Browsing: செய்திகள்

'GST சீர்திருத்தங்கள் சிறு வணிகங்கள் செழிக்க உதவும்' – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்த தனியார் வங்கியின் நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “தனியார் துறை வங்கிகள் இந்தியாவின் தேச கட்டமைப்புக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. சவாலான காலத்தில் 0.5% நிகர NPA அடைவது ஆச்சரியமளிக்கிறது. வங்கிகள், குறைந்த NPAகளுடன், வீடுகள், MSMEகள், மற்றும் உள்கட்டமைப்புக்கு மலிவான, நிலையான கடனை வழங்குகின்றன. இது இந்திய நிதி அமைப்பில் தொடர்ச்சியான நம்பிக்கையை உறுதி செய்கிறது, முதலீடு, வேலைவாய்ப்பு உருவாக்கம், மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது,…

கிம் ஜாங் உன்: குண்டு துளைக்காத ரயில் தவிர வேறு எப்படியெல்லாம் பயணிப்பார்?

2 மணி நேரங்களுக்கு முன்னர்வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் வெளிநாடு செல்லும்போது, ​​குண்டு துளைக்காத ரயிலில் பயணிப்பதையே விரும்புவார்.மிகவும் பாதுகாப்பான அந்த ரயிலின் வேகம் மணிக்கு 50 கி.மீ. மட்டுமே. அதற்குள் ஆடம்பரமான இருக்கைகள் அவருக்கும், குழுவினருக்கும் உள்ளன.கிம் தனி விமானத்திலும் பயணம் செய்வார். 2018 மே மாதம் சீனாவுக்கு விமானத்தில் சென்ற கிம், அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்தார்.கிம் சொகுசு கார்களையும் பயன்படுத்துகிறார். மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-கிளாஸ் அவரது விருப்பமாக உள்ளது.பட…

Gatta Kusthi 2: விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கும் கட்டா குஸ்தி 2 பூஜை க்ளிக்ஸ் | Photo Album

“நான் கண்டிப்பா கல்யாணம் பண்ணமாட்டேன், ஏன்னா?” – Aishwarya Lekshmi | Gatta Kusthiசினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglRசினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR Source link

கோட்மார் மேளா: இந்தியாவில் இந்த இரு கிராம மக்களும் ஒருவர் ஒருவர் கல் வீசுவது ஏன்?

காணொளிக் குறிப்பு, கற்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளும் கிராம மக்கள்இந்த கிராம மக்கள் ஆண்டுக்கு ஒருமுறை நதிக்கரையில் கூடி ஒருவரை ஒருவர் கல் வீசி தாக்குவது ஏன்? 38 நிமிடங்களுக்கு முன்னர்மத்திய பிரதேசத்தில் உள்ள இரண்டு கிராமங்கள் ஆண்டுக்கு ஒருநாள் இவர்கள் ஒன்று கூடுவார்கள். கொண்டாடுவதற்காக அல்ல, ஒருவர் மீது ஒருவர் கற்களை வீச.இந்த கல்வீச்சு மோதல் காரணமாக அல்ல. மாறாக, மத்திய பிரதேசத்தின் பாண்டூர்ணா மாவட்டத்தில் இரண்டு கிராமங்கள் நம்பிக்கை மற்றும் பாரம்பரியத்தின் பெயரில் ஒருவருக்கொருவர்…

‘சசிகாந்த் உண்ணாவிரதம் மடை மாற்றும் செயல்’ – செல்வப்பெருந்தகையின் அரசியலுக்கு பின்னால்?!

சசிகாந்த் செந்தில் உண்ணாவிரத போராட்டம்கடந்த 29.08.2025 அன்று திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில், தமிழகத்துக்கு மத்திய அரசு கல்வி நிதி வழங்காததை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.அப்போது அவர், “பா.ஜ.க. அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ரூ.2,152 கோடி கல்வி நிதியை நிறுத்தி வைத்துள்ளது. இதனால் 43 லட்சம் மாணவர்களும் 2.2 லட்சம் ஆசிரியர்களும் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.அதே நேரத்தில் புதிய கல்விக் கொள்கையையும், அதன் மூலம் மொழிக் கொள்கையையும் ஏற்றுக்கொள்ள வைக்க பா.ஜ.க. அரசு…

