Browsing: செய்திகள்

சசிகாந்த் செந்தில்: "மருத்துவமனையில் உண்ணாவிரதம் தொடர்கிறது" – காங்கிரஸ் எம்.பி வெளியிட்ட வீடியோ!

தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய எஸ்.எஸ்.ஏ கல்வி நிதியைக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில் உடல்நிலை மோசமாகியிருக்கிறது. இரண்டாவது நாள் உண்ணாவிரதப் போராட்டத்தின் இடையில் இரத்த அழுத்தம் அதிகரிப்பால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவமனையில் இருந்தும் போராட்டத்தைத் தொடர்வதாக அறிவித்துள்ளார். ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சசிகாந்த் செந்திலுக்கு ஆதரவு தெரிவித்த வியாசைத் தோழர் அமைப்பினர். மூன்றாவது நாளான இன்று (ஆகஸ்ட் 31) உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் திருவள்ளூர் அரசு மருத்துவமனையிலிருந்து சென்னை…

மிகப்பெரிய எஸ்.சி.ஓ. உச்சி மாநாடு: சீனா உலகுக்கு சொல்ல வரும் செய்தி என்ன?

பட மூலாதாரம், Getty Imagesஒரு மணி நேரத்துக்கு முன்னர்நடந்து வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாடு முந்தைய மாநாடுகளைவிட அதிக பங்கேற்பாளர்களை ஒன்றிணைக்கும்.சீனாவின் வடக்கு கடலோர நகரமான தியான்ஜினில் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டை சீனா நடத்துகிறது. 23 நாடுகளின் தலைவர்கள் மற்றும் 10 சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள், சீன அதிபர் ஷி ஜின்பிங் தலைமையில் நடக்கும் பல்வேறு தூதரக நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள்.…

ஏமன்: ஹௌதி பிரதமர் அஹ்மத் அல்-ரஹாவி கொலை

அப்துல் மாலிக் அல்-ஹவுதி, அமைப்பின் யுத்திகள், கொள்கைகள் மற்றும் ராணுவ நடவடிக்கைகள் குறித்து முடிவுகளை எடுக்கும் தலைவர். பிரதமர் அஹ்மத் அல்-ரஹாவி சனா மற்றும் ஹௌதியின் பிற பகுதிகளில் மக்களின் குடிமை பிரச்னைகளை தீர்க்கும் பொறுப்பில் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.போரில் முன்னணி வகிக்கும் தலைவர் அல்ல என்றாலும், இவரது மறைவு அமைப்புக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.கடந்த வியாழன் (ஆகஸ்ட் 27) அன்று, சனாவின் தெற்கு பகுதியில் உள்ள பழமையான கிராமத்தில் ஹௌதி தலைவர்கள் சந்திப்பு நடத்தியபோது இந்த தாக்குதல்…

பாம்புகள் இறந்து பல மணி நேரம் கழித்தும் மனிதரை கடிப்பது எப்படி? ஆய்வில் புதிய தகவல்

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்அசாம் மாநிலத்தில், கடந்த 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் மூன்று விநோத சம்பங்கள் நடந்தன. அந்த மூன்றிலுமே, கொல்லப்பட்ட, இறந்த பாம்புகள் பல மணிநேரம் கழித்தும்கூட மனிதர்களைக் கடித்துள்ளன.இறந்து போன நாகப் பாம்பு, கட்டு வரியன் ஆகியவை மூவரின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தியது எப்படி?முதல் சம்பவம்: தலை வெட்டப்பட்ட பிறகும் கடித்த நாகப் பாம்புஅசாமின் சிவசாகர் பகுதியில் தனது வீட்டிலுள்ள கோழிக்குஞ்சை பாம்பு சாப்பிடுவதைக் கண்ட 45 வயது மதிக்கத்தக்க நபர்…

பஞ்சாங்கக் குறிப்புகள் செப்டம்பர் 1 முதல் 7 வரை #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள் Source link

17 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான “slapgate” வீடியோ: ‘லலித் மோதி வெட்கப்பட வேண்டும்’

பட மூலாதாரம், INSTAGRAM/BHUWANESHWARI SHEESANTபடக்குறிப்பு, மனைவி புவனேஸ்வரியுடன் ஸ்ரீசாந்த்3 மணி நேரங்களுக்கு முன்னர்இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் எஸ்.ஸ்ரீசாந்தின் மனைவி புவனேஸ்வரி, ஐபிஎல் ஆணையத்தின் முன்னாள் தலைவர் லலித் மோதி மற்றும் முன்னாள் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் மைக்கேல் கிளார்க்கை கடுமையாக விமர்சித்துள்ளார்.அண்மையில் கிரிக்கெட்டர் மைக்கேல் கிளார்க்கின் Beyond23 Cricket Podcast என்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட லலித் மோதி, ஸ்ரீசாந்தை ஹர்பஜன் சிங் அடித்த 17 ஆண்டுக்கு முந்தைய “slapgate” வீடியோவைப் பற்றி பேசினார்,…

