Browsing: செய்திகள்

TVK Vijay Campaign: திருச்சியில் பரப்புரையை தொடங்கினார் தவெக தலைவர் விஜய்

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான மக்கள் பிரச்சாரத்தைத் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் இன்று திருச்சியில் தொடங்கினார். ”உங்கள் விஜய் நா வரேன்” என்ற தலைப்பில் இந்தச் சுற்றுப்பயணம் நடைபெறுகிறது. திருச்சி மரக்கடைப் பகுதியில் தனது பரப்புரையைத் தவெக தலைவர் விஜய் தொடங்கினார். எல்லோருக்கும் வணக்கம், நான் பேசுறது கேட்குதா என்று தனது பரப்புரையைத் திருச்சியில் தொடங்கினார் விஜய். ”ஜனநாயகப் போருக்குத் தயாராகும் முன்பு மக்களைப் பார்க்க வந்துள்ளேன். நல்ல காரியத்தைத் திருச்சியில் இருந்து தொடங்குகிறேன். திருச்சியில் இருந்து…

ஐநா மனித உரிமை கவுன்சில்: பாகிஸ்தான், சுவிட்சர்லாந்து விமர்சனத்திற்கு இந்தியாவின் பதில் என்ன?

பட மூலாதாரம், Getty Images58 நிமிடங்களுக்கு முன்னர்இந்தியாவில் சிறுபான்மையினர் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பது குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் சுவிட்சர்லாந்து தெரிவித்த கருத்துகளுக்கு இந்தியா கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளது.இந்தியா, சுவிட்சர்லாந்தில் இன்னும் இனவெறி, பாகுபாடு மற்றும் வெளிநாட்டினருக்கு எதிரான வெறுப்பு நிலவுகிறது என்பதை நினைவு கூர்ந்ததுடன், முதலில் தன் சொந்த நாட்டில் நிலவும் சவால்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று சுவிட்சர்லாந்துக்கு அறிவுறுத்தியது.செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் பல நாடுகள் தங்கள் கருத்துகளை முன்வைத்தன.அப்போது,…

நேபாளத்தின் முதல் பெண் பிரதமர் சுஷிலா கார்க்கியின் இந்திய தொடர்பு என்ன?

பட மூலாதாரம், Reutersஒரு மணி நேரத்துக்கு முன்னர்நேபாளத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக இருந்த சுஷிலா கார்க்கி, இப்போது நேபாளத்தின் முதல் இடைக்கால பெண் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளார். சுஷிலா கார்க்கிக்கு ஜனாதிபதி ராம் சந்திர பௌடெல் பதவி மற்றும் ரகசியக் காப்புப் பிரமாணம் செய்து வைத்தார்.’ஜென் Z’ போராட்டக்காரர்கள், தலைவர்கள், ஜனாதிபதி பௌடெல் மற்றும் பிற சட்ட நிபுணர்களுடன் பல நாட்கள் நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, வெள்ளிக்கிழமை மாலை சுஷிலா கார்க்கி இடைக்கால பிரதமராக நியமிக்கப்படுவதற்கு ஒப்புதல்…

ISOBUTANOL – NITIN GADKARI -ன் அடுத்த திட்டம் – யாருக்கு லாபம்? | Jagdeep Dhankhar | Imperfect Show

* துணை ஜனாதிபதியக பதவியேற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்!* 53 நாள்கள் கழித்து வெளியே வந்த ஜக்தீப் தன்கர்!* குடியரசு தலைவர் 14 கேள்விகள்: தீர்ப்பு தள்ளிவைப்பு?* வாகன விளம்பர படங்களில் பிரதமர் மோடியின் படம் இருக்க வேண்டும் – ஒன்றிய அரசு அறிவுறுத்தல்* நீண்ட இடைவெளிக்கு பிறகு நாளை மணிப்பூருக்கு செல்கிறார் பிரதமர் மோடி* வாக்குத்திருட்டு: வரும் நாட்களில் மேலும் அதிக ஆதரங்கள் வெளியிடப்படும் – ராகுல்.* டீசலுக்கு புதிய திட்டம்… ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்*…

‘2 மாதங்களில் TET தேர்வு’ : அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அச்சப்படுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்’இந்தியாவில் ஆசிரியர் பணியில் தொடரவும் பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்’ எனக் கடந்த செப்டம்பர் 1 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.தமிழ்நாட்டில் நவம்பர் முதல் வாரத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற உள்ளதால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக, ஆசிரியர்கள் கூறுகின்றனர்.நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சட்டரீதியான பணிகளை துரிதப்படுத்தியுள்ளதாக, தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். டெட் தேர்வை எதிர்கொள்வதில் என்ன சிக்கல்? ஆசிரியர்கள் அச்சப்படுவது…

பரமக்குடி: இமானுவேல் சேகரன் நினைவு தினம்; அதிமுக-வினரை அழைக்க மறுத்ததால் சலசலப்பு!

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தினம் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இமானுவேல் சேகரனின் 68-வது நினைவு தினமான நேற்று காலை முதல் அவரது நினைவிடத்தில் அனைத்து கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.இமானுவேல்சேகரனின் நினைவிடத்தில் அவரது வாரிசுகள் மற்றும் இமானுவேல் சேகரனின் சொந்த ஊரான செவ்வூரை சேர்ந்த மக்கள் நேற்று காலை முதலாவதாக அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து, திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி தலைமையில் அமைச்சர்கள்…

கலாபகஸ்: சொர்க்க தீவில் குடியேறிய மக்கள் இறுதியில் சந்தித்த சோக மர்மம்

படக்குறிப்பு, ‘பரோனஸ்’ என்று அழைத்துக்கொண்ட எலோயிஸ் வெர்போர்ன் டி வாக்னர் தனது ஒரு காதலருடன்கட்டுரை தகவல்ஐரோப்பிய குடியேறிகள் குழு ஒன்று, மக்கள் வசிக்காத கலாபகஸ் தீவுக்கு சென்று அங்கே சொர்க்கம் போல வாழலாம் என்று நினைத்தனர். ஆனால், அந்த ஆசை விரைவில் துயரமாக மாறியது.இந்த உண்மையான ஆனால் விசித்திரமான கதையை ஜூட் லா மற்றும் அனா டி அர்மாஸ் நடித்துள்ள புதிய திரைப்படமான ஈடன் விவரிக்கிறது.”பசிபிக் ஏதனில் நவீன ஆதாமும் ஏவாளும்”(“Modern Adam and Eve in…

1 154 155 156 157 158 530