Browsing: செய்திகள்

ஆய்வு ஒன்று வாரயிறுதி தூக்கம் இதயநோய்கள் வராமல் தடுக்கும் என்று தெரிவித்திருக்கிறது.

வேலைப்பளு காரணமாக, இன்றைக்கு பலரும் வார நாள்களில் குறைவாக தூங்க வேண்டிய சூழலில் இருக்கின்றனர். இவர்கள் ரீல்ஸ் பார்த்து தூக்கத்தைக் கெடுத்துக்கொள்பவர்கள் அல்ல. இவர்கள் வேலை காரணமாக இரவு தாமதமாக வீட்டுக்கு வருபவர்கள்… இவர்கள் ஆஃபீஸ் வேலையை முடித்துவிட்டு, வீட்டுக்கு வந்து அங்கும் சமைத்தல், துவைத்தல், பிள்ளைகளை பராமரித்தல், பாடம் சொல்லிக்கொடுத்தல் என அடுத்த ஷிஃப்ட் வேலை செய்பவர்கள்.இப்படிப்பட்ட வேலைப்பளுவுடன் இருக்கிற ஆண்களாலும், பெண்களாலும் காலையிலும் சற்று நேரம் கூடுதலாக தூங்க முடியாது. அடுத்த நாள் வேலையை…

இஸ்ரோவின் விக்ரம் 3201: செல்போன் சிப்பை விட குறைந்த திறன் கொண்ட இது எப்படி விண்கலன்களுக்கு உதவும்?

பட மூலாதாரம், ISROகட்டுரை தகவல்இஸ்ரோ வடிவமைத்து உருவாக்கியுள்ள 32-பிட் (32-bit) விக்ரம் 3201 கணிப்பி செயலி (processor) ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?அடுத்த தலைமுறை மடிக்கணினிகள் (laptops), திறன்பேசிகள், உயர்-செயல்திறன் கொண்ட மெய்நிகர் விளையாட்டு கணினிகளில் இந்த கணிப்பி செயலி பயன்படுத்தப்படாது என்றாலும், செமி-காண் இந்தியா 2025 (Semicon India 2025) கண்காட்சியில் பிரதமர் மோதியிடம் சமர்ப்பிக்கப்பட்ட விக்ரம் 3201 கணிப்பி செயலி இனிவரும் இஸ்ரோவின் ஏவுகணைகள் மற்றும் விண்கலங்களில் பொருத்தப்படும். இந்தியாவில் வரவிருக்கும் லட்சிய விண்வெளி திட்டங்களான…

பிரதமர் மோடிக்கு சாக்லேட் சிற்பம் – எதற்காக தெரியுமா?

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை ( செப்டம்பர் 17) முன்னிட்டு ஒடிசாவை சேர்ந்த மாணவர்கள் அவரது உருவத்தை சாக்லேட்டில் வடிவமைத்து அசத்தியுள்ளனர். இதற்காக இவர்கள் 55 கிலோ டார்க் சாக்லேட் மற்றும் 15 கிலோ ஒயிட் சாக்லேட் பயன்படுத்தியுள்ளனர். புவனேஸ்வரில் உள்ள கிளப் சாக்லேட் என்ற தொழில் முறை பேக்கிங் மற்றும் பேஸ்ட்ரி பயிற்சி நிறுவனத்தை சேர்ந்த டிப்ளமோ மாணவர்கள் இந்த சாக்லேட் சிற்பத்தை உருவாக்கியுள்ளனர்.முழுக்க முழுக்க இது சாக்லேட்டால் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ராகேஷ்…

ரஷ்யா-பாகிஸ்தான் தலைவர்கள் சந்திப்பு – இந்தியாவுக்கு என்ன கவலை?

