Browsing: செய்திகள்

60வது பிறந்தநாளைக் கொண்டாடிய ஷாருக்கான் |Shah Rukh Khan celebrates his 60th birthday with his friends

பாலிவுட் நடிகர் ஷாருக் கானுக்கு இன்று 60வது பிறந்தநாள். இப்பிறந்தநாளை ஷாருக் கான் தனது பண்ணை வீட்டில் வைத்து கொண்டாட முடிவு செய்தார். இதற்காக தனது நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் ஷாருக் கான் அழைப்பு விடுத்திருந்தார். ஷாருக்கானுக்கு மும்பை அருகில் உள்ள அலிபாக் கடற்கரையில் பண்ணை வீடு இருக்கிறது.அந்த பண்ணை வீட்டிற்கு காரில் செல்வதை விட படகில் செல்வதுதான் வசதியாக இருக்கும். எனவே பாலிவுட் நட்சத்திரங்கள் இயக்குநர் பராகான், கரண் ஜோகர், நடிகை ராணி முகர்ஜி, அனன்யா…

‘கடலில் விழுந்து 26 மணி நேரம் நீந்தினேன்’ – உயிர்தப்பிய சிவமுருகனின் சிலிர்க்க வைக்கும் அனுபவம்

படக்குறிப்பு, திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளம் எனும் கடலோர கிராமத்தைச் சேர்ந்தவர் 35 வயதான சிவமுருகன்.கட்டுரை தகவல்எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ்30 அக்டோபர் 2025புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்நாள்: செப்டம்பர் 20- 21, 2025 (சனிக்கிழமை- ஞாயிற்றுக்கிழமை) நேரம்- நள்ளிரவு 1.15.கன்னியாகுமரியிலிருந்து 16 கடல் மைல்கள் (சுமார் 29 கிமீ) தூரத்தில் தென்கடலில், கடும் அலைகளுக்கு நடுவே மிதந்துகொண்டிருந்தார் சிவமுருகன். கடலுக்கு மீன்பிடிக்க நண்பர்கள் மற்றும் சகோதரருடன் வந்த அவர், படகிலிருந்து…

மகாராஷ்டிரா: விவசாய கடன் தள்ளுபடி குறித்து அஜித் பவார் பேச்சு| Maharashtra: Deputy Chief Minister Ajit Pawar speaks on farm loan waiver

மனோஜ் ஜராங்கேஅஜித் பவாரின் பேச்சுக்கு மராத்தா இடஒதுக்கீடு ஆர்வலர் மனோஜ் ஜராங்கே கடுமையாக பதிலளித்தார்.இது குறித்து அவர் அளித்த பேட்டியில், “அடுத்த தேர்தலில் வாக்களிக்கும் போது விவசாயிகள் அஜித் பவாரின் வார்த்தைகளை நினைவில் கொள்ள வேண்டும். எங்கள் வாக்குகள் இலவசங்கள் அல்ல என்பதை அவர் உணர வேண்டும்,” என்றார்.மனோஜ் ஜராங்கேமாநில வருவாய்த்துறை அமைச்சர்முன்னதாக மாநில வருவாய்த்துறை அமைச்சர் சந்திரசேகர் பவன்குலே அளித்திருந்த பேட்டியில், “விவசாயக் கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் வரை, விவசாயிகளின் வங்கிக் கடனை…

ஆந்திரா ஸ்ரீககுளம்: வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் கூட்ட நெரிசல் – 9 பேர் உயிரிழப்பு

பட மூலாதாரம், UGC1 நவம்பர் 2025, 08:14 GMTபுதுப்பிக்கப்பட்டது 45 நிமிடங்களுக்கு முன்னர்ஆந்திராவின் ஸ்ரீககுளம் மாவட்டத்தின் காசிபுக்காவில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 9 பேர் உயிரிழந்ததாக, பிபிசியிடம் காவல்துறை கூறியுள்ளது. ஏகாதசியை முன்னிட்டு ஏராளமானோர் அக்கோவிலில் திரண்டதால் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.இதில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இத்தகவலை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். மேலும், மாநில வேளாண் துறை அமைச்சர் கே. அச்சநாயுடுவும் அவ்விடத்திற்கு சென்றார்.இச்சம்பவம் குறித்து கோவில் நிர்வாகிகளிடம்…

ஆந்திரா: வெங்கடேஷ்வரா கோயிலில் கூட்ட நெரிசலில்; பெண்கள், குழந்தைகள் உட்பட 10 பேர் பலி; என்ன நடந்தது?

ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் அருகில் உள்ள காசிபுக்கா என்ற இடத்தில் இருக்கும் வெங்கடேஷ்வரா என்ற கோயிலில் நேற்று ஏகாதசி பண்டிகை கொண்டாடப்பட்டது.இதையடுத்து கோயிலில் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கூடியிருந்தனர். அப்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பெண்கள் பூஜை தட்டுக்களுடன் படிக்கட்டுகளில் சாமி தரிசனத்திற்காக நின்று கொண்டிருந்த போது, இந்தச் சம்பவம் நடந்தது.கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிலிருந்து தப்பிக்கப் போராடினர். ஆனாலும் முடியாமல் அவர்கள் கீழே விழுந்தனர். விழுந்தவர்கள் மீது மற்ற பக்தர்கள் ஏறிச்சென்றனர்.இதில்…

பிரெஞ்சு மன்னர்களின் நகைகளை அலங்கரித்த இந்திய வைரங்கள் பாரிஸை அடைந்த சுவாரஸ்ய கதை

பட மூலாதாரம், Louvre Museumபடக்குறிப்பு, கட்டுரை தகவல்பிரபலமான பண்டைய வைரங்கள் பற்றி பேசப்படும்போது அவற்றில் பல இந்திய மண்ணுடன் தொடர்புடையவையாகவே இருக்கின்றன. கோல்கொண்டா வைரங்களும், அவற்றின் கருவறையான ஆந்திரச் சுரங்கங்களும் சரித்திரப் புகழ் பெற்றவை.பிரான்சின் லூவர் அருங்காட்சியத்தில் அண்மையில் திருடப்பட்ட பல வைரங்களும் இன்றைய ஆந்திரா மற்றும் தெலங்கானாவுடன் தொடர்புடையவை. கோல்கொண்டா வைரங்களும் திருடப்பட்டனவா என்ற கேள்விகளும் எழுகின்றன.இந்த நிலையில், கோல்கொண்டா மற்றும் பரிதாலாவிலிருந்து பாரிஸுக்கு வைரங்கள் சென்றது எப்படி என்ற பின்னணியை தெரிந்துக்கொள்வோம்.ஏறக்குறைய 18-ஆம் நூற்றாண்டு…

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை | Removed Sengottaiyan, AIADMK key executives hold meeting at EPS residence

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கடந்த சில நாட்களுக்கு முன்பு அ.தி.மு.க ஒன்றிணைய வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு பத்து நாள் கெடு விதித்தார். இதை தெரிவித்த 24 மணி நேரத்திற்குள், செங்கோட்டையன் அ.தி.மு.கவில் வகித்து வந்த அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டு, அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.இருப்பினும் கட்சியின் மூத்த தலைவராக இருப்பதால், அவர்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அ.தி.மு.க தலைமை இருந்தது.இபிஎஸ் இல்லம் இந்த நிலையில், அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.…

அதிமுக கனவை தவெக கலைத்துவிட்டதா? கூட்டணி கணக்கு மாறுகிறதா?

பட மூலாதாரம், TVKகட்டுரை தகவல்எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்31 அக்டோபர் 2025, 14:51 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்”ஒரு மாதத்துக்கு முன்பு கூட்டணி தொடர்பாக என்ன நிலைப்பாட்டில் தவெக இருந்ததோ அதில் இந்த நிமிடம் வரையில் எந்தவித மாற்றமும் இல்லை” என, அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கூறியிருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது.கூட்டணியை அ.தி.மு.க தலைமை எதிர்பார்த்திருந்த நிலையில் அதற்கான வாய்ப்புகளை தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அடைத்துவிட்டதாக, அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.கூட்டணி குறித்த தவெகவின் பேச்சை…

சென்னை: எண்ணூர் பெரிய குப்பத்தில் கரை ஒதுங்கிய 4 இளம் பெண்களின் சடலம்; பின்னணி என்ன?

வடசென்னை எண்ணூர் பெரியகுப்பம் கடற்கரை பகுதியில் நான்கு இளம் பெண்களின் உடல்கள் தற்போது கரை ஒதுங்கியுள்ளன.கரை ஒதுங்கிய சடலங்களை அந்தப் பகுதியிலிருந்த மீனவர்கள் பார்த்தவுடன் எண்ணூர் போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர்.கரை ஒதுங்கிய நான்கு இளம் பெண்களின் சடலம் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சடலங்களைக் கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இந்த நான்கு பேரும் சென்னையிலுள்ள இலங்கை அகதிகள் முகாம் ஒன்றைச் சார்ந்தவர்கள்…

ஜெமிமா – ஹர்மன்ப்ரீத் கூட்டணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கடந்த நான்கு மாதங்கள் தனக்கு மிகவும் கடினமாக இருந்ததாக ஜெமிமா கூறினார்.கட்டுரை தகவல்” மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இது மிகப்பெரிய வெற்றி. குறிப்பாக மகளிர் உலகக் கோப்பையில், இந்தியா ஒரு முக்கிய கட்டத்தை கடந்து இறுதிப் போட்டியை எட்டியுள்ளது. நவம்பர் 2-ஆம் தேதி ஒரு புதிய சாம்பியன் உருவாகப் போகிறது.”இந்திய இன்னிங்ஸின் 49வது ஓவரில் சோஃபி மோலினோவின் பந்து வீச்சில் அமன்ஜோத் கௌர் ஒரு பவுண்டரி அடித்தவுடன், வர்ணனையாளர் கூறிய…

1 130 131 132 133 134 529