Browsing: செய்திகள்

ATM மோசடி: ‘கேன்சல்’ பட்டனை இருமுறை அழுத்தினால் பாதுகாப்பா? – உண்மை என்ன?

வங்கி சேவைகளை எளிதாக்கும் ஏடிஎம் இயந்திரங்கள் இன்று அனைவரின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்டன. ஆனால், இதே ATM களை குறிவைத்து பண மோசடிகள் அதிகரித்து வருகின்றன. தினசரி பல ஏடிஎம் மோசடி சம்பவங்கள் நடக்கின்றன.சமீபத்தில் சமூக வலைதளங்களில், ஏடிஎமில் பணம் எடுத்த பிறகு ‘கேன்சல்’ பட்டனை இருமுறை அழுத்தினால் PIN மோசடி தடுக்கப்படும் என்ற தகவல் பரவலாக வைரலானது. இதை பலரும் நம்பி பின்பற்றத் தொடங்கினர். RBIயின் பெயரில் போலி தகவல்இந்த தகவலை Reserve Bank…

‘ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் வாங்கும்’ – இந்தியா உறுதி

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது தான் இந்தியா – அமெரிக்கா உறவில் தற்போது ஏற்பட்டுள்ள விரிசலுக்கு முக்கிய காரணம். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் சமீபத்திய ரஷ்யா பயணத்தின் போது, இந்தியாவும், ரஷ்யாவும் தங்களது வணிகத்தைத் தொடரும் என்பதை இரு நாடுகளுமே உறுதி செய்தது. இந்த நிலையில், இதை மீண்டும் வலியுறுத்திள்ளார் ரஷ்யாவின் இந்திய தூதர் வினய் குமார். ரஷ்யாவின் இந்திய தூதர் வினய் குமார்ரஷ்யா அரசு தொலைக்காட்சி பேட்டியில் இந்திய தூதர் வினய் குமார்,…

மராட்டியர்களுக்கு கட்டுப்பட்டவர்களா ராஜபுத்திரர்கள்? : 8ம் வகுப்பு பாட புத்தகத்தால் வந்த சர்ச்சை

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ராஜஸ்தானின் ராஜ்புத் அரசர்கள் மராட்டிய ஆட்சியாளர்களுக்கு அடிபணிந்திருந்தார்களா இல்லையா என்பது குறித்து சர்ச்சை உள்ளதுகட்டுரை தகவல்மராத்தா சாம்ராஜ்யத்தின் வரலாறு குறித்து புதிய சர்ச்சை எழுந்துள்ளது.என்சிஇஆர்டி 8ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் உள்ள வரைபடத்தில் ஜெய்சல்மேர் சமஸ்தானத்தை மராட்டிய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக காட்டியதால் இந்த சர்ச்சை எழுந்தது.ஜெய்சல்மேர் ராஜ குடும்ப வாரிசுகளும், நாக்பூர் போஸ்லே குடும்ப வாரிசுகளும் இந்த வரைபடம் குறித்து முரண்பட்ட கருத்துகளை தெரிவித்துள்ளனர்.தற்போது இந்த விவகாரத்தில் ஒரு குழு அமைப்பதாக…

மதராஸி: "15 வருஷத்துக்கு அப்புறம் நான் தமிழ் படத்துல நடிக்க இதுதான் காரணம்" – பிஜு மேனன்

சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் `மதராஸி’ படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த நிலையில், இப்படத்தின் இசைவெளியீட்டு சென்னையில் இன்று நடைபெற்றது.மதராஸி – சிவகார்த்திகேயன்இந்நிகழ்ச்சியில் பேசிய பிஜு மேனன், “முருகதாஸ் சார் படத்துல நடிக்கணும்னு ரொம்ப ஆசை.மதராஸி திரைப்படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. நான் அனிருத்தின் மிகப்பெரிய ரசிகன்.பிஜு மேனன்தமிழுக்கு நன்றி! இந்த படத்தோட சப்ஜெக்ட், கேரக்டர் சொன்னாரு (முருகதாஸ்).அதுதான் 15 வருடங்களுக்கு பிறகு இங்கு வந்ததுக்கு காரணம்.…

