Browsing: செய்திகள்

Ravi Mohan: "என்னை மென்மையான அன்பாலும் கருணையாலும் ஆசீர்வதித்த மூன்று பெண்கள்!" – நெகிழும் ரவி மோகன்

நடிகர் ரவி மோகன் இப்போது இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என வெவ்வேறு அவதாரங்களை எடுத்திருக்கிறார். தயாரிப்பாளராக அவர் ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்கிற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்கியிருக்கிறார். தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழாவையும் நேற்றைய தினம் பிரமாண்டமாக சென்னையில் நடத்தியிருந்தார். Ravi Mohan – Geneliaகார்த்தி, சிவகார்த்திகேயன் உட்பட கோலிவுட்டின் பல முக்கிய நட்சத்திரங்களும் இந்த நிகழ்வுக்கு வந்திருந்தார்கள். நடிகை ஜெனிலியாவும் தனது கணவர் ரித்தீஷுடன் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு ‘சந்தோஷ்…

அஸ்வின்: ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததற்கு பின்னுள்ள சர்ச்சை

பட மூலாதாரம், Chennai Super Kingsபடக்குறிப்பு, அஸ்வின் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருக்கிறார்.கட்டுரை தகவல்சி.எஸ்.கே அணி வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறப்போவதாக இன்று அறிவித்திருக்கிறார். இதனை எக்ஸ் தளப் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார்.சமீப நாட்களில் அஸ்வினுக்கும் சிஎஸ்கே நிர்வாகத்துக்கும் இடையே பொதுவெளியில் ஏற்பட்ட சில கருத்து பரிமாற்றங்களுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வந்திருக்கிறது.அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன்பாக தன்னை அணியிலிருந்து விடுவிக்குமாறு அஸ்வின் சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் கேட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தது.சிஎஸ்கே…

சௌதி விமான விபத்து: ‘பணியாளர்களின் தாமதமான முடிவால்’ 301 பேர் உயிரிழந்த கதை

பட மூலாதாரம், Federal Aviation Administrationபடக்குறிப்பு, சவுதி ஏர்லேன்ஸ் லாக்ஹீட் L-1011 ட்ரை ஸ்டார் விமானம் விபத்துக்குள்ளானதுகட்டுரை தகவல்சௌதி ஏர்லைன்ஸ் 163 எனும் விமானத்தின் 38 வயதான கேப்டன் முகமது அலி காய்தர், மயக்க நிலையில் இருந்ததால் காக்பிட்டில் (விமானி அறை) பாடலை முணுமுணுத்தாரா அல்லது பதற்றத்தால் அரேபிய மொழியில் பிரார்த்தனை செய்தாரா என்பது உறுதியாக தெரியவில்லை.ஆனால், இவரைத் தவிர காக்பிட்டில் இருந்த முதல் அதிகாரி சமி ஹாஸ்னைன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விமான பொறியாளர் ப்ராட்லி…

விநாயகர் சதுர்த்தி… பூஜை செய்ய நல்ல நேரம் முதல் பூஜை முறைகள் வரை!

விநாயகர் சதுர்த்தி அனைவரும் கொண்டாட வேண்டிய பண்டிகை. விநாயகர் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். காரணம் அவரது தோற்றம். மற்றும் அவரது எளிமை. கோயில் வேண்டும் என்று இல்லை. அரச மரத்தடியிலும் ஆலமரத்தடியிலும் கூட எழுந்தருள்வார். அவரவர் அவரவர்க்குப் பிடித்த அலங்காரங்கள் செய்யலாம். வழிபடலாம். மஞ்சளில் பிடித்துவைத்தாலும் பிள்ளையார்தான். சாணத்தில் பிடித்தாலும் பிள்ளையார்தான். எளியவர்களுக்கும் கிடைக்கும் அருகம்புல், எருக்கம்பூ மாலை என மற்றவர்கள் புறந்தள்ளும் விஷயங்களைத் தான் ஏற்றுக்கொண்டு அருள் செய்பவர். அப்படிப்பட்ட விநாயகரைக் கொண்டாடும் நாள் விநாயகர்…

விஜயகாந்தை புகழ்ந்து அவரின் வாக்குகளுக்கு குறிவைக்கிறாரா விஜய்? தேமுதிக நினைப்பது என்ன?

