Browsing: ஆரோக்கியம் | Health

Doctor Vikatan: திருமணமாகாத பெண்ணுக்கு தாய்ப்பால் சுரக்குமா? – Can an unmarried girl have breast milk?

என் வயது 23. இன்னும் திருமணமாகவில்லை. கடந்த 3 மாதங்களாக எனக்கு மார்பகங்களில் தாய்ப்பால் சுரக்கிறது. இது எனக்கு கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்திவிட்டது. திருமணமாகாத, கர்ப்பம் தரிக்காத பெண்ணுக்கு தாய்ப்பால் சுரக்குமா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ். புரோலாக்டின் என்ற ஹார்மோன் சம்பந்தப்பட்ட பிரச்னை உள்ளவர்களுக்கு அரிதாக இப்படி நிகழலாம். மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து சுரக்கக் கூடிய ஹார்மோன்தான் புரோலாக்டின். இந்த ஹார்மோன் அதிகமாகச்…

கல்லீரலில் சேரும் கொழுப்பு

நன்றி குங்குமம் டாக்டர் உடல் பருமனான அல்லது அதிக எடை கொண்டவர்களுக்கு ஆல்கஹால் உட்கொள்ளாமலேயே வரக்கூடிய கொழுப்பு கல்லீரல் நோய் (NAFLD) அதிகம் தாக்குகிறது. இது … Source link

முதுமையில் வெறுமை…

நன்றி குங்குமம் டாக்டர் நாம் பெரும்பாலும் பேசத்தவறுகிற, கவனிக்காத ஒரு விஷயம் முதியோர் மனநலம். வேலையின்மை, உறவுகளின் தொடர்பின்மை, வாழ்க்கையின் திடீர் நிரந்தரமின்மை என்ற பல … Source link

ரீடிங் கண்ணாடி அவசியமா? கண்கள் பத்திரம் – 18

“மனித உடலில் தலை முதல் பாதம் வரை அனைத்து உறுப்புகளுக்கும் வயதாவது இயல்பு. அதேபோல கண்களுக்கும் முதுமை உண்டு…” என்கிறார் சென்னையைச் சேர்ந்த, விழித்திரை சிறப்பு மருத்துவர் வசுமதி வேதாந்தம்.புத்தகங்கள் மற்றும் செய்தித்தாள்களை வாசிக்கும்போதும் மொபைலை பார்க்கும் போதும் சிலர் கண்களைச் சுருக்கி மிகுந்த சிரமத்துடன் பார்ப்பதைக் காணலாம். இந்தப் பிரச்னைக்கு சிலர் ரீடிங் கண்ணாடி பயன்படுத்துவது உண்டு. ரீடிங் கண்ணாடி பயன்படுத்த தொடங்குவதற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விளக்குகிறார் டாக்டர் வசுமதி.”40 வயதில்…

Doctor Vikatan: மஞ்சள் நிற பற்களை வெளுப்பாக்க முடியுமா? -How to get rid of yellow teeth?

உங்களுக்கு எல்லாப் பற்களுமே நிறம் மாறியிருக்கின்றனவா அல்லது குறிப்பிட்ட பல் மட்டுமா என்பதையும் பார்க்க வேண்டும். அப்படி ஒருவேளை ஒரு பல் மட்டும் நிறம் மாறியிருந்தால் அதற்கான காரணம் தெரிய வேண்டும். எங்கேயாவது அடிபட்டதன் விளைவாலா அல்லது பல் நரம்புகளுக்கு இடையில் உள்ள திசுக்கள் சேதமடைந்ததாலா என்று கண்டுபிடிக்க வேண்டும். ஒரு பல்லுக்கு என்றால் அதற்கு வேர் சிகிச்சை செய்துவிட்டு, பிறகு அதன் மேல் போடப்படும் செராமிக் கிரவுன் மூலம் மஞ்சள் நிறத்தை மாற்றலாம். ப்ளீச்சிங்கில் நவீன…

Doctor Vikatan: கர்ப்ப காலத்தில் அடிக்கடி வெளியேறும் சிறுநீர்… இயல்பானதா? -frequent urination during pregnancy – is it normal?

