Browsing: ஆரோக்கியம் | Health

Doctor Vikatan: இரண்டு பீரியட்ஸுக்கு இடையில் ப்ளீடிங்… பயப்பட வேண்டிய பிரச்னையா? | Doctor Vikatan: Bleeding between two periods… What is the solution?

கர்ப்பமான நிலையில் ப்ளீடிங் ஆனால் கருக்கலைந்து விடுமோ என பயப்படத் தேவையில்லை. சில மருத்துவ சிகிச்சைகளும் பூரண ஓய்வும் இவர்களுக்குத் தேவைப்படும். பிறப்புறுப்பில் ஏற்படுகிற இன்ஃபெக்ஷன் காரணமாகவும் ப்ளீடிங் ஆகலாம். அந்தத் தொற்றானது சிறுநீர்ப்பாதை, அதற்கு மேல் பகுதி என பரவினாலும் ப்ளீடிங் ஆகும். இதை ‘பெல்விக் இன்ஃப்ளமேட்டரி டிசீஸ்’ என்று குறிப்பிடுவோம். எனவே இன்ஃபெக்ஷன் இருந்தால் அலட்சியம் செய்யாமல் உடனே சிகிச்சை எடுக்க வேண்டும். ஃபைப்ராய்டு பாலிப் இருந்தாலும் இன்டர்மென்ஸ்டுரல் ப்ளீடிங் இருக்கலாம்.இவையெல்லாம் பயப்படத் தேவையில்லாத…

திருவாரூர்: மர்ம காய்ச்சலால் உயிரிழந்த பயிற்சி பெண் மருத்துவர்… மருத்துவமனை டீன் சொல்வதென்ன? | Tiruvarur Trainee doctor died of fever

இதனிடையே, திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பொறுப்பு முதல்வர் அமுதவடிவு உத்தரவின் பேரில், திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் தங்கி இருந்த குடியிருப்பு மற்றும் விடுதிகளின் அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன.பயிற்சி மருத்துவர் சிந்துவின் உயிரிழப்பு தொடர்பாக விளக்கம் அளித்த திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையின் பொறுப்பு முதல்வர் அமுதவடிவு, “கடந்த திங்களன்று சிந்துவுக்கு சளி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு,…

Doctor Vikatan: பசியின்மை, தூக்கமின்மையால் தவிக்கும் அப்பா… முதுமையின் இயல்பா, சிகிச்சை தேவையா?

Doctor Vikatan: என் அப்பாவுக்கு 70 வயதுக்கு மேல் ஆகிறது. கடந்த சில வருடங்களாகவே அவருக்கு இரவில் சரியான தூக்கம் இல்லை. நள்ளிரவு 2 மணிக்கு மேல் தூக்கம் இல்லாமல் சிரமப்படுகிறார். அதேபோல எப்போதும் பசியில்லை என்றே சொல்கிறார். சரியாகச் சாப்பிட மறுக்கிறார். இந்த இரண்டு பிரச்னைகளுக்கும் என்ன காரணம்? முதுமையில் இப்படித்தான் இருக்கும் என்கிறார்களே, அப்படித்தானா? முதியவர்களுக்கு அவசியம் செய்ய வேண்டிய பரிசோதனைகள் ஏதேனும் உள்ளனவா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த முதியோர்நல மருத்துவர் ஜோசப். முதியோர்நல…

ஜிகா வைரஸ்: மகாராஷ்டிராவில் வேகமெடுக்கும் பரவல்… அலர்ட் நடவடிக்கைகளில் சுகாதாரத்துறை!

கேரள மாநிலத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் இக்காய்ச்சல் இப்போது பரவ ஆரம்பித்து இருக்கிறது. கொசுக்கள் மூலம் பரவும் இந்தக் காய்ச்சலை கவனிக்காமல் இருந்தால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஜிகா வைரஸ்மகாராஷ்டிராவில் இதுவரை மும்பை உட்பட மாநிலம் முழுவதும் 8 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கிறது. கோலாப்பூர் அருகில் உள்ள இசல்கரஞ்சி என்ற இடத்தில் அதிகபட்சமாக 5 பேருக்கு இக்காய்ச்சல் தொற்று…

அச்சுறுத்தும் டெங்கு… தற்காத்து கொள்ள மக்கள் செய்ய வேண்டியது என்ன?!|#Visual Story!

