Browsing: செய்திகள்

டெக்சாஸில் திடீர் வெள்ளம்: காணாமல் போன குழந்தைகள் – பாதிப்புகளை காட்டும் 12 படங்கள்

பட மூலாதாரம், Getty Imagesஒரு மணி நேரத்துக்கு முன்னர்அமெரிக்காவின் டெக்சாஸில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு கிறிஸ்தவ கோடைக்கால முகாமில் இருந்த சிறுமிகளில் 23 முதல் 25 பேர் வரை காணவில்லை.இந்தச் சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும் பயங்கரமானது என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.பட மூலாதாரம், Reutersபடக்குறிப்பு, இந்த திடீர் வெள்ளத்தில் குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளனர்.பட மூலாதாரம், AFP via Getty Imagesபடக்குறிப்பு, மக்கள் வெள்ளத்தில் இருந்து தப்பிப் பிழைப்பதற்காக…

ஆர்யா – தினேஷின் மாஸ் ஆக்‌ஷன்; புதிய டீமுடன் பா.ரஞ்சித்… பரபர படப்பிடிப்பு – ‘வேட்டுவம்’ அப்டேட்!

விக்ரமின் “தங்கலான்’ படத்திற்கு பின், ‘வேட்டுவம்’ படத்தை இயக்கி வருகிறார் ரஞ்சித். தமிழகத்தின் பல இடங்களில் அதன் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. படப்பிடிப்பில் பா.ரஞ்சித்75 வது கான் திரைப்பட விழாவின் போது ‘வேட்டுவம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பா.ரஞ்சித் வெளியிட்டிருந்தார். புலி ஒன்றின் ஓவியமும் அதில் இடம்பெற்றிருந்தது. மற்றபடி படம் குறித்த விஷயங்கள் அதில் இடம் பெறவில்லை. அவர் ‘வேட்டுவம்’ படத்தை தொடங்குவார் என எதிர்பார்த்த போது தான் விக்ரமை வைத்து ‘தங்கலா’னை இயக்கினார்.…

கொம்மு கோனாம்: ஆந்திராவில் மீனவரை கடலுக்குள் இழுத்துச் சென்ற மீன் – என்ன நடந்தது?

பட மூலாதாரம், UGCகட்டுரை தகவல்ஆந்திர பிரதேசத்தின் அனகாபள்ளி மாவட்டத்தில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவரை மீன் ஒன்று கடலுக்குள் இழுத்துச் சென்றது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘கொம்மு கோனாம்’ என்று அழைக்கப்படும் அந்த மீன் வலையில் சிக்கியிருந்தது. வலையை மீனவர்கள் இழுக்கும் போது, அந்த மீன் மிகுந்த வேகத்துடன் வலையை இழுத்து அந்த மீனவரையும் கடலுக்குள் இழுத்துச் சென்றுவிட்டது, என்று கூறுகிறார் யல்லாஜி. கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட நபருடன் சென்ற யல்லாஜி, அதனை நேரில் கண்டதாக கூறினார்.…

Vijay அரசியல் Plan, TVK-க்கு கைக்கொடுக்குமா, நான்குமுனை போட்டியாக மாறிய அரசியல் களம்?Imperfect Show

Vijay அரசியல் Plan, TVK-க்கு கைக்கொடுக்குமா, நான்குமுனை போட்டியாக மாறிய அரசியல் களம்? Imperfect Show Published:2 mins agoUpdated:2 mins ago Source link

உலகில் எந்தெந்த நாடுகளிடம் எவ்வளவு அணுகுண்டுகள் உள்ளன? யாரிடம் அதிகமாக உள்ளது?