SCO மாநாடு: ஒரே மேடையில் மோதி, ஜி ஜின்பிங், புதின்.. அமெரிக்கா உணர வேண்டியது என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) 25வது கூட்டம் நடைபெற்றது.கட்டுரை தகவல்எழுதியவர், ஜுபைர் அகமதுபதவி, பிபிசி செய்தியாளர்1 செப்டெம்பர் 2025, 14:31 GMTபுதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்இந்திய பிரதமர் நரேந்தி மோதி மற்றும் சீன அதிபர் ஷீ ஜின்பிங் இடையே கடந்த ஆண்டு காசான் நகரில் நடந்த சந்திப்பை விட, தியான்ஜினில் ஆகஸ்ட் மாத இறுதியில் நடந்த இந்த சந்திப்பு இன்னும் உறுதியானதாகவும், வலுவான கைக்குலுக்கலும்…

`மோடி இது குறித்து ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை…’- சீன அதிபருடனான சந்திப்பை விமர்சிக்கும் காங்கிரஸ்

மே 2020-ல் கிழக்கு லடாக் எல்லையில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் மோடி முதல்முறையாக சீனாவுக்கு சென்றார். சீனாவின் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டையொட்டி, சீனாவின் தியான்ஜின் நகரில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு பிரதமர் மோடி, “பரஸ்பர நம்பிக்கை, மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் சீனாவுடனான உறவுகளை இந்தியா முன்னெடுத்துச் செல்லும்.சீனாவில் பிரதமர் மோடி2.8 பில்லியன் மக்களின் நலன் இந்தியா-சீனா ஒத்துழைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.” என்றார். இந்த…

பாகிஸ்தானின் புதிய ‘ஆர்மி ராக்கெட் ஃபோர்ஸ் கமாண்ட்’ : இந்தியாவுக்கு சவால் விடும் நடவடிக்கைக்கு சீனா உதவுகிறதா?

பட மூலாதாரம், AFP via Getty Imagesபடக்குறிப்பு, இஸ்லாமாபாத்தில் நடந்த ராணுவ அணிவகுப்பின் போது ஷாஹீன் பாலிஸ்டிக் ஏவுகணை (மாதிரிப் படம்)கட்டுரை தகவல்ஆகஸ்ட் 13, 2025 அன்று ஆர்மி ராக்கெட் ஃபோர்ஸ் கமாண்ட் (ARFC) என்ற அமைப்பை உருவாக்குவதாக பாகிஸ்தான் அறிவித்தது.இந்த முடிவு, மே 2025 இல் இந்தியாவுடன் நடந்த ராணுவ மோதலின் பின்னணியில் எடுக்கப்பட்டிருக்கிறது.இந்த புதிய குழுவிடம் நீண்ட தூர மரபுசார்ந்த தாக்குதல் திறனை வளர்ப்பதற்கான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.பாகிஸ்தான் ஊடகங்களின் கூற்றுப்படி, இந்த புதிய குழு…

‘Car Race என்பது வெறும் வேடிக்கையான போட்டி இல்லை’ – Actor Ajith Kumar

அதாவது, “நீங்கள் கார் ரேஸைப் பிரபலப்படுத்துங்கள். என்னைப் பிரபலப்படுத்த வேண்டாம்.இந்திய கார் ரேஸ் வீரர்களுக்கு நீங்கள் (தனது ரசிகர்கள்) ஆதரவளிக்க வேண்டும்.இங்கு கார் ரேஸில் ஈடுபடும் இந்திய வீரர்களைப் பிரபலப்படுத்துங்கள்.இந்திய வீரர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கஷ்டப்படுகிறார்கள். ஆனால் அவர்களின் கடின உழைப்பு பலருக்கும் தெரிவதில்லை. நிச்சயமாக இந்திய வீரர்கள் ஃபார்முலா ஒன் உள்ளிட்ட அனைத்துப் போட்டிகளிலும் சாம்பியன் ஆவார்கள். கார் ரேஸ் என்பது வெறும் வேடிக்கையான போட்டி இல்லை” என்று கூறியிருக்கிறார். Source link

ஆப்கன், பாகிஸ்தானில் நிலநடுக்கம்: நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருக்க வாய்ப்பு – தாலிபன் என்ன செய்கிறது?

ஆப்கானிஸ்தானில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் இதுவரை 20 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தாலிபன் அரசு என்ன செய்கிறது? Source link

1 159 160 161 162 163 530