Browsing: செய்திகள்

சகதியில் விழுந்தவரை பிணமென கருதி தூக்கச் சென்ற போலீஸார்; “உயிரோடுதான் இருக்கிறேன்” என எழுந்த குடிகாரர்

குடிபோதையில் சாலையோரம் சிலர் விழுந்து கிடப்பதை பார்க்க முடியும். அவர்கள் எழுந்து வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று நினைத்தாலும், அவர்களால் எழுந்து செல்ல முடியாது. அந்த அளவுக்கு அவர்கள் மது மயக்கத்தில் இருப்பார்கள். மத்திய பிரதேசத்தில் ஒருவர் குடிபோதையில் கீழே விழுந்து கிடந்ததை பொதுமக்கள் பிணம் என்று நினைத்துவிட்டனர். சாகர் மாவட்டத்தில் உள்ள குராய் என்ற கிராமத்தில் ஒருவர் சாலையோரம் கிடந்த சகதியில் குப்புற விழுந்து கிடந்தார். அப்பகுதி வழியாக சென்றவர்கள் அதனை பார்த்தும் கண்டுகொள்ளாமல் சென்றனர்.தொடர்ந்து…

செங்கோட்டையன் நீக்கம்: அதிமுகவுக்கு கொங்கு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா?

படக்குறிப்பு, அதிமுக தலைமைக்கு கடந்த செப்டெம்பர் 5ஆம் தேதியன்று கெடு விதித்தார் செங்கோட்டையன்.கட்டுரை தகவல்பிரிந்தவர்களை ஒருங்கிணைக்க கடந்த செப்டெம்பர் 5ம் தேதியன்று கெடு விதித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதற்கு மறுநாளே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு, செங்கோட்டையன் தரப்பில் பதில் நடவடிக்கை பற்றி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், அவருடைய எதிர்ப்பும், நீக்கமும் கொங்கு மண்டலத்திலும் தமிழக அளவிலும் அதிமுகவுக்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துமென்ற கேள்வி எழுந்துள்ளது.செங்கோட்டையனால்…

காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ், சிறைக்கு அழைத்துச் செல்ல முற்படும்போது தப்பி ஓடிய காணொலி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ், இன்று நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நீதிமன்ற சிறைக்காவலில் வைக்க சிறைக்கு அழைத்துச் செல்ல முற்படும்போது தப்பி ஓடிய காணொலி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்த 30 நிமிடங்களுக்கு பின் சங்கர் கணேஷ், மீண்டும் கிளை சிறைக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறார். டிஎஸ்பி சங்கர் கணேஷ் தப்பி ஓடவில்லை என்று காஞ்சிபுரம்காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.சம்பவத்தின் பின்னணிகாஞ்சிபுரம் மாவட்டம், பூசிவாக்கம் பகுதியில் “சிமெண்ட் முருகன்’ என்பவர், மற்றொரு நபருக்கும் தனக்கும் நடந்த அடிதடி சம்பவத்தில் தனக்கு உரிய…

சமூகவலைத்தள முடக்கத்துக்கு எதிராக ‘Gen Z’ போராட்டம்: நேபாளத்தில் என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, 23 நிமிடங்களுக்கு முன்னர்நேபாள தலைநகர் காத்மாண்டுவில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதலில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.காயமடைந்த பலரும் நியூ பனேஷ்வரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.காயமடைந்த சுமார் 150 பேர் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக காத்மாண்டுவில் உள்ள உள்ளூர் செய்தியாளர் பிபிசிக்கு தகவல் அளித்துள்ளார்.மேலும் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், ராணுவமும் தெருக்களில் குவிந்துள்ளதாகவும், கடுமையான மோதல் நிலவி வருவதாகவும்…

Mumbai Lalbagh Raja: 24 மணி நேரப் பயணம்; கடல் சீற்றத்தால் 13 மணி நேரக் காத்திருப்பு; லால்பாக் ராஜா கடலில் கரைப்பு

லால்பாக் ராஜா விநாயகர் சிலைமும்பையில் விநாயகர் சதுர்த்தியின் இறுதி நாளான ஆனந்த சதுர்த்தி இந்த ஆண்டு சனிக்கிழமை வந்தது. அன்றைய தினம் மும்பை முழுவதும் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.ஆனால் சனிக்கிழமை தொடர்ந்து மழை பெய்துகொண்டிருந்தது. மக்கள் மழையைப் பொருட்படுத்தாமல் ஆடல், பாடலுடன் பக்தர்கள் விநாயகர் சிலைகளை எடுத்துச்சென்றனர். மும்பையில் மிகவும் பிரபலமான லால்பாக் ராஜா விநாயகர் சிலை சனிக்கிழமை காலை மண்டபத்திலிருந்து புறப்பட்டது. வழி நெடுகிலும் லட்சக்கணக்கான பக்தர்கள்…

'ராமரை சந்திக்கப் போகிறேன்' – செங்கோட்டையன் திடீர் பயணம் எங்கே?