பட மூலாதாரம், Universal History Archive/Universal Images Group via Getty Imagesபடக்குறிப்பு, இரண்டாம் உலகப் போரின்போது, ​​அமெரிக்கா ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா (இடது) மற்றும் நாகசாகி (வலது) மீது பேரழிவை ஏற்படுத்தும் வகையில் அணுகுண்டுகளை வீசியது3 மணி நேரங்களுக்கு முன்னர்அமெரிக்கா முதல் அணுகுண்டை வெடிக்கச் செய்து 80 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது இரானின் அணுசக்தித் திட்டம் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் நிலவுவதற்குக் காரணமாக உள்ளது.ஜூலை 2 அன்று, இரானின் அதிபர் மசூத் பெசெஷ்கியான், ஐக்கிய…

மயிலாடுதுறை: த.வா.க கட்சி மாவட்ட செயலாளர் ஓட ஓட விரட்டி படுகொலை – பழிக்குப் பழியா… போலீஸ் விசாரணை!

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், “பா.ம.க-வின் காரைக்கால் மாவட்ட செயலாளராக இருந்தவர் தேவமணி. இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முதல் குற்றவாளி மணிமாறன் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பழிக்கு பழியாக இக்கொலை நடந்திருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. கொலையாளிகளை பிடிப்பதற்கு மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் ஐந்து தனிப்படைகள் அமைத்திருக்கிறார்” என்றனர்.சம்பவம் நடந்த இடம்“தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் உள்கட்சி தேர்தலுக்கான பணியில் கலந்து கொண்ட மணிமாறன்…

கேரளாவில் சிக்கியுள்ள போர் விமானத்தை மீட்க முடியாமல் பிரிட்டன் தடுமாறுவது ஏன்?

படக்குறிப்பு, இந்த எஃப்-35பி போர் விமானம் ஜூன் 14ஆம் தேதி முதல் கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுகட்டுரை தகவல்பிரிட்டனை சேர்ந்த அதிநவீன போர் விமானம் ஒன்று கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கிட்டத்தட்ட மூன்று வாரங்களாக சிக்கிக் கொண்டிருக்கிறது. இது பேசுபொருளாவதுடன், ஒரு நாட்டின் நவீன விமானம் எப்படி வெளிநாட்டில் பல நாட்கள் சிக்கியிருக்க முடியும் என்ற கேள்வியையும் எழுப்புகிறது.எஃப்-35பி விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஜூன் 14ஆம் தேதி தரையிறங்கியது. இந்திய…

Ration goods: கவனம் பெரும் `இல்லம் தேடி ரேஷன்' – முதல்கட்ட சோதனையில் 10 மாவட்டங்கள்!

தமிழ் நாட்டில் சென்னை, ராணிப்பேட்டை உள்பட 10 மாவட்டங்களில் வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டம் ஜூலை 1-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் முதல்கட்டமாக 70 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டது. ரேஷன் கடைகளுக்கு கார்டில் பெயர் உள்ள குடும்ப உறுப்பினர்கள் சென்று பயோமெட்ரிக்கில் தங்களின் கைரேகையை பதிவு செய்து பொருள்கள் வாங்கி வரவேண்டும்.இல்லம் தேடி ரேஷன்இதில் மூத்த குடிமக்கள், நடக்க இயலாத மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்…

இந்திய வேளாண் சந்தையில் நுழைய வர்த்தக ஒப்பந்தம் மூலம் அமெரிக்கா முயல்கிறதா?

பட மூலாதாரம், AFP via Getty Imagesபடக்குறிப்பு, இந்த ஆண்டு பிப்ரவரியில், இந்திய பிரதமர் நரேந்திர மோதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்தார்கட்டுரை தகவல்எழுதியவர், செளதிக் பிஸ்வாஸ்பதவி, பிபிசி செய்தியாளர்3 ஜூலை 2025புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்இந்தியா-அமெரிக்கா இடையிலான பெரிய வர்த்தக ஒப்பந்தம் கைநழுவிச் செல்கிறதா?அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்ணயித்த ஜுலை 9 காலக்கெடுவுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன.இந்தியா, அமெரிக்கா இடையே ஓர் இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதற்கான…

1 186 187 188 189 190 530