டெங்குகாய்ச்சலை தடுக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்து மக்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியம்.பொதுமக்கள் Source link

மனித உடலில் பன்றியின் சிறுநீரகம் – மகத்தான மருத்துவ சாதனை! எப்படிச் சாத்தியமானது? | Pig kidney transplanted into human body continues to function

பன்றியின் சிறுநீரகத்தில் மரபணு ரீதியாக சில மாற்றங்களைச் செய்தே NYU Langone மருத்துவ மையத்தில் மில்லருக்குப் பொருத்தினார்கள். அதன் செயல்பாடு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. மனித உடலில் பன்றியின் சிறுநீரகம்இந்த ஆய்வுகள் ஒரு பக்கம் இருக்க, சீனாவில் உல்டாவாக வேறொரு ஆராய்ச்சியைச் செய்திருக்கிறார்கள். ‘பன்றிகளின் உடல் உறுப்புகளை எதற்கு எடுத்து மனிதர்களுக்குப் பொருத்த வேண்டும்? பன்றிகளின் உடலிலேயே மனித உறுப்புகளை வளரச் செய்து, அவற்றை எடுத்துப் பயன்படுத்தினால் என்ன?’ என்பதுதான் இந்த ஆராய்ச்சிக்கு அடிப்படை. சீனாவின் Guangzhou…

நாக்கைக் கடித்துக் கொண்ட பெண்… தொற்றுக்குள்ளாகி கோமாவுக்குச் சென்று மீண்டது எப்படி?|Woman Gets Deadly Infection After Biting Her Tongue

இருந்தபோதும் கெய்ட்லின் நிலை மோசமடையத் தொடங்கி இருக்கிறது. அவரது தோல் சிவப்பு மற்றும் நீல நிறமாக மாறி உரியத் தொடங்கியுள்ளது. நாக்கும் கறுப்பாகி உள்ளது. பல மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்ட மருத்துவர்கள், இவர் அரிய மற்றும் உயிருக்கு ஆபத்தான லுட்விக்ஸ் ஆஞ்சினா (Ludwig’s Angina) எனப்படும் பாக்டீரியா தொற்றுநோயால்  பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்தனர்.இந்த நோயால் ஒருவர் பாதிக்கப்படும் பட்சத்தில் வாய், கழுத்து மற்றும் தாடைப்பகுதியும் பாதிப்படைவதோடு, நாக்கின் கீழுள்ள மென்மையான திசுக்களை வேகமாகப் பாதிக்கப்படும். இதற்கு சிகிச்சையளிக்கத் தவறும்பட்சத்தில்,…

Doctor Vikatan: எது முக்கியம்…. தூக்கத்தின் அளவா அல்லது தூங்கும் வேளையா? | amount of sleep or time of sleep, Which is more important?

Doctor Vikatan: இன்று பலரும் நைட் ஷிஃப்ட் வேலை பார்க்கிறார்கள். அதனால் இரவில் தூங்க முடியாமல், காலையில் தூங்கி, மாலையில் விழிப்பதை வழக்கமாக மாற்றிக் கொள்கிறார்கள். அந்தப் பழக்கம் சரியானதா? அவர்களுக்கு மெலட்டோனின் என்ற ஹார்மோன் சுரப்பு பாதிக்கப்படுமா? இரவுத்தூக்கம் தவிர்ப்போருக்கு உங்கள் அட்வைஸ் என்ன?Uma , விகடன் இணையத்திலிருந்துபதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்.மருத்துவர் ஸ்பூர்த்தி அருண்மெலட்டோனின் என்பது தூககத்துக்கான ஹார்மோன். நம் மூளையின் ஒரு பகுதியான பீனியல்…

`இளம் வயதினர் மாரடைப்பால் இறப்பது வருத்தமளிக்கிறது' கனிமொழி எம்.பி உருக்கம்!

மாரடைப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக இளம் வயதினரும், சிறுவர்களுமே மாரடைப்பால் இறப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. எதிர்பாராத நேரத்தில் திடீரென நிகழும் இழப்பை பெரும்பாலும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.மாரடைப்பு குஜராத்தின் ராஜ்காட் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் அதிகாலை ஐந்தரை மணியளவில் தனது வீட்டின் முற்றத்தில் மயங்கி விழுந்திருக்கிறார். சிறுவனின் அம்மா சென்று பார்க்கையில், மூச்சற்று இருந்துள்ளார். பதறிப்போன பெற்றோர், உடனடியாக சிறுவனை மருத்துவமனைக்குக் கூட்டிச்சென்றனர்; அங்கு சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இதேபோல…

1 45 46 47 48 49 211