Browsing: செய்திகள்

முந்தானை முடிச்சு படத்துக்கு நான் எழுதிய கதையே வேற! – பாக்யராஜ் | Uncut உரையாடல் with Sumathi

முந்தானை முடிச்சு படத்துக்கு நான் எழுதிய கதையே வேற! – பாக்யராஜ் | Uncut உரையாடல் with Sumathi Published:Yesterday at 10 PMUpdated:Yesterday at 10 PM Source link

வீட்டு வேலைகள் செய்வதற்கான ரோபோ – கனவு நனவாகப் போகிறதா?

படக்குறிப்பு, இந்தாண்டு வீட்டு வேலைகளை செய்வதற்கான என்இஓ எனும் ரோபோ அறிமுகமாகவிருக்கிறது 51 நிமிடங்களுக்கு முன்னர்சலிப்பூட்டும் வீட்டு வேலைகளை செய்வதற்கு ஏற்ற ஒரு ரோபோ வேண்டும் என்ற யோசனை நீண்ட காலமாக நிலவி வருகிறது.ஆனால், இப்போது ஏஐயின் உதவியுடன் வீட்டு வேலைகள் பலவற்றையும் செய்யக்கூடிய முதல் முழுமையான ரோபோக்கள் வீடுகளுக்குள் நுழையவிருக்கின்றன. தொழில்நுட்பத்தின் மையமாக விளங்கும் சிலிக்கான் பள்ளத்தாக்கில் இந்த ரோபோக்கள் விரைந்து துணிகளை மடிக்கவும், அழுக்கு பாத்திரங்களை சுத்தம் செய்யும் இயந்திரத்திற்குள் வைக்கவும், சுத்தம் செய்யவும்…

ஹிட்லர் படையிடம் இருந்து யூதர்களை அரபு முஸ்லிம்கள் காத்து நின்ற கதை – அதிகம் அறியப்படாத வரலாறு

பட மூலாதாரம், Rob Satloffபடக்குறிப்பு, சி அலி சக்கத் (இடது), கலீத் அப்துல்-வஹாப் மற்றும் ஹம்ஸா அப்துல் ஜலீல் (வலது) ஆகியோரைக் காட்டும் படம்.கட்டுரை தகவல்எழுதியவர், சுவாமிநாதன் நடராஜன்பதவி, பிபிசி வேர்ல்ட் சர்வீஸ்27 ஜனவரி 2026, 02:01 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்ஹோலோகாஸ்ட் (யூத இனப் படுகொலை) காலத்தின்போது யூதர்களின் உயிரைக் காப்பாற்றத் தங்கள் உயிரைப் பணயம் வைத்த 28,000-க்கும் மேற்பட்ட யூதரல்லாதவர்களை இஸ்ரேலின் ஹோலோகாஸ்ட் நினைவு மையம் கௌரவித்துள்ளது. ஆனால், நாஜிக்கள் ஆக்கிரமித்த வட…

உடலில் உள்ள நச்சுத்தன்மை தானாகவே நீங்க இந்த 5 விஷயங்கள் செய்தால் போதும்

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்உங்களின் உடல் தன்னைத்தானே சுத்தம் செய்து கொள்ள ஏராளமான வழிகளைக் கொண்டுள்ளது. அதற்கு துணையாக இருப்பதற்கான வழிகள் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளனபண்டிகைக் காலங்களில் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக உணவருந்தியிருந்தால், இப்போது உங்கள் உடலைச் சுத்தம் செய்வதற்காக சில வாரங்களுக்கு “டிடாக்ஸ்” (Detox) உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்ள நீங்கள் பரிசீலிக்கலாம். ஆனால் சாறு குடிக்கும் விரதம் முதல் ஆற்றல் அல்லது புரதக் கட்டுப்பாடு கொண்ட பல டிடாக்ஸ் உணவுகள் வரை, அவை உண்மையில்…

தே.ஜ கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம்? டிடிவி தினகரன் கூறியது என்ன?

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம். Source link

சங்கே முழங்கு, ஜுஜு ஜாஜா நடனம், வீரர்களின் சாகசம்; சென்னையில் குடியரசு தின அணிவகுப்பு விழா!

சங்கே முழங்கு, ஜுஜு ஜாஜா நடனம், வீரர்களின் சாகசம்; சென்னையில் குடியரசு தின அணிவகுப்பு விழா!Published:Just NowUpdated:Just Now Source link

தொழில்நுட்பம் மூலம் மூளையை மீண்டும் செயல்பட வைக்க முடியுமா?

பட மூலாதாரம், Jonathan Kitchen via Getty Images8 மணி நேரங்களுக்கு முன்னர்வாங்கவேண்டிய பொருட்களின் நீண்ட பட்டியலை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டுமா? இல்லையென்றால், முக்கிய கூட்டம் ஒன்றுக்கு வரவேண்டிய விருந்தினர்களின் பெயர்களை நினைவில் வைக்க வேண்டுமா? பலரும் தங்கள் மூளை சிறப்பாக செயல்பட சில தந்திரங்களை கையாள்கின்றனர், இது அறிவுத்திறனை மேம்படுத்துவதற்கான ஒரு முறையாகும். ஆனால், மின்னணு ரீதியாக நம் மூளைக்கு ஒரு உந்துதலை அளிக்கும் வகையில் நாம் ஹார்டுவேர் – அதாவது ஏதேனும் சாதனங்களை…

1 16 17 18 19 20 457