Browsing: செய்திகள்

ரஜினி 50: ‘கூலி’ நாயகன் ரஜினி நடித்த தனித்துவமான 6 திரைப்படங்கள் எவை?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ்15 ஆகஸ்ட் 2025, 01:24 GMTபுதுப்பிக்கப்பட்டது 48 நிமிடங்களுக்கு முன்னர்நடிகர் ரஜினிகாந்தின் 171வது திரைப்படமான கூலி திரையரங்குகளில் நேற்று (ஆகஸ்ட் 14) வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. சரியாக 50 ஆண்டுகளுக்கு முன், இதே நாளில் வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் நடிகர் ரஜினி.பாட்ஷா, அண்ணாமலை, முத்து, படையப்பா, சிவாஜி போன்ற வணிகரீதியான திரைப்படங்கள் மூலம் ‘சூப்பர்…

Nanayam Vikatan – 24 August 2025 – பங்குச் சந்தை: டெக்னிக்கல் அனாலிசிஸ்..! – சென்னையில்… | share market technical analysis training in chennai

பங்கு முதலீட்டில் பளிச் லாபம் தரும் 5 பங்குகள்… வழிகாட்டும் வாரன் பஃபெட் ஃபார்முலா!ஜி.எஸ்.ராஜேஷ்குமார், ஈக்விட்டி அனலிஸ்ட், Rkgcapitalgains.com Source link

ராட்க்ளிஃப் இந்தியாவின் சுதந்திரத்திற்கு 37 நாட்களுக்கு முன் வந்து நாட்டை பிரித்த வரலாறு

காணொளிக் குறிப்பு, பல நூற்றாண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த மக்களை இரண்டு நாடுகளாக பிரிக்கும் பொறுப்பு ராட்க்ளிஃப்-க்கு கொடுக்கப்பட்டது.காணொளி: சுதந்திரத்துக்கு 37 நாட்களுக்கு முன்பு வந்து இந்தியாவை பிரித்த ராட்க்ளிஃப் யார்?5 மணி நேரங்களுக்கு முன்னர்இந்தியாவின் சுதந்திரத்திற்கு சரியாக 37 நாட்களுக்கு முன் முதன்முறையா இந்தியா வந்த ஒருவரால், இந்தியா இரண்டு நாடுகளாக பிரிக்கப்பட்ட வரலாறு உங்களுக்கு தெரியுமா?இரண்டாம் உலகப்போருக்கு பிறகு, பிரிட்டனிடம் இருந்த இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தபோது இந்தியாவை இரண்டாக பிரிக்க ஒரு கோடு வரையப்பட்டது. அந்த…

“யாராக இருந்தாலும் சட்டத்துக்கு முன்பு சமம்" – நடிகர் தர்ஷனின் ஜாமீனை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்!

பிரபல கன்னட நடிகரான தர்ஷனின் தோழியும் நடிகையுமான பவித்ரா கவுடாவை சமூக வலைதளத்தில் வம்பிழுத்த தர்ஷனின் ரசிகர் ரேணுகா சுவாமி என்பவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த வழக்கில் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா, தர்ஷனின் நண்பர்கள், ரசிகர் மன்ற தலைவர், பவுன்சர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.…

கூலி விமர்சனம்: திரைப்படம் எப்படி உள்ளது? கதை என்ன?

பட மூலாதாரம், SunPictures14 ஆகஸ்ட் 2025, 10:47 GMTபுதுப்பிக்கப்பட்டது 23 நிமிடங்களுக்கு முன்னர்லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘கூலி’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று (ஆகஸ்ட் 14) வெளியாகியுள்ளது. நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். மேலும் அமீர் கான் சிறப்புத் தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.திரைப்படம் வெளியாவதற்கு முன்பே சிக்கிட்டு வைப், மோனிகா, கூலி பவர் ஹவுஸ் என அடுத்தடுத்து பாடல்கள் வெளியாகி எதிர்பார்ப்பை கூட்டியது.இந்நிலையில் இன்று…

தூய்மை பணியாளர்கள் போராட்டம்: “காவல்துறையின் போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது” – வன்னி அரசு

நிரந்தரப் பணி, தூய்மைப் பணியை தனியார் மயமாக்கும் திட்டம் போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து தூய்மை பணியாளர்கள் கடந்த 13 நாள்களாகப் ரிப்பன் மாளிகைக்கு எதிரே போராட்டம் செய்து வந்தனர். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், காவல்துறை அவர்களை கலைந்துப்போகக் கூறியது. ஆனால், எங்களின் கோரிக்கை நிறைவேறும்வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். இதற்கிடையில், நேற்று இரவு காவல்துறை போராட்டக்காரர்களை கைது செய்திருக்கிறது. இதற்கு பல்வேறு அரசியல் தரப்பிலிருந்து கண்டனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.வன்னி அரசு – VCKவிடுதலைச் சிறுத்தைகள்…

கடல் அலையில் மின்சாரம் – வணிக ரீதி வெற்றிக்கு 2 பெரிய தடைகள் என்ன?

