எல்ஐசி பங்குகளை வாங்குவது லாபமா, நஷ்டமா? முக்கியமான தகவல்கள்
ஆலோக் ஜோஷிமூத்த பொருளாதார பத்திரிகையாளர்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், LIC INDIA/BBCஇந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் அதாவது எல்ஐசி யின் தொடக்கப்பங்கு வெளியீடு (ஐபிஓ), இன்று மே 4ஆம் தேதி காலை வெளியானது. மே 9ஆம் தேதி வரை அதற்கு விண்ணப்பிக்கலாம்.எல்.ஐ.சி பாலிசி எடுக்காத அதாவது காப்பீடு பெறாத குடும்பங்கள் நம் நாட்டில் இருக்கும் வாய்ப்பு குறைவு. எல்ஐசியின் ஐபிஓ இப்போது வரப்போகிறது. இது என்ன பெரிய விஷயம் என்ற கேள்வி இப்போது எழுகிறது.இந்திய ஆயுள்…








