Browsing: செய்திகள்

Investment Scam: ஆளுக்கு ரூ.50 லட்சம்; ரூ.1500 கோடி இழந்த பெருநகர பணக்காரர்கள்!

இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள 30,000க்கும் மேற்பட்ட நபர்கள் முதலீடு மோசடியில் சிக்கி ஏமாற்றப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் சைபர் பிரிவு தெரிவித்துள்ளது. இதுபோன்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட 65% பேர் பெங்களூரு, டெல்லி – என்.சி.ஆர் மற்றும் ஹைத்ராபாத் ஆகிய பெரு நகரகங்களைச் சேர்ந்த, 30 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள்.Scam இந்த மோசடியால் ஒட்டுமொத்தமாக ரூ.1500 கோடி நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (I4C) கூறுவதன்படி கால்பங்கு (26.38%)…

பிகார்: பாஜக கூட்டணியை ‘உடைத்தவருக்கு’ துணை முதல்வர் வாய்ப்பு – காங்கிரஸ் போடும் கணக்கு என்ன?

படக்குறிப்பு, பிகார் தேர்தலில் தாங்கள் வெற்றி பெற்றால், விகாஷீல் இன்சான் கட்சியின் நிறுவனர் முகேஷ் சஹானி துணை முதல்வராக இருப்பார் என மகா கூட்டணி கூறியுள்ளது.கட்டுரை தகவல்பிகாரில் ‘மகா’ கூட்டணி வெற்றி பெற்றால், விகாஷீல் இன்சான் கட்சி (VIP) நிறுவனர் முகேஷ் சஹானி துணை முதல்வராக இருப்பார்.வியாழக்கிழமை பாட்னாவில் நடைபெற்ற மகா கூட்டணி கட்சிகளின் (ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விகாஷீல் இன்சான் +) செய்தியாளர் சந்திப்பில், மூத்த காங்கிரஸ் தலைவரும், ராஜஸ்தான் முன்னாள்…

கடுங்குளிரால் முகம் சிவந்து வீங்கி, மூச்சுத் திணறலுடன் காணப்படும்ஆஸ்திரேலியப் பெண்! | Australia girl’s worst experience in everest death zone

இலக்கு முக்கியமா? உயிர் முக்கியமா? எவரெஸ்ட் சிகரம் ஒவ்வொரு ஆண்டும் கேட்கும் கேள்வி இதுதான்! ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமி பியான்கா அட்லர் (Bianca Adler), இந்த ஆண்டு மே மாதம் அந்தப் பரீட்சையை எதிர்கொண்டபோது, அச்சோகம் நடைப்பெற்றது. சிகரத்தின் உச்சியை அடைய வேண்டிய முயற்சியில் அவர் எவரெஸ்டின் மிகவும் அபாயகரமான பகுதியான “மரண மண்டலத்தில்’ (Death Zone) கிட்டத்தட்ட நான்கு நாட்கள் செலவழித்தார்.இந்தப் போராட்டத்தில் இருந்து மீண்டு வந்த பிறகு, அவர் வெளியிட்ட ஒரு…

ஹைதராபாதிலிருந்து பெங்களூரு நோக்கி சென்ற பேருந்து தீப்பிடித்தது – 10க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

பட மூலாதாரம், UGC24 அக்டோபர் 2025, 02:31 GMTபுதுப்பிக்கப்பட்டது 29 நிமிடங்களுக்கு முன்னர்(இந்த செய்தி புதுப்பிக்கப்பட்டு வருகிறது)எச்சரிக்கை : இந்தக் கட்டுரையில் உள்ள உள்ளடக்கம் சங்கடம் தரலாம்.ஹைதராபாதிலிருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் பல பயணிகள் உயிரிழந்தனர்.ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கர்னூல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ரம் பாட்டீல் பிபிசிக்கு அளித்த தகவலின்படி 10க்கும் மேற்பட்டோர் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.இந்த விபத்தால் பெரிதும் அதிர்ச்சியடைந்ததாக ஆந்திர முதலமைச்சர்…

“எங்கள் பண்டிகைகளில் பட்டாசு இல்லை!’’ – ‘சத்தமில்லா’ தீபாவளி கொண்டாடும் கிராமங்களின் பின்னணி | My Vikatan article elaborates about green diwali

தமிழ்நாட்டில் இருக்கிற பறவைகள் சரணாலயங்களை சுற்றி இருக்கிற கிராமங்களும் இதே முடிவைத்தான் பின்பற்றுகிறார்கள்.நம் தமிழகத்தின் பறவைகள் சரணாலயங்களின் விவரம் உங்கள் பார்வைக்காக:1.வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் – காஞ்சிபுரம்2.கரிக்கிலை பறவைகள் சரணாலயம்-காஞ்சிபுரம்3.வேட்டாங்குடி பறவைகள் சரணாலயம-சிவகங்கை மாவட்டம்4.கஞ்சிராங்குளம் பறவைகள் சரணாலயம்-இராமநாதபுரம் மாவட்டம்5.சித்ராங்குடி பறவை சரணாலயம்-இராமநாதபுரம் மாவட்டம்6.உதயமார்த்தந்தபுரம் பறவை சரணாலயம்-திருத்திருவாரூர் மாவட்டம்7.வாடுவூர் பறவைகள் சரணாலயம்-திருவாரூர் மாவட்டம்8.கூற்த்தான்குளம் – கடங்குளம் பறவை சரணாலயம்-திருநெல்வேலி மாவட்டம்9.கரைவெட்டி பறவை சரணாலயம்-அரியலூர்மாவட்டம்10.வெல்லோடு பறவை சரணாலயம்-ஈரோடு மாவட்டம்11.மேலசெல்வனூர்-கீலசெல்வனூர் பறவை சரணாலயம்-இராமநாதபுரம் மாவட்டம்12.தீர்த்தாங்கல் பறவை சரணாலயம்-இராமநாதபுரம் மாவட்டம்13.சகரக்கோட்டை கட்டி டேக்…

புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகிறது – 4 நாட்களுக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கோப்புப்படம் 23 அக்டோபர் 2025, 15:21 GMTபுதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நாளை (அக். 24) புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்றும், அது மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதுதென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகலாம் என தெரிவிக்கப்படுள்ளது. அடுத்த 24…

“என்னுடைய படம் வரும்போது யாரும் வாழ்த்தினால் எனக்குள்ள சந்தோஷம் ஏற்படுமே!” – விஷ்ணு விஷால் | “It gives me happiness when someone wishes for my film. But!” – Vishnu Vishal

அதனால என்னுடைய அடுத்த 5 படத்தை என்னுடைய நிறுவனத்துலதான் பண்ணணும், வேற இடத்துல பண்ண வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன். நான் பெரிதும் அட்மைர் பண்ற நடிகர்களும் என்னுடைய படம் ரிலீஸ் சமயத்துல எனக்கு கால் பண்ணி விஷ் பண்ணவே இல்ல. அந்தப் படம் நல்லா போனதுக்குப் பிறகு என்னுடைய டைரக்டர்கிட்ட பேசிடுவாங்க. ஆனா, எனக்கு கால் வராது. நான் இப்போ சமீபத்துல ரெண்டு படம் பார்த்தேன். அந்தப் படம் எனக்கு பிடிச்சிருந்தது நான் அந்த டீம் கிட்ட…

போரால் பட்டினி கிடந்த இத்தாலிய குழந்தைகள்; புதிய வாழ்வளித்த ‘ஹேப்பினஸ் டிரெயின்’

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, 1940-இல், இரண்டாம் உலகப் போரின் போது இத்தாலியின் ரோமில் இருந்து குழந்தைகள் வெளியே அனுப்பப்பட்டனர்.கட்டுரை தகவல்1945 முதல் 1952 வரை, ‘ஹேப்பினஸ் ட்ரெயின்’ என்று அழைக்கப்பட்ட ரயில்கள் தெற்கு இத்தாலியிலிருந்து வடக்கு இத்தாலிக்கு 70,000 குழந்தைகளை அழைத்துச் சென்றன. அந்த குழந்தைகளை பணக்கார குடும்பங்களுடன் வாழ வைத்து, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கம்.அந்த ரயிலில் பயணித்தவர்களில் ஒருவர் தான் பியான்கா டி’அனியெல்லோ.அவர் பிபிசியிடம், அந்த ஹேப்பினஸ் ட்ரெயின்…

Doctor Vikatan: கொட்டாவி விடும்போது மாட்டிக்கொண்ட தாடை; `ஓப்பன் லாக்' சீரியஸ் பிரச்னையா?

Doctor Vikatan: சமீபத்தில் செய்திகளில் பார்த்த ஒரு விஷயம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கேரளாவில் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்த ஒரு நபர், கொட்டாவி விட்டபோது, அவரது வாய்ப்பகுதி ‘லாக்’ ஆகிவிட்டதாகவும், பிறகு ஒரு மருத்துவர் வந்து அதைச் சரி செய்ததாகவும் பார்த்தோம். இப்படியெல்லாம் கூட நடக்குமா, இது எப்படிப்பட்ட பிரச்னை?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு சிகிச்சை மருத்துவர் சஃபி.நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபிஇந்த நிகழ்வு அடிக்கடி நடப்பது இல்லை என்றாலும், வழக்கமாகப் பார்க்கக்கூடிய விஷயம்தான்.…

ஆம்ப்ரோஃபோபியா Phobia: மழை மீதான பயம் குறித்து தெரியுமா? அறிகுறிகள் & தீர்வு என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, 2015, டிசம்பர் மாதம் சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளம்.கட்டுரை தகவல்எழுதியவர், சிராஜ்பதவி, பிபிசி தமிழ்22 அக்டோபர் 2025, 13:49 GMTபுதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்தமிழ்நாட்டு மக்கள் பலருக்கு ‘சுனாமி’ என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை 2004, டிசம்பர் மாதம் கற்றுக்கொடுத்ததைப் போல, ‘செம்பராக்கம் ஏரியின்’ முக்கியத்துவத்தை 2015, டிசம்பர் மாதம் கற்றுக்கொடுத்தது, குறிப்பாக சென்னைவாசிகளுக்கு.சென்னை அதற்கு முன்பு, 1943, 1978, 2005 ஆகிய ஆண்டுகளில் கடுமையான மழை வெள்ளத்தை பார்த்திருந்தாலும் கூட, 2015…

1 134 135 136 137 138 529