Doctor Vikatan: நைட்ஷிஃப்ட் வேலை; இரவுத்தூக்கம் சாத்தியமாகாதபோது பகலில் தூங்கி ஈடுகட்டுவது சரியானதா? | Doctor Vikatan: Night Shift work; Is it okay to compensate by sleeping during day?
அதிகபட்சமாக இரவு 10 மணிக்கு தூங்கிவிட வேண்டும். அந்த நேரத்தில்தான் நம் உடல் உறுப்புகள் தம்மைத் தாமே பழுதுபார்த்துக்கொள்ளும் வேலைகளைச் செய்யும். நம் உடலியல் கடிகாரம் (சர்கேடியன் ரிதம்) அப்படித்தான் இயங்கி பழகியிருக்கும். கண்ட நேரத்தில் தூங்கி, விழிக்கும்போது உடலியல் கடிகார சுழற்சி குழப்பமடையும். அதன் விளைவாக உடல் இயக்கங்களில் மாறுபாடு தெரியும். எனவே தவிர்க்கவே முடியாத தருணங்களில் பகல் வேளைகளில் குட்டித்தூக்கம் போடலாம். அது இரண்டு, மூன்று மணி நேரமாக நீளும்போது நிச்சயம் நல்லதல்ல.இரவில் முறையான…



