவது எப்படி?5 மணி நேரங்களுக்கு முன்னர்திபெத்திய பௌத்த மதத்தில் தலாய் லாமா மிக உயர்ந்த ஆன்மீக தலைவர். ஜூலை 6ம் தேதி தற்போதைய தலாய் லாமா, டென்சின் கியாட்சோ, தனது 90-வது பிறந்தநாளை கொண்டாடுவார்.தன்னுடைய பிறந்த நாளுக்கு முன்னதாக, அடுத்த வாரிசு குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனை சீனா உட்பட முழு உலகமும் உற்று கவனித்து வருகிறது. இந்நிலையில்,…

வேலூர்: கோட்டையில் செல்போன் பறிப்பு; எஸ்கேப்பாக அகழியில் குதித்த இளைஞர்- காப்பாற்றி கைதுசெய்த போலீஸ் | police caught a youth who involved in theft at vellore fort

வேலூர் என்று சொன்னாலே சட்டென நினைவுக்கு வருவது வேலூர் கோட்டை தான். வேலூர் கோட்டைக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். அந்த வகையில் நேற்று வேலூர் கோட்டையை சுற்றி பார்க்க வந்த வட மாநிலத்தை சேர்ந்த சுற்றலா பயணி ஒருவரிடம் செல்போனை பறித்துக்கொண்டு தப்பிக்க முயன்றுள்ளார் வேலூரை சேர்ந்த ‘கோழி கோபி’ என்ற இளைஞர். சுற்றுலா பயணியின் செல்போனை பறித்து கொண்டு அவர் ஓட்டம் பிடித்தபோது, அவரை உள்ளூர் பொது மக்கள் சிலர்…

திருப்புவனம் கோவில் காவலாளி வழக்கு: 5 காவல்துறையினர் கைது – உயர் நீதிமன்றத்தில் என்ன நடந்தது?

பட மூலாதாரம், SCREENGRABபடக்குறிப்பு, உயர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் காட்டப்பட்ட வீடியோவில் ஒரு காட்சி(இடது) உயிரிழந்த காவலாளி அஜித் குமார் (வலது)கட்டுரை தகவல்எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்பதவி, பிபிசி தமிழுக்காக 1 ஜூலை 2025, 05:04 GMTபுதுப்பிக்கப்பட்டது 8 நிமிடங்களுக்கு முன்னர்திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கு அடுத்தடுத்து பூதாகரமாகி வருகிறது. கொலை வழக்காக மாற்றப்பட்டு 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுவிட்ட நிலையில், அஜித்குமாரை காவல்துறையினர் தாக்கிய போது எடுக்கப்பட்டது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில்…

6 engines, 295 coaches, 3.5 km: 6 எஞ்சின்கள், 295 பெட்டிகள், 3.5 கி.மீ : உலகின் மிகப்பெரிய சரக்கு ரயில் `சூப்பர் வாசுகி’ தெரியுமா?

நாட்டில் ரயில் சேவை மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. ரயில்களில் பண்டிகை காலத்தில் டிக்கெட் எடுப்பது என்பது சவாலான ஒன்றாக இருக்கிறது. இதனால் மக்கள் ஏஜென்டுகளின் துணையை நாடவேண்டிய நிலையில் இருக்கின்றனர். இதே போன்று நாட்டிற்குள் சரக்குகளை எடுத்துச்செல்லவும் சரக்கு ரயில்கள் முக்கியமான பங்கு வகிக்கிறது. `சூப்பர் வாசுகி’மகாராஷ்டிராவில் இயக்கப்படும் `சூப்பர் வாசுகி’ என்ற சரக்கு ரயில்தான் உலகிலேயே மிகப்பெரிய ரயிலாக கருதப்படுகிறது. நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு…

திருப்புவனம் கோயில் காவலாளி வழக்கு: காவல்துறை விசாரணையில் என்ன நடந்தது? சகோதரர் அளித்த முழு விவரம்

படக்குறிப்பு, உயிரிழந்த காவலாளி அஜித் குமாரும், அவர் தாக்கப்பட்டதாக கூறப்படும் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் மாட்டுத் தொழுவமும்கட்டுரை தகவல்எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்பதவி, பிபிசி தமிழுக்காக30 ஜூன் 2025புதுப்பிக்கப்பட்டது 48 நிமிடங்களுக்கு முன்னர்படக்குறிப்பு, உயிரிழந்த காவலாளி அஜித் குமார்திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த 6 காவலர்களில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஜித்குமார் தாக்கப்பட்டதாக கூறப்படும் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் மாட்டுத் தொழுவத்தில் நீதிபதி நேரில்…

"மழை போல விழும் குண்டுகள்" – வடக்கு காஸாவிலிருந்து வெளியேறும் மக்கள்

அமெரிக்க அதிபர் டிரம்ப் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் நிறுத்ததுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார். இந்நிலையில், இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்துவதற்கு முன்னதாக வடக்கு காஸாவில் உள்ள பாலத்தீன மக்களை வெளியேற அறிவுறுத்தியுள்ளது. Source link

`பெத்த குழந்தையே யாருன்னு தெரியல.. எதிரிக்குக்கூட இது வரக் கூடாது!’- Actress Caroline Family Shares

`பெத்த குழந்தையே யாருன்னு தெரியல.. எதிரிக்குக்கூட இது வரக் கூடாது!’ – Actress Caroline Family Shares Published:15 mins agoUpdated:15 mins ago Source link

1 188 189 190 191 192 530