Doctor Vikatan: பிரசவத்துக்குப் பிறகான தழும்புகள்… முன்கூட்டியே தவிர்க்க வாய்ப்புகள் உண்டா?
Doctor Vikatan: நான் 3 மாத கர்ப்பமாக உள்ளேன். பிரசவத்துக்குப் பிறகு வயிற்றில் தழும்புகள் ஏற்படுவதை முன்கூட்டியே தவிர்க்க முடியுமா… அதற்கான க்ரீம் எந்த அளவுக்கு உதவும்… வேறு எளிய வழிகள் இருந்தால் சொல்லவும்…பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ரம்யா கபிலன்மகப்பேறு மருத்துவர் ரம்யா கபிலன்Doctor Vikatan: வாக்கிங் செய்தால்தான் சர்க்கரைநோய் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பது உண்மையா?முதலில் உங்கள் எடையில் கவனம் செலுத்துங்கள். கர்ப்பகாலத்தில் எடை அதிகரிப்பு சகஜம்தான் என்றாலும் அது ஆரோக்கியமான எடை அதிகரிப்பாக இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள். அளவுக்கதிகமாக…








