Browsing: ஆரோக்கியம் | Health

Doctor Vikatan: இரண்டு வயதுக் குழந்தையிடம் ஆட்டிசம் அறிகுறிகள்… பெற்றோர் செய்ய வேண்டியது என்ன?

Doctor Vikatan: என் குழந்தைக்கு இரண்டாண்டுகள் முடிந்து விட்டன. ஆட்டிசம் தொடர்பான கட்டுரைகளைப் படிக்கும்போது அவனுக்கும் அந்த பாதிப்பு இருப்பதாகவே உணர்கிறேன். இதற்காக எந்த மருத்துவரை அணுக வேண்டும்? அவன் வளர்ச்சியில் பெற்றோரின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும்?பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த நீரிழிவு மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான மருத்துவர் சஃபி டாக்டர் .சஃபி,M. சுலைமான்Doctor Vikatan: 40 வயதில் மெனோபாஸ்… என்ன காரணம்… எப்படி எதிர்கொள்வது? குழந்தைக்கு இரண்டு வயது என்கிறீர்கள்… அதற்குள் குழந்தையின் நடவடிக்கைகளை வைத்து ஆட்டிசம் அறிகுறிகள்…

`கர்ப்ப கால வாந்தி’… கரு உண்டாக்கும் ஹார்மோன் காரணமா – ஆய்வு தகவல் சொல்வதென்ன?! |study says Vomiting during pregnancy is due to the hormone that causes the fetus

இந்த ஹார்மோன் அனைத்து மக்களிடமும் குறைந்த அளவில் காணப்படுகிறது. கரு வளரும் போது, அது அதிக அளவு GDF15ஐ உற்பத்தி செய்கிறது. இது தாயின் ரத்த ஓட்டத்திற்குச் சென்று குமட்டலைத் தூண்டுகிறது.சில பெண்கள் மற்றவர்களைவிட மோசமான மார்னிங் சிக்னஸால் பாதிக்கப்படுவார்கள். சிலருக்கு லேசான பாதிப்புகள் மட்டுமே இருக்கும். ஆனால், ஒரு கர்ப்பத்தில் இந்த நிலையால் பாதிக்கப்பட்டால் அடுத்த கர்ப்பத்தில் இது இருக்காது.  எப்படியென்றால், உடல் இயல்பைவிடக் குறைவான அளவு ஹீமோகுளோபினை உருவாக்கும் பீட்டா தாலசீமியா போன்ற பாதிப்புடையவர்களுக்கு இயற்கையாகவே…

வாக்சிங் செய்வதற்கு முன் இந்த விஷயங்களை மறக்காதீங்க… வீட்டிலிருந்தபடியே சருமத்தைப் பொலிவாக்க..!

உங்கள் அழகான சருமத்தை மேலும் பொலிவாகக் காட்டிட சருமத்தில் இருக்கும் தேவை இல்லாத முடிகளை நீக்குதல் மிகவும் முக்கியமானது. முகம், கை, கால் மற்றும் மென்மையான பாகங்களில் உள்ள தேவை இல்லாத முடிகளை நீக்குவதற்குப் பல வழிகளைப் பின்பற்றி வருகிறார்கள். அவற்றில், பலர் பெரிதும் ஆர்வம் காட்டும் ஒரு வழி- வாக்ஸிங் (Waxing). இதனை எளிமையாக வீட்டிலேயே செய்துகொள்ளலாம். வாக்ஸிங்கில் ஹாட் வாக்ஸ் (Hot Wax) மற்றும் கோல்ட் வாக்ஸ் (Cold Wax) என இருவகைகள் உள்ளன.Waxing…

`ரெஃப்லெக்ஸாலஜி’: அழுத்த சிகிச்சையில் இத்தனை பலன்களா? | What is Reflexology? So many benefits from this stress treatment?

அழுத்தங்கள் மூலம் குணமாகும் பிரச்னைகள்…நடு விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவே உள்ள பகுதியில் அழுத்தம் கொடுத்தால், காது பிரச்னைகள் சரியாகும். கால் விரல்களை மட்டும் தரையில் ஊன்றியபடி நடந்தால் மூளையின் செயல்பாடு அதிகரிக்கும். வளையல் அணிந்தால், மணிக்கட்டுப் பகுதியிலிருக்கும் புள்ளிகளில் அழுத்தம் ஏற்பட்டு, கர்ப்பப்பையின் செயல்பாடுகள் தூண்டப்பட்டு, மாதவிடாய்ப் பிரச்னைகள் சீராகும். விரல்களை மடக்கும்போது சுண்டு விரலுக்குக் கீழ்ப் பகுதியில் ஏற்படும் மடிப்புப் பகுதியில் அழுத்தம் கொடுப்பதன் மூலம் தோள்பட்டை வலி நீங்கும். மசாஜ் சித்தரிப்புப் படம்ஒருகாலத்தில்…

தும்மலை அடக்கியதால் அதிக அழுத்தத்தில் கிழிந்த சுவாசக்குழாய்; என்ன நடந்தது..?

ஒருவர், தனக்கு சளியால் ஏற்பட்ட தும்மலைப் கட்டுப்படுத்தியபோது, எதிர்பாராதவிதமாக அவரது சுவாசக் குழாய் கிழிந்து சேதமடைந்த சம்பவம் மருத்துவ உலகை கவனிக்க வைத்துள்ளது. இதுபோன்ற சம்பவம் மருத்துவ வரலாற்றில் முதன்முறை என்றும் கூறப்படுகிறது. தும்மல் Doctor Vikatan: 40 வயதில் மெனோபாஸ்… என்ன காரணம்… எப்படி எதிர்கொள்வது?இங்கிலாந்தைச் சேர்ந்த அந்த நபர் காரை ஓட்டிச் சென்றபோது திடீரென தும்மல் வந்துள்ளது. காரை ஓட்டிச் செல்வதால் தும்முவதற்கு சங்கடப்பட்ட அந்த நபர், அதனைக் கட்டுப்படுத்துவதற்காக மூக்கை அழுத்தி வாயையும்…

Doctor Vikatan: 40 வயதில் மெனோபாஸ்… என்ன காரணம்… எப்படி எதிர்கொள்வது? | What are the reasons for premature menopause?

