Browsing: செய்திகள்

விகடன் செய்தி: ஏழை மருத்துவ மாணவிக்கு ஸ்மார்ட் போன், லேப்டாப், ரூ.1 லட்சம் வழங்கிய அருண் நேரு எம்.பி

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள புலிக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பூமாரி. மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, பிளஸ் டூ வரை படித்து 600க்கு 573 மதிப்பெண் எடுத்தார். இதோடு நீட் தேர்விலும் நல்ல மதிப்பெண் எடுத்து 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் பூமாரிக்குத் தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டப்படிப்பு (எம்.பி.பி.எஸ்) படிக்க இடம் கிடைத்திருக்கிறது. வரவேற்புபூமாரியின் பெற்றோர் முத்துபாண்டி – பொன்னழகு. முத்துப்பாண்டி கடந்த 5 வருடங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்த நிலையில்,…

கரண்: பாம்புக் கடிக்கு 2 மணி நேரத்தில் 76 விஷமுறிவு ஊசி போடப்பட்ட 14 வயது சிறுவன் என்ன ஆனான்?

காணொளிக் குறிப்பு, பாம்புக்கடி நோயாளிக்கு 76 ஊசிகள். என்ன நடந்தது?இரண்டு மணி நேரத்தில் 76 விஷமுறிவு ஊசி – பாம்பு கடிபட்ட 14 வயது சிறுவன் என்ன ஆனான்? 47 நிமிடங்களுக்கு முன்னர்இது அறுவை சிகிச்சை சம்பவம் இல்லை. ஆகஸ்ட் 15, உத்தர பிரதேசம், கன்னோஜ் மாவட்டத்தில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம். 14 வயது கரண் யாதவ், வீட்டிற்கு அருகில் சமையலுக்காக விறகு சேகரிக்க சென்றபோது அவரை விஷப்பாம்பு கடித்தது.”பாம்பு கடித்ததும், நான் சைக்கிளில் ஒன்றரை,…

சமைத்த உணவை ஏன் சூடாக சாப்பிட வேண்டும்?

பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகளுக்கும் இதே வழிமுறையை பின்பற்றலாம். காலை அவசரத்தில் ஓர் இட்லி, ஒரு தோசை எனச் சாப்பிட்டு விட்டுச் செல்லும் அவர்கள், மதியமும் ஏதோவொரு கலந்த சாதமும் உருளைக்கிழங்கும்தான் சாப்பிடுகிறார்கள். இதில் அவர்களுக்கு எப்படி புரதமும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்? அதனால், குழந்தைகளையும் காலையில் சுடுசாதம் சாப்பிடப் பழக்கலாம். ஆரம்பத்தில் ‘காலையில் சாப்பாடா’ என்றுகூட தோன்றும். ஆனால், அந்த சூடும் சுவையும் பிடித்தப்பிறகு அவர்களே அந்தப் பழக்கத்தைவிட மாட்டார்கள். இதனால், ஒருநாளின் முதல் உணவு ஆரோக்கியமாக…

பிரதமர் மோதியை ‘வாழ்த்த மற்றும் கொண்டாட’ குஜராத் அரசு ரூ.8.81 கோடி செலவு – ஆர்டிஐ தகவல்

கட்டுரை தகவல்பட மூலாதாரம், CMO Gujaratபடக்குறிப்பு, குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேலுடன் பிரதமர் நரேந்திர மோதிகுஜராத் முதலமைச்சராக 2001ம் ஆண்டில் நரேந்திர மோதி தேர்ந்தெடுக்கப்படு 23 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் பொருட்டு, அவரை வாழ்த்துவதற்காகவும், ‘வளர்ச்சி வாரம்’ எனும் பெயரிலான விளம்பரங்களுக்கும் குஜராத் அரசு ரூ. 8.81 கோடி செலவிட்டதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்டிஐ) மூலம் தெரியவந்துள்ளது.2024 அக்டோபர் 7 அன்று, குஜராத் அரசு ‘வெற்றிகரமான மற்றும் திறமையான தலைமைத்துவத்தின் 23 ஆண்டுகள்’ என்று…

இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ரணில் விக்ரமசிங்க (கோப்புப்படம்)22 ஆகஸ்ட் 2025, 09:00 GMTபுதுப்பிக்கப்பட்டது 13 நிமிடங்களுக்கு முன்னர்(இது, சமீபத்திய செய்தி புதுப்பிக்கப்பட்டு வருகிறது.)குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.அரச நிதியை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், ரணில் விக்ரமசிங்க விசாரணைகளுக்காக இன்று அழைக்கப்பட்டிருந்தார்.இதன்படி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,…

Gold Rate: குறைந்த தங்கம் விலை; உயர்ந்த வெள்ளி விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம் | ஆபரணம்நேற்றை விட, இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.15-உம், பவுனுக்கு ரூ.120-உம் குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்துள்ளது.தங்கம் | ஆபரணம்இன்று ஒரு கிராம் தங்கம் (22K) விலை ரூ.9,215 ஆகும்.தங்கம் | ஆபரணம்இன்று ஒரு பவுன் (22K) விலை ரூ.73,720 ஆகும்.வெள்ளி | ஆபரணம்இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.128 ஆகும்.Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்……

தவெக மாநாடு விஜய் உரை – 5 முக்கிய அம்சங்கள் என்ன?

பட மூலாதாரம், TVK21 ஆகஸ்ட் 2025புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் விஜய், ‘2026ல் இரண்டு பேருக்கு இடையேதான் போட்டி. ஒன்று தவெக, மற்றொன்று திமுக.’ என்றார்’வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெற்றது. சுமார் 4 மணியளவில் மாநாட்டு மேடைக்கு வந்த விஜய் கட்சி கொடியை ஏற்றினர். அதற்கு முன்பு…

vijay; vijayakanth; premalatha; மதுரை தவெக மாநாட்டில் விஜயகாந்தை அண்ணன் என்று விஜய் குறிப்பிட்டார்.

மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு இன்று (ஆகஸ்ட் 21) நடைபெற்றது.இம்மாநாட்டில், தே.மு.தி.க-வை நிறுவிய மறைந்த நடிகரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்தைக் குறிப்பிட்டு பேசிய த.வெ.க தலைவர் விஜய், “நான் இந்த மண்ணில் கால் எடுத்து வைத்ததும் ஒரே ஒருத்தரை பற்றிதான் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.அவர் யார் என்று உங்களுக்கும் தெரிந்திருக்கும். சினிமா என்றாலும் அரசியல் என்றாலும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது எம்.ஜி.ஆர் தான். அவரோடு பழகுவதற்கு எனக்கு வாய்ப்பு…

மதராஸ் vs சென்னை: எது முதலில் வந்த பெயர்? கல்வெட்டில் என்ன உள்ளது?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்”மெட்ராஸை சுத்திப் பார்க்க போறேன்” என்பதில் தொடங்கி “சென்னை போல வேற ஊரே இல்லை” என்பது வரை பல்வேறு பாடல்கள் சென்னையை மையப்படுத்தி உள்ளன.நவீன சென்னைக்கு நாளை (ஆகஸ்ட் 22) 386-வது பிறந்தநாள், பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியால் நாயக்க மன்னர்களிடமிருந்து நிலம் வாங்கப்பட்ட நாள் சென்னை தினமாகக் கொண்டாடப்படுகிறது.இந்த நகரத்திற்கு சென்னை எனப் பெயர் வந்ததன் பின்னணி என்ன, மதராஸ் என்பது எப்போது சென்னையாக மாறியது. அப்போது நடந்தவை என்ன?சென்னை என்பது…

1 164 165 166 167 168 530