Browsing: ஆரோக்கியம் | Health

Doctor Vikatan: சாதாரண உப்பைவிட இந்துப்பு ஆரோக்கியமானதா?

கல் உப்பு, டேபிள் சால்ட்…. இரண்டில் எது ஆரோக்கியமானது? ஒருவர் ஒருநாளைக்கு எவ்வளவு கிராம் உப்பு சேர்த்துக்கொள்ளலாம்? இந்துப்பு ஆரோக்கியமானதா?- கௌதமி (விகடன் இணையத்திலிருந்து)ஸ்பூர்த்தி அருண்பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்.“2300 மில்லிகிராமைவிட குறைவான அளவு உப்புதான் ஒருவருக்கு ஆரோக்கியமானது என்கிறது உணவு வழிகாட்டுதல் நெறிமுறை. அதிலும் ரத்த அழுத்தம், இதயநோய்கள் உள்ளவர்களுக்கு 1500 முதல் 2000 மில்லிகிராமை மிஞ்ச வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள்.கல் உப்பு என்பது சுத்திகரிக்கப்படாதது.…

பனிக்கால டயட்

நன்றி குங்குமம் தோழி வாசகர் பகுதி பனிக் காலம் தொடங்கிவிட்டது. காலை எழுந்தவுடன் ஜில்லென்று காற்று நம் மேல் வருடும் போது சுகமாகத்தான் இருக்கும். … Source link

கோடையும் கண் பராமரிப்பும்! | Summer and eye care!

நன்றி குங்குமம் தோழி இந்தாண்டு மார்ச் மாதம் இந்தியாவெங்கும் பதிவான வெப்ப அளவினைப் பார்க்கும் போது… வழக்கத்தைவிட இந்தாண்டு வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் வழக்கத்தைவிட சுமார் 4-6 டிகிரி வெப்பநிலை அதிகரித்துள்ளது. இந்திய வரலாற்றில் இந்தாண்டு மார்ச் மாதம் தான் அதிக வெப்பமான மாதமாக இருந்திருக்கிறது.சுற்றுசூழலில் அதிக அளவு வெப்பம் நிலவும் போது நமது உடலில் உள்ள நீர்ச்சத்து குறையும். கண்களின் கண்ணீர் படலங்கள் ஆவியாகி விடுவதால்…

How to: கழுத்துக் கருமையில் இருந்து விடுபடுவது எப்படி? | How to get rid of dark neck?

விடுபட நினைக்கும் சருமப் பிரச்னைகளில் ஓன்று, கழுத்துக் கருமை. குறிப்பாக, கோடையில் இது இன்னும் அதிகரிக்கும். பார்லர் ட்ரீட்மென்ட் முதல் டெர்மட்டாலஜி ட்ரீட்மென்ட் வரை இதனை சரிசெய்ய பல வழிகள் இருந்தாலும், வீட்டிலேயே எளிமையான வழிமுறைகளைப் பின்பற்றி, கழுத்துக் கருமையில் இருந்து விடுபடலாம். சிலருக்கு, கழுத்தில் ஏற்படும் கருமை ஹார்மோன் பிரச்னையாலும் ஏற்படலாம் என்பதால், அதற்கான வாய்ப்பிருப்பவர்கள் இதை சருமப் பிரச்னையாக சுருக்கிப் பார்க்காமல், மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது. கற்றாழைகற்றாழை ஆன்டி…

Doctor Vikatan: மாதத்தில் இருமுறை பீரியட்ஸ்; PCOD பிரச்னையும் உள்ளது; தீர்வு உண்டா? | i have pcod problem and irregular periods is there any solution

என் வயது 30, நான் இரண்டு குழந்தைகளின் தாய். எனக்கு டீன்ஏஜில் இருந்தே பிசிஓடி (PCOD) பிரச்னை இருந்தது. பிசிஓடிக்கும், குழந்தையின்மைக்கும் சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகுதான் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகும் முறையற்ற மாதவிடாய் இருந்தது. நான் எந்த மருத்துவ சிகிச்சையும் எடுத்துக்கொள்ளவில்லை. இரவில் 2 பேரீச்சம் பழம் மட்டும் எடுத்துக்கொண்டேன். கடந்த இரு மாதங்களாக எனக்கு பாலாடை போல் வெள்ளைப் படுதல் இருந்தது. கடந்த இரண்டு மாதங்களில் எனக்கு 3 முறை மாதவிடாய் வந்தது.…

Menopause பெண்களை அச்சுறுத்தும் எலும்புப் புரை! | Osteoporosis threatens menopause women!