பட மூலாதாரம், @CMShehbazபடக்குறிப்பு, செவ்வாய்க்கிழமை சீனாவில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இடையே இருதரப்பு சந்திப்பு நடைபெற்றது.கட்டுரை தகவல்எழுதியவர், ரஜ்னீஷ் குமார்பதவி, பிபிசி செய்தியாளர்4 செப்டெம்பர் 2025, 09:41 GMTபுதுப்பிக்கப்பட்டது 26 நிமிடங்களுக்கு முன்னர்சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் செயலாளராக இருந்த நிகிதா எஸ். குருஷ்சேவ் 1955-ல் ஸ்ரீநகருக்கு வந்தார். அப்போதைய ஜம்மு-காஷ்மீர் பட்டத்து இளவரசர் கரண் சிங் அவரை அழைத்திருந்தார்.இந்த பயணத்தின் போது, நிகிதா குருஷ்சேவ், பாகிஸ்தான் தன்னையும்…

GST: “வரலாறு காணாத வரிக் குறைப்பு; தீபாவளி பரிசு'' – நயினார் நாகேந்திரன், எல்.முருகன் பாராட்டு

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (புதன்கிழமை) இரவு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தொடர்பாக பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இரண்டு அடுக்கு ஜிஎஸ்டி விகித முறை ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரிவிகித மாற்றத்தின்படி, தற்போதுள்ள 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு வரி அடுக்குகள் 5% மற்றும் 18% என இரண்டு அடுக்குகளாக குறைக்கப்பட்டுள்ளன.இந்த அறிவிப்பை வெளியிட்ட நிர்மலா சீதாராமன், வரும் 22-ம் தேதி முதல் 5% மற்றும்…

சென்னை: தங்க நகைகளுக்கு பதில் கவரிங் நகைகள் – சுங்கத்துறை அதிகாரிகள் சிக்கியது எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சித்தரிப்புப் படம்கட்டுரை தகவல்இந்திய அரசின் வரிச் சலுகைகளைப் பெறுவதற்காக போலி தங்க நகைகளை ஏற்றுமதி செய்து மோசடி செய்ததாக, சுங்கத்துறை அதிகாரிகள் 4 பேர் உட்பட 9 பேர் மீது ஆகஸ்ட் 20 அன்று சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.போலி தங்க நகைகள் மூலம் 2020 முதல் 2022 ஆம் ஆண்டு வரை சுமார் 900 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக சுங்கத்துறையின் ஊழல் கண்காணிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.போலி தங்க நகைகளைக்…

இனி 5% மற்றும் 18% என மட்டுமே ஜிஎஸ்டி வரி அடுக்குகள் இருக்கும்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இதில், அனைத்து மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்றார்.இந்த கூட்டத்தில் 2 அடுக்குகளாக ஜிஎஸ்டி வரி வரம்பை குறைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அதன்படி இனி 5% மற்றும் 18% என மட்டுமே ஜிஎஸ்டி வரி அடுக்குகள் இருக்கும் என அவர் தெரிவித்தார். அதேநேரத்தில் சிறப்பு…

சீனா வெற்றி தின அணிவகுப்பில் உலகுக்கு காட்சிப்படுத்தப்பட்ட ஆயுதங்களின் சிறப்பம்சங்கள்

பட மூலாதாரம், AFP via Getty Imagesகட்டுரை தகவல்சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் உரைக்குப் பிறகு, சீனாவின் வெற்றி தின அணிவகுப்பில் (Victory Day Parade) அந்நாட்டின் ராணுவ வலிமை காட்சிப்படுத்தப்பட்டது. இதில் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளும் அடங்கும்.அணிவகுப்புக்கு முன்பு, சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் ஆகியோர் ஒன்றாகக் காணப்பட்டனர்.இந்த சந்தர்ப்பத்தில்,…

China Parade: ராணுவ வலிமையை காட்டிய சீனா; புதின், கிம் முன்னிலையில் சீனாவின் அதிநவீன ஆயுத அணிவகுப்பு

China Parade: ராணுவ வலிமையை காட்டிய சீனா; புதின், கிம் முன்னிலையில் சீனாவின் அதிநவீன ஆயுத அணிவகுப்புPublished:1 min agoUpdated:1 min ago Source link

1 158 159 160 161 162 530