அறிவோம் ஆட்டிசம்… அலர்ட்டாய் இருப்போம்! | We know autism … we will be alert!
நன்றி குங்குமம் தோழி உங்கள் குழந்தை உங்களது கண்களைப் பார்த்து பேசவில்லையா? யாரிடமும் பழகாமல் தனியாக விளையாடுகிறதா? உங்கள் குழந்தையிடம் ஏதேனும் வித்தியாசமான உடல்மொழி தென்படுகிறதா? இது ஆட்டிசம் பாதிப்பாகக் கூட இருக்கலாம். ஆம், இந்தியாவில் அனேகக் குடும்பங்களில் இன்றைக்கு ஆட்டிசம் என்றால் என்னவென்றே தெரியாமல் இருக்கிறோம். ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் இரண்டாம் தேதி ‘உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நாள்’ கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆட்டிசம் பற்றி இங்கே நாம் சற்று விரிவாகவே…