“உலகளவில் வர்த்தகத்துக்கான போர் போன்ற சூழ்நிலை நிலவுகிறது.” – அமைச்சர் ராஜ்நாத் சிங்

சுதர்ஷன் சக்ராமேலும், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ‘சுதர்ஷன் சக்ரா’ என்ற பாதுகாப்பு அமைப்பு விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்திய இறக்குமதிகளுக்கு 50% வரி விதித்தது காரணமாக, உலகளவில் வர்த்தகப் போர் போன்ற சூழ்நிலை நிலவுகிறது.இந்தியா தனது தேசிய நலன்களில் சமரசம் செய்யாது. அதே நேரத்தில், எந்த நாட்டையும் இந்தியா எதிரியாக கருதுவதில்லை.உலக அரசியல் நிலையற்றதாக உள்ளதால், தற்சார்பு என்பது ஒரு சாதனை மட்டுமல்ல; அது ஒரு அவசியமாகவும் மாறிவிட்டது.அமைச்சர் ராஜ்நாத் சிங்பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு…

குஜராத்: மதுவிலக்கு அமலில் இருந்தாலும் 2 கிராமங்கள் தங்களது சொந்த விதிகளை வகுத்தது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, பனஸ்கந்தா மாவட்டத்தின் சுய்காம் தாலுகாவில் உள்ள தனனா கிராம மக்களும், லக்கானி தாலுகாவில் உள்ள டோடியா கிராம மக்களும் ஒன்றிணைந்து மதுவிலக்குக்கான தங்கள் சொந்த விதிகளை வகுத்துள்ளனர்.கட்டுரை தகவல்’குடிகாரர்களின் தொல்லையால், பெண்களும், பெண் குழந்தைகளும் மாலை நேரங்களில் கிராமத்திற்குச் செல்ல முடியவில்லை.”குடிப் பழக்கத்தின் விளைவுகளால் என் சகோதரனின் இரண்டு மகன்களும் தந்தையை இழந்தனர்.”எங்கள் கிராமத்தின் அடுத்த தலைமுறையினர் மதுவுக்கு அடிமையாகிவிட்டனர், அது அவர்களின் கல்வி மற்றும் வாழ்க்கையைப் பாதிக்கிறது.’பனஸ்கந்தாவில் உள்ள டோடியா…

”ஆர்எஸ்எஸ், பாஜக பற்றி விஜய் தெரிந்துகொண்டு விமர்சனம் செய்ய வேண்டும்” – எல்.முருகன்

வைகை ஆற்றில் போடப்பட்ட மனுக்கள்சிவகங்கையில், உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பெறப்பட்ட மனுக்கள் வைகை ஆற்றில் போடப்பட்ட கொடுமை நடைபெற்றுள்ளது. மக்களின் வரி பணம் வீணாக்கப்பட்டுள்ளது. இதற்காக ஸ்டாலின் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.பீகாரில் ஸ்டாலின்சொந்த ஊரிலே விலை போகாத மாடு வெளி மாநிலத்திற்கு போய் உள்ளது. பீகாரில் என்ன பேச வேண்டும் என தெரியாமல் முதல்வர் பேசிக் கொண்டிருக்கிறார். ராகுல் காந்தியை ராஜீவ் காந்தி எனக் கூறுகிறார்.…

பிரதமர் நரேந்திர மோதியின் சீன பயணம் – அந்நாட்டு ஊடகங்கள் எழுதுவது என்ன?

பட மூலாதாரம், Reuters7 மணி நேரங்களுக்கு முன்னர்பிரதமர் நரேந்திர மோதி ஆகஸ்ட் 31 , செப்டம்பர் 1 என இரண்டு நாட்கள் சீனாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.அங்கு நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO)மாநாட்டில் அவர் பங்கேற்பார்.கூடுதல் வரிவிதிப்புகள் காரணமாக அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவுகளில் பதற்றம் நிலவும் நேரத்தில் பிரதமர் மோதியின் சீனப் பயணம் கவனிக்கப்படுகிறது.ஐந்து ஆண்டுகளில் இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான உறவுகள் மிகவும் பதற்றமான நிலையில் இருந்தன.ஆனால் சமீபத்தில் இரு நாடுகளும் தங்கள் பிரச்னைகளைத் தீர்க்க…

1 160 161 162 163 164 530