சார்பதிவாளர் அலுவலகம் செல்லாமல் பத்திரபதிவு செய்வது எப்படி? 12 கேள்வி – பதில்
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சித்தரிப்புப் படம்கட்டுரை தகவல்எழுதியவர், சேவியர் செல்வக்குமார்பதவி, பிபிசி தமிழ்30 ஜனவரி 2026புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்தமிழகத்தில் பதிவுத்துறை அலுவலகத்திற்கு வராமலே, பத்திரப் பதிவு செய்துகொள்ளும் வகையில் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் காகிதமில்லா ஆவணப் பதிவு, நேரில் வராமலே பதிவு செய்வது, க்யூ ஆர் கோட் மூலம் பணம் செலுத்துவது, டிஜிட்டல் கையெழுத்து, தானியங்கி பத்திர உருவாக்கம் உள்ளிட்ட 18 விதமான சேவைகளை தமிழக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.கடந்த ஜனவரி…