Doctor Vikatan: என் அக்காவுக்கு 42 வயதாகிறது. அவருக்கு 40 வயதிலேயே மாதவிலக்கு நின்றுவிட்டது. அதன்பிறகு உடல்பருமன், மூட்டுவலி என பல பிரச்னைகளை அனுபவிக்கிறார். 40 வயதில் மெனோபாஸ் வருமா… அவருக்கு இனி ஏதேனும் சிகிச்சைகள் தேவைப்படுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ்.மகளிர்நலம் & குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ் | சென்னை. ஒரு பெண்ணுக்கு முறையாக வந்துகொண்டிருந்த பீரியட்ஸ் சுழற்சி 40 வயதுக்கு முன்பே…

Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற எண்ணெய் எது? உணவில் தேங்காய் சேர்க்கலாமா..? | Which is the best oil for diabetics… Can they take coconut in food?

எந்த எண்ணெய் என்றாலும் அளவுக்கு அதிகமான பயன்பாடு கூடாது. சர்க்கரைநோயாளிகள் தேங்காய் பயன்படுத்துவதையும் முடிந்தவரை குறைத்துக்கொள்வதுதான் சரியானது. தேங்காய் மட்டுமல்ல, தேங்காய் எண்ணெய், தேங்காய்ப்பால் என எல்லாவற்றுக்கும் இது பொருந்தும். இரண்டு நபர்கள் உள்ள ஒரு குடும்பத்தில் இரண்டு வாரங்களுக்கொரு தேங்காய் பயன்படுத்தினால் போதுமானது.தேங்காய் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலம் உடலில் கொழுப்பு சேர்வதைத் தவிர்க்கலாம். தேங்காய், தேங்காய்ப்பால் இரண்டிலும் எண்ணெய்ச்சத்து அதிகம். நார்ச்சத்து சிறிது உள்ளது என்றாலும், அதைவிட அதிகமாகக் கொழுப்புச்சத்து இருப்பதால் அதைத் தவிர்ப்பதே சிறந்தது.உங்கள்…

துணி ஹூக்கில் ஸ்பை கேமரா… “இது கவனத்தை ஈர்க்காது” – அமேசானின் விற்பனை விளம்பர வன்மம்…!| Controversy regarding Amazon sales on clothes hook spy camera

இது போன்ற கேமராக்கள் `Amazon.co.uk’ தளத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அமேசான் பக்கத்தில், ஆடை ஹூக் கேமராவின் புகைப்படங்கள் குளியல் அறையிலும், படுக்கை அறையிலும் காட்டப்படுகின்றன. அலாரம் கடிகாரத்தில் மறைக்கப்பட்ட கேமராவின் புகைப்படங்கள், படுக்கையில் இருக்கும் தம்பதியினரின் போனில் என்ன பார்க்கிறார்கள் என்பதைக் காட்டும் வகையில் இருக்கிறது.யு.எஸ்.பி சார்ஜரில் மறைக்கப்பட்ட கேமராவின் புகைப்படங்கள் ஒரு ஜோடி கட்டியணைத்தபடி இருக்கும் படத்தைக் காட்டும் வகையில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. ஷவர் ரேடியோவில் மறைக்கப்பட்ட பாத்ரூம் ஸ்பை கேமராவில் இது சிஐஏ-விற்கு பயப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது…

Celebrities-லாம் Hair Dye-க்கு பதிலா இத தான் Use பண்றாங்க! – Dance Master Puliyur Saroja | Hair Care

In this exclusive interview with dance master Puliyur Saroja she opens up about her diet at the age of 85, revealing the ingredients that keep her energetic. But that’s not all – she also tells her hair care routine and shares her top tips for preventing grey hair naturally. Source link

“அந்தரங்கப் பகுதியில் அலங்காரம் செய்துகொண்டு வருவார்கள்…'' – காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -127

அந்தரங்க உறுப்புகளில் அலங்காரம் செய்துகொள்கிற பழக்கம் இன்றைக்கு அதிகமாகியிருக்கிறது. இதுதொடர்பான கேஸ் ஹிஸ்டரி ஒன்றை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ்.”அந்தரங்க உறுப்புகளிலும், தொப்புளிலும் விதவிதமான வளையங்கள், முத்துகளை மாட்டிக்கொள்ளும் ஃபேஷன் உலகமெங்கும் பரவிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக பாலியல் விஷயங்களில் கட்டுப்பாடற்ற தாய்லாந்து, பாலி போன்ற நாடுகளில் அதிகமாக இருக்கிறது. நம் நாட்டிலும் இந்தப் பழக்கம் மெள்ள மெள்ள பரவிக்கொண்டிருக்கிறது. இளைஞர்கள் மட்டுமல்ல, ஃபேஷன் விஷயங்களில் அதிக ஈடுபாடுகொண்ட எல்லா வயதினரும் அந்தரங்கப் பகுதிகளில் டாட்டூஸ் போட்டுக்கொள்வதிலும், நகைகள் போட்டுக்கொள்வதிலும்…

1 19 20 21 22 23 211