விசா பெற்ற 5.5 கோடி பேரின் ஆவணங்கள் மறு ஆய்வு – டிரம்ப் நிர்வாகத்தின் புதிய நிபந்தனைகள் என்ன?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்அமெரிக்காவில் தற்போது தங்கியிருக்கும் வெளிநாடுகளை சேர்ந்த 5.5 கோடி பேரின் விசாக்களை மறுபரிசீலனை செய்யப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் அறிவித்துள்ளது. அமெரிக்க விசாக்களை வைத்திருக்கும் வெளிநாட்டினர், அமெரிக்காவிற்கு வருவதற்கோ அல்லது தங்குவதற்கோ விதிமீறல்கள் ஏதேனும் செய்திருக்கிறார்களா என்பதை ஆராய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.அமெரிக்க விசா வைத்திருப்பவர்கள் இனிமேல் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.”விசா முடிந்த பிறகும் நாட்டில் அதிக…

uttarpradesh dowry case: வரதட்சணை கொடுமை: “அம்மா மீது தீ வைத்தனர்” – குழந்தை கண்முன் தாயை எரித்து கொன்ற கணவர் குடும்பம்

காப்பாற்ற முயன்றேன் முடியவில்லைசம்பவ இடத்தில் இருந்தும் தனது சகோதரியைக் காப்பாற்ற முடியாமல் இருந்த கஞ்சன் இது குறித்து கூறுகையில், ”என்னையும், எனது சகோதரியையும் துன்புறுத்தினார்கள். எங்களது வீட்டில் இருந்து ரூ.36 லட்சம் வாங்கி வரச்சொன்னார்கள். என்னை அதிகாலை 1.30 மணியில் இருந்து 4 மணி வரை அடித்தார்கள். ஒருவருக்குத்தான் வரதட்சணை வந்திருக்கிறது. மற்றொருவருக்கு வரதட்சணை எங்கே என்று எங்களிடம் கேட்டார்கள். நீ செத்துவிடு, நாங்கள் வேறு திருமணம் செய்து கொள்கிறோம் என்று சொன்னார்கள். நிக்கியின் தந்தைஎனது சகோதரியைக்…

சுவிட்சர்லாந்து குடிமக்கள் அனைவருக்குமான பதுங்கு குழிகளை நவீனப்படுத்த விரும்புவது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சுவிட்சர்லாந்து சிவில் பாதுகாப்பு கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளது, நாடு முழுவதும் பதுங்குக் குழிகள் நிரம்பியுள்ளனகட்டுரை தகவல்எழுதியவர், கிறிஸ்டினா ஜே. ஆர்காஸ் பதவி, பிபிசி செய்திகள் முண்டோ23 ஆகஸ்ட் 2025புதுப்பிக்கப்பட்டது 17 நிமிடங்களுக்கு முன்னர்”உனக்கு அமைதி வேண்டுமென்றால், போருக்குத் தயாராகு” என்ற சொலவடை குறைந்தபட்சம் சுவிட்சர்லாந்திற்கு பொருந்தும்.நினைத்துப் பார்க்க முடியாத ஆழத்திற்கு தோண்டப்பட்ட சுவிஸ் ஆல்ப்ஸின் கடினமான பாறைகளில் பொதுமக்கள் மற்றும் ராணுவத்திற்கான சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆல்ப்ஸ் மலையானது, நூற்றுக்கணக்கான அணுசக்தி எதிர்ப்பு பதுங்குக்…

இனி ஆன்லைன் கேம்களை விளையாட முடியாதா? -புதிய சட்டம் சொல்வது என்ன?

காணொளிக் குறிப்பு, Text on Screen – சட்டம் கொண்டு வரப்பட்டது ஏன்?இனி ஆன்லைன் கேம்களை விளையாட முடியாதா? -புதிய சட்டம் சொல்வது என்ன?54 நிமிடங்களுக்கு முன்னர்வீட்டில் இருந்தபடியே, ஆன்லைன் கேம் மூலம் லட்சங்களில், கோடிகளில் பணம் சம்பாதிக்க வேண்டும் என கனவு காண்பவரா நீங்கள்? இந்த காணொளி உங்களுக்குதான்.Online Gaming தொடர்பாக இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறிய ஆன்லைன் கேமிங்கை ஊக்குவித்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துவிட்டதால் தற்போது அது…

1 163 164 165 166 167 530