நன்றி குங்குமம் தோழி ‘எலும்பின் வலிமை’ இன்று பெரும் வணிகமாகி விட்டது. அதனால்தான் ‘‘கால்சியம் குறைவா..? அப்போ இதை தினமும் குடிங்க’’ என்று சொல்லும் விளம்பரங்கள் நம்மை நோக்கி ஏராளமாக இன்றைக்கு வந்து கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக, பெண்களின் மாதவிடாய் நின்று போன பின்பு (Menopause) வரக்கூடிய எலும்பு வலிகளை தவிர்ப்பதற்காக ‘’இதைச் செய்யுங்கள்… அதைக் குடியுங்கள்’’ என்று சொல்லிக்கொண்டு பல வணிக வியூகங்கள் பெண்களைச் சூழ்வதை பார்க்கலாம்.இப்படிப்பட்ட சூழலில் எலும்புப் புரையை பற்றி நாம் ஒவ்வொருவரும்…

தொடரும் மாரடைப்பு தற்காப்பது எப்படி? | How to prevent a continuing heart attack?

நன்றி குங்குமம் தோழி சமீபத்தில் நடிகர் புனித் ராஜ்குமார், விவேக் என நம்மைவிட்டு மாரடைப்பால் பிரிந்து சென்ற பிரபலங்கள் சிலருண்டு.  இது ஏதோ நடிகர்களுக்கும், பெரிய பெரிய செல்வந்தர்களுக்கும் மட்டும் வரக்கூடிய ஒன்றல்ல. நம்மில் யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வரலாம். அதிலும் இந்த நவீன யுகத்தில் வயது வித்தியாசம் இல்லாமல் மிக இளம் வயதினரையும் தாக்கும் ஒன்றாக இப்போது மாரடைப்பு மாறியுள்ளது.இருதய அடைப்பு, மாரடைப்பு, heart attack, cardiac arrest, இருதய செயலிழப்பு என பல்வேறு…

வலுவான மூட்டுக்கு Daily இதை சாப்பிடுங்க! | Cheap & Best Foods To Increase Bone Density | Diet tips | Cheap and Best Foods To Increase Bone Density

Here In this Video, Shiny Surendran, Sports & Fitness Dietician gives complete diet and lifestyle tips to increase bone density in our body. She also gives full day diet to improve our bone health.தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism Source link

மற்றொரு கோவிட் 19 அலையை உருவாக்குமா BA.4 வேரியன்ட்? மருத்துவர் சொல்வது இதுதான்! | how will be the effect of new covid variant BA 4

இப்போதைக்கு இந்தத் திரிபுகள் தீவிர நோயை ஏற்படுத்தும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பல நாடுகளில், பல இடங்களில் நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரித்திருப்பதை அடுத்து இது எளிதில் பரவும் தன்மை கொண்டது என்பதும் உறுதியாகியிருக்கிறது. எனவே சில இடங்களில் புதிய அலைகள் உருவாக இந்த உருமாற்றங்கள் காரணமாகலாம்.பிஏ1 எனப்படும் ஒரிஜினல் ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டவர்களுக்குக்கூட இந்த உருமாற்றம் மீண்டும் தொற்றை ஏற்படுத்தும் தன்மை கொண்டது என்று தெரிகிறது. குழு எதிர்ப்பு சக்தியெல்லாம் உதவாது என்பதும் புரிகிறது. ஒமிக்ரான்…

Doctor Vikatan: சைனஸ் பிரச்னைக்கு அறுவை சிகிச்சை அவசியமா?

45 வயதான என் சித்திக்கு சைனஸ் பிரச்னை இருப்பதாக ஏறத்தாழ ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இ.என்.டி மருத்துவர் மூலம் தெரிந்து கொண்டேன். அறுவை சிகிச்சை செய்துகொள்ளச் சொல்லி அந்த மருத்துவர் அறிவுறுத்தினார். சைனஸ் அறுவை சிகிச்சை செய்யும் முன் மேலும் இரண்டு இ.என்.டி மருத்துவர்களிடம் கேட்டபோது அவர்கள் இருவருமே அறுவை சிகிச்சை வேண்டாம் என சொல்லி விட்டார்கள். இப்போது சைனஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமா, வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கிறோம். தயவுசெய்து தெளிவுபடுத்தவும்.- அஷோக் குமார்…