ரோபோ சங்கரின் நிறைவேறாத ஓர் ஆசை – நினைவு கூரும் நண்பர்கள்
19 செப்டெம்பர் 2025, 09:55 GMTபுதுப்பிக்கப்பட்டது 28 நிமிடங்களுக்கு முன்னர்நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் வியாழக்கிழமை உயிரிழந்தார். மதுரையில் மேடைக் கலைஞராக தனது பயணத்தை தொடங்கி, வெள்ளித்திரை வரை உயர்ந்தவர் ரோபோ சங்கர். சின்ன கதாபாத்திரங்களிலும் மக்கள் மனதில் இடம் பிடிக்கும் வண்ணம் தன் திறமையை வெளிப்படுத்தியவர் ரோபோ சங்கர். அவருடைய நெருங்கிய நண்பர்கள் அவருடனான தங்கள் நட்பைப் பற்றியும், தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்துக் கொண்டனர். விஜய் டிவி பிரபலமான மதுரை முத்துவும் ரோபோ…