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகம் முழுவதுமான அண்மை நிகழ்வுகளை இந்த பக்கத்தில் பார்க்கலாம். Source link

குன்னூர்: டேன் டீ ஷாப்பில் அரசு தேயிலை தூள் கிடையாது! கொழிக்கும் தனியார் பெருந்தோட்டங்கள்! – tantea sales counter controversy .

டேன் டீ பெயரில் அரசு நடத்தும் இந்த ஷாப்புகளில் முன்னணி தனியார் நிறுவனங்களின் தேயிலை தூள்களே விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள காட்டேரி சந்திப்பு பகுதியில், டேன் டீ கடையில் முழுக்க முழுக்க தனியார் தேயிலை தூள்களை அடுக்கி விற்பனை செய்யும்படி வைப்பது, டேன் டீ தேயிலை தூள் ஒரு பாக்கெட் கூட இல்லாமல் இருப்பது என அடிக்கடி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தனியார் தேயிலை தூள் இந்த அவலம் குறித்து தெரிவிக்கும்…

பலூன் பீரங்கி முதல் மர டாங்கிகள் வரை; ரஷ்யா-யுக்ரேன் போரில் பொம்மை ஆயுதங்களின் பங்களிப்பு

பட மூலாதாரம், Na Chasiபடக்குறிப்பு, ரேடார்கள், கையெறி குண்டுகள், ஜீப்புகள், லாரிகள், டாங்கிகள் உள்ளிட்ட அனைத்தும் போலியாக இருக்கலாம்.கட்டுரை தகவல்2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் ரஷ்ய போருக்கு ஆதரவான சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ பரவியது. அது யுக்ரேனிய டாங்கிகளை ட்ரோன் மூலம் தாக்கி வெடிக்கச் செய்யும் வீடியோதான் அது.ஆனால் ரஷ்யா, யுக்ரேன் இடையிலான போர் நாம் காண்பதைப் போல இல்லை.இந்த வீடியோவிற்குப் பிறகு யுக்ரேன் ஒரு வீடியோவை வெளியிட்டது. அதில் சேதமடைந்த டாங்கியை, ராணுவ வீரர்…

பதிப்புரிமை சிக்கலில் சிக்கிய முதல் AI நிறுவனம் Anthropic – ₹12,500 கோடி இழப்பீடு கோரிக்கை

ஆந்த்ரோபிக் நிறுவனம்ஆந்த்ரோபிக் நிறுவனம் பதிப்புரிமை மீறல் வழக்கில் 1.5 பில்லியன் டாலர் இழப்பீடு ஒப்புக்கொண்டதுகணினி மென்பொருள் நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), எழுத்தாளர்களின் பதிப்புரிமை மீறல் வழக்கில், அவர்களுக்கு 1.5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.12,500 கோடி) இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.வழக்கில் கூறப்பட்டதாவது, ஆந்த்ரோபிக் தனது கிளாட் (Claude AI) மாதிரியை பரிசோதிக்க, பதிப்புரிமை மீறல் செய்யும் இணையத்தளங்களிலிருந்து சுமார் 5 லட்சம் புத்தகங்களை சட்டவிரோதமாக பதிவிறக்கம் செய்தது என்று குற்றம் சாட்டப்பட்டது.பதிப்புரிமை மீறல் வழக்கில் தீர்ப்புஇந்த சம்பந்தமான…

நெல்லை: ஒரு வீட்டிற்கு ரூ.1.61 கோடி மின் கட்டணம் வந்தது எப்படி? தவறு எவ்வாறு நடக்கிறது? தீர்வு என்ன?

பட மூலாதாரம், Getty Images and UGCகட்டுரை தகவல்எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்7 செப்டெம்பர் 2025, 08:06 GMTபுதுப்பிக்கப்பட்டது 22 நிமிடங்களுக்கு முன்னர்’வீட்டு மின்சார கட்டணமாக 1.61 கோடி ரூபாய் செலுத்த வேண்டும்’ என்று செப்டம்பர் 3-ஆம் தேதி வந்த குறுந்தகவலால் திருநெல்வேலியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரின் குடும்பமே அதிர்ச்சிக்குள்ளானது.’மனித தவறு காரணமாகவே அதீத மின் கட்டணம் பதிவாகிவிட்டது. தற்போது பிரச்னை சரிசெய்யப்பட்டுவிட்டது’ என, நெல்லை மாவட்ட மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர். நெல்லை கூலித்…

1 156 157 158 159 160 530