Browsing: ஆரோக்கியம் | Health

Doctor Vikatan: வெயிட்லாஸுக்கு உதவுமா வெஜிடபுள் ஜூஸ்?

Doctor Vikatan: நான் எடைக்குறைப்பு முயற்சியில் இருக்கிறேன். தினமும் ஏதாவது ஒரு காய்கறி ஜூஸ் குடித்தால் வெயிட் லாஸ் எளிதாகும் என்று கேள்விப்பட்டேன். அது எந்த அளவுக்கு உண்மை? வாழைத்தண்டு ஜூஸ், சுரைக்காய் ஜூஸ் குடிக்கலாமா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த , ஊட்டச்சத்து ஆலோசகரும், பிரபலங்களின் டயட்டீஷியனுமான ஷைனி சுரேந்திரன்.ஊட்டச்சத்து ஆலோசகர் ஷைனி சுரேந்திரன்வெயிட்லாஸ் முயற்சியில் இருக்கும் பலருக்கும் வெஜிடபுள் ஜூஸ் குடிக்கலாமா என்ற கேள்வி இருக்கிறது. நமக்கு மார்க்கெட்டில் எளிதாகக் கிடைக்கும் சில காய்கறிகளில் மட்டும்…

Doctor Vikatan: நீரிழிவு, BP, கொலஸ்ட்ரால் பிரச்னை; ஆங்கில மருந்துடன் சித்த மருந்துகளும் எடுக்கலாமா? | Doctor Vikatan: Diabetes, BP; Can I take Siddha medicines along with English medicine?

Doctor Vikatan: என் மாமனாருக்கு 75 வயதாகிறது. அவருக்கு ரத்த அழுத்தம், ஆஸ்துமா, சர்க்கரைநோய் என பல பிரச்னைகள் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் அலோபதி மருந்துகள் எடுத்துவருகிறார். ஆனாலும் அவ்வப்போது அலோபதி மருந்துகளை நிறுத்திவிட்டு, சித்த மருந்துகள், ஆயுர்வேத மருந்துகளையும் எடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். இப்படி ஒரு பிரச்னைக்கு அலோபதி, சித்தா, ஆயுர்வேத மருந்துகளை மாற்றி மாற்றி எடுப்பது எந்த அளவுக்குச் சரியானது?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்.பொது மருத்துவர் அருணாசலம்அலோபதி மருந்துகளுக்கு பக்க விளைவுகள்…

ரூல்ஸ் முக்கியம்… டிஸ்போசல் பைகளுடன் டயப்பர், சானிட்டரி நாப்கின்கள் உற்பத்தி செய்யப்பட வேண்டும்!|Central Pollution Control Board says Napkins must come with disposal bags

டயப்பர்,  சானிட்டரி நாப்கின் போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ள போதிலும், அவற்றை டிஸ்போஸ் செய்வதற்கான பாதுகாப்பான முறைகள் இல்லை. எனவே ஒவ்வொரு டயப்பர், சானிட்டரி நாப்கின், ஆணுறைகள் போன்ற பொருள்களுடன் டிஸ்போசபிள் பவுச்சுகளையும் சேர்த்து வழங்கும்படி, உற்பத்தியாளர்களை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.அதன்படி, டயப்பர்கள், நாப்கின்கள் போன்றவற்றை தயாரிப்பதற்கு மறுசுழற்சி செய்யக்கூடிய பொருள்களைப் பயன்படுத்துமாறும், அப்படியில்லை எனில் டிஸ்போசபிள் பைகள் அல்லது ரேப்பர்களை வழங்குமாறும் 2013-ல் உற்பத்தியாளர்களிடம் கோரப்பட்டது.  Source link

மலச்சிக்கல், ரத்தஅழுத்தம், இதயநோய், கொழுப்பு – ஃப்ளாக்ஸ் சீட்ஸில் இத்தனை பிரச்னைகளுக்குத் தீர்வா?!

உணவுப் பழக்கங்கள் வழியாக உடல் நலத்தைப் பேணுவதற்கான விழிப்புணர்வு தற்போது பெருகி வருகிறது. சமைத்துச் சாப்பிடும் உணவுகளைத் தாண்டியும் ஆரோக்கியத்துக்கென தனியே சில உணவுப் பொருள்களையும் உட்கொள்கின்றனர். அந்த வரிசையில் ஆளி விதை எனப்படும் ஃப்ளாக்ஸ் சீட்ஸ் (Flax seeds) எடுத்துக் கொள்ளும் பழக்கமும் ஆரம்பித்திருக்கிறது. நார்ச்சத்து மிகுந்த இந்த ஃப்ளாக்ஸ் சீட்ஸை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்குகிறார் உணவியல் நிபுணர் பிச்சையா காசிநாதன்…ஊட்டச்சத்து நிபுணர் பிச்சையா காசிநாதன்இதயம் காக்கும் ஆளி விதை!அதிகரிக்கும் ஃபிளாக்ஸ் சீட்…

Doctor Vikatan:சர்க்கரை, தைராய்டுக்கு மாத்திரை; நடந்தால் மூச்சுவாங்குவது, இரவில் நெஞ்சுவலிப்பது ஏன்? | sugar, pill for thyroid; Why do I have shortness of breath when I walk

