Browsing: செய்திகள்

"கற்றது தமிழுக்கு விகடன் கொடுத்த மார்க்குக்கு எனக்கு கோபம்" – ராம் ஷேரிங்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2025 விழா மேடையில், ‘பறந்து போ’ படத்துக்காக, ‘சிறந்த இயக்குநர் விருதை ரிஷப் ஷெட்டியிடமிருந்து பெற்றுக்கொண்டார் இயக்குநர் ராம். விருது பெற்ற இயக்குநர் ராம் பேசியபோது,.”எனக்கு 2007-ல ‘கற்றது தமிழ்’ படத்துக்கு விகடன் 42 மார்க்தான் போட்டாங்க. 2013-ல ‘தங்க மீன்கள்’ படத்துக்கு 44 மார்க். அதுக்கப்புறம் ‘தரமணி’க்கு 50 மார்க் குடுத்து சிறந்த டயலாக் ரைட்டர்னு அவார்டு தந்தாங்க. ‘பேரன்பு’ படத்துக்கு அவார்டு தந்தாங்க.ராம்குறைந்த பட்ஜெட்ல, திடமான நம்பிக்கையோட ரிஷப்…

இன்ஸ்டாவில் குழந்தைகள் பாலியல் சுரண்டல் குறித்த விளம்பரங்கள் விவகாரம்: மெட்டாவுக்கு மத்திய அமைச்சர் சம்மன்

பட மூலாதாரம், Reutersபடக்குறிப்பு, இன்ஸ்டாகிராம் இந்தியாவில் குழந்தைகள் பாலியல் சுரண்டல் தொடர்பான விளம்பரங்களைப் பரப்பி வருவதாக பிபிசி ஐ புலனாய்வில் கண்டறியப்பட்டுள்ளது.பிரசுரிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்எச்சரிக்கை: கட்டுரையில் இடம்பெற்றுள்ள விவரங்கள் சங்கடம் தரலாம்.இந்தியாவில் பணம் பெற்றுக்கொண்டு, குழந்தைகள் பாலியல் சுரண்டல் தொடர்பான உள்ளடக்கங்களைப் பரப்பும் விளம்பரங்களை இன்ஸ்டாகிராம் இயக்கி வருவதாக பிபிசி-ஐ புலனாய்வில் தெரிய வந்துள்ளது.இது வெளியானதைத் தொடர்ந்து, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மெட்டா…

தேனிலவில் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற வழக்கு; சோனம் ஜாமீனை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட் மறுப்பு!

மேகாலயாவிற்கு கடந்த ஆண்டு தேனிலவு சென்றபோது தனது கணவர் ராஜா ரகுவன்ஷியைக் கொலை செய்ததாக சோனம் ரகுவன்ஷி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இக்கொலை தொடர்பாக சோனம் ரகுவன்ஷியும், அவரது காதலன் ராஜ் சிங் குஷ்வாஹாவும் கைது செய்யப்பட்டனர். இதில் ஷில்லாங் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் சோனமுக்கு ஜாமீன் வழங்கியது. மேகாலயா உயர் நீதிமன்றம் ஜூன் 29 அன்று சோனமுக்கு வழங்கிய ஜாமீனை உறுதி செய்தது. இதனைத் தொடர்ந்து, மாநில அரசு இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம்…

அமெரிக்கா – இரான் மோதலில் அரபு நாடுகளுக்கு பெரும் தோல்வியா? ஓர் அலசல்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, (இடமிருந்து வலமாக) ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், குவைத் அமீர் ஷேக் மிஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபர் மற்றும் செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் கட்டுரை தகவல்அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதன் மூலம் மத்திய கிழக்கில் நிலவிவந்த ராணுவப் பதற்றம் தற்காலிகமாகத் தணிந்துள்ளது.அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் இன்னும் ஆரம்பக் கட்டத்தில்தான் உள்ளன, அதன் இறுதி முடிவு…

வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு தராததால் அதிருப்தி; முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூறியது என்ன?

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி-20 தொடரின் முதல் ஆட்டத்தில், புதன்கிழமை அன்று அவர் மீண்டும் விளையாடும் லெவன் அணியில் சேர்க்கப்படவில்லை. Source link

‘தவெக எம்.எல்.ஏக்களுடன் பிரண்ட்ஷிப்; அமைச்சர்களுடன் அறுசுவை விருந்து!’ – விஜயபாஸ்கர் ஸ்கொயரின் இணைப்பு விழா ஹைலைட்ஸ்! |TVK MLAs, Ministers Share the Stage:Highlights from Vijayabhaskar’s Grand Networking Event

கூட்டம் கொத்தோடு கலைவதைக் கண்டு ஜெர்க் ஆன விஜயபாஸ்கர்கள், பாதுகாவலர்களை அழைத்து கதவை மூட சொல்லியும் வெளியே இருந்து கூட்டத்தை இழுத்து பிடித்து வரவும் உத்தரவிட்டனர். வம்படியாக உள்ளே இழுத்து கேமராவுக்கு கூட்டம் காட்டுமளவுக்கு அரங்கத்தைப் பாதியளவு நிறைத்திருந்தனர்.இரண்டு விஜயபாஸ்கர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருக்கின்றன. இதைப் பற்றியும் கூட்டத்தில் டச் செய்து சென்றனர். அருண்ராஜ் பேசும் போது, ”நம் கட்சிக்கு வந்த பிறகு தலைவர் எந்தத் தப்பும் செய்யவிடமாட்டார்” என்பதைப் போல பேசினார். எனில்…

'குட்கா வழக்கு, நில மோசடி' – சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்தது விமர்சிக்கப்படுவது ஏன்?

சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற 3 முன்னாள் அமைச்சர்கள் உள்பட 6 பேர், தங்கள் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இவர்களில் 4 பேர், ஏற்கெனவே தவெக-வில் இணைந்துள்ளனர். என்ன நடக்கிறது? Source link

‘இறப்புக்கு முதல்நாள் அடித்ததாக புகார்’: பட்டியல் சாதி இளைஞர் மரணத்தால் பதற்றம் – மயிலாடுதுறையில் என்ன நடந்தது?

பட மூலாதாரம், Handoutபடக்குறிப்பு, உயிரிழந்த பார்த்திபன்கட்டுரை தகவல்பிரசுரிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 9 நிமிடங்கள் (எச்சரிக்கை: கட்டுரையில் இடம்பெற்றுள்ள உள்ளடக்கம் சங்கடம் தரலாம்.)மயிலாடுதுறையில் காதல் விவகாரத்தில் பட்டியல் சாதியைச் சேர்ந்த இளைஞரும் மாற்று சாதியைச் சேர்ந்த சிறுமியும் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்ட விவகாரம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.”முதல்நாள் என் மகனை அவர்கள் அடித்தபோதே காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தோம். நேற்று (ஜூன் 30) அதிகாலை 1.30 மணியளவில் காணாமல் போன என் மகனை சடலமாகப்…

1 13 14 15 16 17 528