பட மூலாதாரம், Eric Yang/Getty Imagesகட்டுரை தகவல்நீங்கள் எப்போதாவது கடல் அலையால் தாக்கப்பட்டிருந்தால், அதில் எவ்வளவு சக்தி இருக்கிறது என்பதை உணர்ந்திருப்பீர்கள்.கர்ஜிக்கும் கடலின் கீழ், இன்னும் முழுமையாக பயன்படுத்தப்படாத ஒரு சக்தி இருக்கிறது. அது சுத்தமான (மாசு இல்லாத) ஆற்றலின் எதிர்காலத்தை மாற்றும் திறன் கொண்டது.ஆராய்ச்சியாளர்கள் பல ஆண்டுகளாக கடல் அலைகளில் இருந்து கிடைக்கும் சக்தியைப் பயன்படுத்த முயற்சித்து வருகிறார்கள். ஆனால் கடலின் கடுமையான சூழலும், அதற்கு ஆகும் அதிக செலவுகளும் அதனைச் செயல்படுத்தத் தடையாக உள்ளன.இப்போது…

sanitary workers strike; கைவிரித்த சேகர் பாபு; அமைதியான முறையில் போராடிவந்த தூய்மைப் பணியாளர்களை கைது செய்து போலீஸ்!

தனியார் மயமாக்கலை எதிர்த்தும், தங்களுக்குப் பணி நிரந்தரம் கோரியும் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகைக்கு வெளியே இரவு பகலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்கள் 13-வது நாளாக இன்றும் காலை முதலே போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.மறுபக்கம், தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், மக்கள் சிரமத்துக்குள்ளாவதாகவும் தாக்கல் செய்யப்பட பொதுநல மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், போராட்டக்காரர்கள் களைந்து செல்லுமாறும், காவல்துறை போராட்டக்காரர்களை சட்டத்திற்குட்பட்டு முறையாகக் கைது செய்யுமாறும் உத்தரவிட்டது.தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்அதற்கேற்றாற்போல,…

ராகுல் காந்தியின் ‘வாக்கு திருட்டு’ குற்றச்சாட்டை மகாதேவபுரா தொகுதி மக்கள் எப்படி பார்க்கிறார்கள்?

படக்குறிப்பு, உள்ளூர்வாசியான சசிகலாவின் கூற்றுப்படி, மகாதேவபுராவிற்கு வரும் மக்கள் வாடகை வீடுகளை எடுத்து வசிக்கின்றனர். அவர்கள் இங்கு வாக்களிக்கிறார்கள், தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றும் வாக்களிக்கிறார்கள்.கட்டுரை தகவல்ராகுல் காந்தி ‘வாக்கு திருட்டு’ குற்றச்சாட்டு குறித்து காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடந்த சில நாட்களாக வார்த்தை போர் நடந்து வருகிறது.ஆனால் கேள்வி என்னவென்றால், வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பதற்கோ அல்லது நீக்குவதற்கோ உண்மையில் யார் பொறுப்பு?இந்தப் பொறுப்பு வாக்காளர்களுடையதா அல்லது தேர்தல் ஆணையத்தினுடையதா? அல்லது இந்த டிஜிட்டல்…

“கூலி படத்துடன் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பொன் விழாவை அனைவரும் கொண்டாடுவோம்” – அனிருத் வாழ்த்து

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் கூலி. இந்தப் படத்தில் அமீர் கான், நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் எனப் பெரும் நடிகர் பட்டாளமே களமிறங்கியிருக்கிறது. ஆகஸ்ட் 14-ம் தேதி (நாளை) திரையறங்குகளில் வெளியாகிறது. அதே நேரம் இந்த ஆண்டுடன் நடிகர் ரஜினிகாந்த் திரைப் பயணத்தில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். அவரின் திரைப்பயணத்துக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். அதன் அடிப்படையில் இசையமைப்பாளர் அனிருத் நடிகர்…

1 168 169 170 171 172 530