Doctor Vikatan: என் வயது 74. நான் சர்க்கரை நோய்க்கு தினமும் காலையில் கிளைகோமெட் (Glycomet -gp) 0.5 மாத்திரை ஒன்றும், ஸிங்கோவிட் (Zincovit) மல்டி வைட்டமின் மாத்திரை ஒன்றும், இரவு Aztor 10 என்ற மாத்திரையும், காலையில் ஒரு Thyronorm மாத்திரை ஒன்றும் கடந்த 9 வருடங்களாக சாப்பிடுகிறேன். இரவு சாப்பிடும் அஸ்ட்டோர் மட்டும் 2019-ம் ஆண்டு முதல் சாப்பிடுகிறேன். இப்போது இரண்டு மாதங்களாக நடக்கும்போது கொஞ்சம் மூச்சு இரைக்கிறது (500 மீட்டர் தூரம் நடந்தாலே).…

`மசாலா கூடாது, சைவம்தான்!' – ஒரே இரவில் மாறிப்போன விராட் கோலியின் உணவுமுறை… `ருசி'கர பின்னணி!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி, இந்தத் தலைமுறையின் சிறந்த விளையாட்டு வீரர் என்பதில் சந்தேகமில்லை. கிரிக்கெட் தவிர, தனது ஃபிட்னெஸ் மீது ஆர்வம் கொண்டுள்ளவர், அதற்காக கடினமாக உழைத்து வருகிறார். இதற்கு அவரது உணவுப்பழக்கமும் முக்கிய காரணமாகும். விராட் கோலியின் உணவுப்பழக்கம் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் பலரிடையே இருப்பதை அறிய முடிகிறது. இது தொடர்பான கேள்விகள் அவ்வப்போது இணையத்தில் டிரெண்ட் ஆகின்றன. இவற்றுக்கெல்லாம் விடை சொல்லும் விதமாக, தனது உணவுமுறை குறித்து…

Doctor Vikatan: உடையை நனைக்கும் அளவுக்கு அதீத வியர்வை… கட்டுப்படுத்த என்ன செய்வது? | Doctor Vikatan: What can be done to control excessive sweating

அதீத வியர்வை பாதிப்புடன் யாரேனும் மருத்துவரைச் சந்திக்க வந்தால் முதலில் அவருக்கு சில அடிப்படை சோதனைகள் தேவைப்படும். தைராய்டு பாதிப்பில் இப்படி அதீத வியர்வை இருக்கலாம். எதற்கெடுத்தாலும் பதற்றப்படும் குணம் உள்ளவர்கள், நீரிழிவு நோயாளிகள், இதயநோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கெல்லாம் சில பரிசோதனைகளைச் செய்யச் சொல்வோம்.ஹைப்பர் ஹைட்ரோசிஸ் என்கிற பாதிப்பு, பெரும்பாலும் எந்தப் பிரச்னையையும் தருவதில்லை. ஆனால் அதுவே காய்ச்சலுடன் வியர்வை, இரவில் மட்டும் வியர்வை போன்றவை இருந்தால், அது குறித்து ஆராய வேண்டியிருக்கும். உதாரணத்துக்கு…

`பட்டினி, காரம், ஹோட்டல் உணவு… அல்சருக்குக் காரணம் இவையெல்லாம் இல்லை!’ – விளக்கும் மருத்துவர்

அல்சர் என்கிற வயிற்றுப்புண், பொதுவாக யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படக்கூடிய ஒன்று. அல்சர் ஏன் ஏற்படுகிறது என்பது பற்றிய தவறான நம்பிக்கைகள் நம்மிடையே நிலவுகின்றன. நேரத்துக்குச் சாப்பிடாமல் விட்டால் வயிற்றில் அமிலம் சுரந்து அது இரைப்பை சுவர்களைப் புண்ணாக்கி அல்சர் ஏற்படும் என்றும், காரமான உணவுகளை சாப்பிட்டால் அல்சர் வரும் என்றும், இன்னும் சில நம்பிக்கைகளும் நம்மிடையே இருக்கின்றன.இவையெல்லாம் உண்மையா? அல்சர் ஏற்படுவதற்கான உண்மையான காரணங்கள் என்னென்ன? விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த இரைப்பை மற்றும் குடலியல் அறுவை சிகிச்சை…

Madurai Apollo: ஆர்த்ரோஸ்கோபி மற்றும் விளையாட்டு மருத்துவப் அறுவை சிகிச்சை பிரிவு தொடக்கம்.

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனையில் ஆர்த்ரோஸ்கோபி மற்றும் விளையாட்டு மருத்துவப் அறுவை சிகிச்சை பிரிவை –  சர்வதேச பேட்மிண்டன் வீரரும் அர்ஜுனா விருது பெற்றவருமான ஜெர்லின் அனிகா, மற்றும் அப்போலோ மருத்துவமனை, மதுரை கிளஸ்டர் சிஓஓ திரு நீலக்கண்ணன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கியுள்ளனர்.  டாக்டர் ஜான் பென்னி – ஆர்த்ரோஸ்கோபி, விளையாட்டு மருத்துவம் மற்றும் குறைந்தபட்ச ஆக்கிரமிப்பு அறுவை சிகிச்சை நிபுணர் கூறுகையில் : விளையாட்டின் மூலம் ஏற்படும் மூட்டு சார்ந்த…

1 49 50 51 52 53 211