பட மூலாதாரம், TVKகட்டுரை தகவல்மதுரை தவெக மாநாட்டில் விஜயகாந்தை ‘அண்ணன்’ என்று குறிப்பிட்டு விஜய் புகழ்ந்து பேசியது தேமுதிக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்தை அண்ணன் என்று விஜய் குறிப்பிட்டது சந்தோஷம் தந்தாலும் அரசியல் நோக்கத்தில் அவரது பெயரை பயன்படுத்துவதை ஏற்க முடியாது என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.விஜய் தனது பேச்சு மூலம் விஜயகாந்தின் வாக்கு வங்கிக்கு குறிவைக்கிறாரா? இதுகுறித்த பிரேமலாதாவின் விமர்சனத்துக்கு தவெக பதில் என்ன? விஜயின் தவெகவுடன் தேமுதிக கூட்டணி…

“யாருக்கும் கெடுதல் நினைக்காத நபர்தான் ரவி!” – கார்த்தி | Ravi Mohan | Karthi | Kollywood

அவருடைய திறன் எனக்குத் தெரியும். ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடங்குவதை இவ்வளவு பெரிய நிகழ்வாக இதுவரை யாரும் பண்ணினது கிடையாது. அவருக்கு இந்தத் தயாரிப்பு நிறுவனம் வெற்றிகரமானதாக அமையணும். நான் சினிமாவுக்குள்ள வரணும்னு ஆசைப்பட்ட சமயத்துல ரவி அண்ணா ஸ்டன்ட் கிளாஸ்ல இருப்பாரு. நாங்க 3 அடி ஜம்ப் பண்ணினால், அவர் உயரமான லெவலுக்கு ஜம்ப் செய்வாரு. அப்போ, இவர்கள் இருக்கிற சினிமாவுக்குத்தான் வரப்போறோம்னு கொஞ்சம் பயமா இருந்தது.அப்போ ரவி அண்ணா எங்களைக் கூட்டிட்டு போய் ஜூஸ்…

நம் காலுக்கு கீழே புதைந்துள்ள 'வெள்ளை தங்கம்' பெட்ரோல், டீசலுக்கு மாற்றாகுமா?

ஆற்றல் மிகுந்த எரிபொருளாக கருதப்படும் ஹைட்ரஜன் பல மூலகங்களில் கிடைத்தாலும், இயற்கையாக பூமிக்கடியில் கிடைப்பது வெள்ளை ஹைட்ரஜன் என அழைக்கப்படுகிறது. Source link

சென்னை: ஸ்ரீதேவி வாங்கிய சொத்தில் தகராறு – உயர் நீதிமன்றத்தை நாடிய போனி கபூர்!

மறைந்த நடிகை ஸ்ரீதேவி, ஈசிஆரில் 1988ம் ஆண்டு வாங்கிய அசையா சொத்துக்கு சட்டவிரோதமாக 3 பேர் உரிமை கோருவதாக, அவர்களின் ‘மோசடி’ வாரிசு சான்றிதழை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார் அவரது கணவர் தயாரிப்பாளர் போனி கபூர்.இந்த விவகாரத்தில் 4 வாரங்களுக்குள் முடிவெடுக்க வேண்டுமென தாம்பரம் தாலுகா தாசில்தாரிடம் அறிவுறுத்தியிருக்கிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.Sridevi கடந்த ஏப்ரல் 22ம் தேதி, சட்டவிரோத சான்றிதழ்களை ரத்து செய்யக்கோரி போனி கபூர் மனு அளித்துள்ளார்.…

வரதட்சணை கொடுமையால் எரித்துக் கொல்லப்பட்ட பெண் : என்கவுண்டரில் சுடப்பட்ட கணவன் – இதுவரை நடந்தது என்ன?

பட மூலாதாரம், ATLபடக்குறிப்பு, நிக்கியின் மரணத்திற்குப் பிறகு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் அவர்களின் மொத்த கிராமமும் துக்கத்தில் ஆழ்ந்துள்ளனர் கட்டுரை தகவல்டெல்லிக்கு அருகிலுள்ள கிரேட்டர் நொய்டாவின் தாத்ரி பகுதியில், நிக்கியின் இனிய குழந்தைப் பருவம் கழிந்த வீட்டில் இப்போது சிலரின் கண்களில் கண்ணீர், சிலரின் முகத்தில் கோபம், மற்றும் சிலர் அதிர்ச்சியில் உள்ளனர்.ஆகஸ்ட் 21 அன்று, கிரேட்டர் நொய்டாவின் சிர்சா கிராமத்தில் நிக்கி என்ற இளம்பெண் எரித்துக் கொல்லப்பட்டார்.இந்தக் கொலைக்கு மாமியார் வீட்டார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது,…

1 162 163 164 165 166 530