என் வயது 29. இரண்டு மாத கர்ப்பிணி. கர்ப்பம் உறுதியானது முதல் எனக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு இருக்கிறது. இது சாதாரணமானதுதானா அல்லது ஏதேனும் பிரச்னையின் அறிகுறியா?மாதவி (விகடன் இணையதளத்திலிருந்து…)பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி “கர்ப்பம் உறுதியானதும் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படுவது இயல்பானதுதான். இன்னும் சொல்லப்போனால் சில பெண்களுக்கு பீரியட்ஸ் தள்ளிப்போனதும் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படுவதையே கர்ப்பத்தின் அறிகுறியாகக் கூட…

Doctor Vikatan: மூக்கிலிருந்து வடியும் ரத்தம்… பயப்பட வேண்டிய பிரச்னையா?-Is nose bleeding serious?

எனக்கு இரண்டு மகன்கள். முதல் மகனுக்கு 12 வயதாகிறது. அவனுக்கு 5 வயதில் இருந்தே மூக்கில் திடீரென்று ரத்தம் வரும் பிரச்னை இருக்கிறது. வருடத்திற்கு 2 அல்லது 3 முறை இவ்வாறு வருகிறது. காய்ச்சல் வந்தால் சில நேரங்களில் ரத்தம் வருகிறது. இரண்டாவது மகனுக்கு 7 வயது. அவனுக்கும் அவனுடைய 5 வயதில் ஒரு முறை மூக்கிலிருந்து ரத்தம் வந்தது. வலி எதுவும் இல்லை. 3 முதல் 5 நிமிடங்களுக்கு இந்த ரத்தக் கசிவு இருக்கிறது. என்…

Doctor Vikatan: பிரெக்னன்சி டெஸ்ட்டில் பாசிட்டிவ்… ஆனாலும் ப்ளீடிங்… என்ன காரணம்?

பிரெக்னன்சி டெஸ்ட்டில் எனக்கு பாசிட்டிவ் என்று வந்துள்ளது. ஆனாலும் எனக்கு ப்ளீடிங் ஆகிறது. இதை எப்படிப் புரிந்துகொள்வது?- கே. மங்கை, விகடன் இணையத்திலிருந்துபதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி பிரெக்னன்சி டெஸ்ட் பாசிட்டிவ் ஆன பிறகும் ப்ளீடிங் ஆவதாகக குறிப்பிட்டுள்ள நீங்கள் அது எத்தனையாவது மாதத்தில் என்று குறிப்பிடவில்லை. உதாரணத்துக்கு முதல் மூன்று மாதங்களில் (ட்ரைமெஸ்டர்) ப்ளீடிங் ஆனால் அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அதை ‘இம்ப்ளான்ட்டேஷன் ப்ளீடிங்’…

எந்த லென்ஸ் பொருத்தமானது? | Which lens is suitable?

நன்றி குங்குமம் டாக்டர் சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு முறையாவது இந்தக் கேள்வியை நான் எதிர் கொள்கிறேன். ‘நான் கண்புரை ஆபரேஷன் செஞ்சுக்கப் போறேன் டாக்டர். கண்ணுக்குள்ளே  வைக்குற லென்ஸ்களில் நிறைய வகைகள் இருக்கிறதா சொல்றாங்களே.. எந்த லென்ஸ் வச்சுக்கலாம் டாக்டர்?’ என்ற கேள்விதான் அது.பண்டைய காலங்களில் உலகின் பல பகுதிகளில் முதுமையில் ஒரு மனிதனுக்குக் கண் பார்வை தெரியாமல் போவதற்குக் காரணம் அவன் செய்த பாவம், கடவுளின் சாபம் என்று நம்பப்பட்டது. நாளடைவில் கண் பார்வையற்ற…

சாமந்தி முதல் செம்பருத்தி வரை.. சருமம், கேசத்துக்கு அழகு தரும் பூக்கள்! I Visual Story

பன்னீர் தயாரிக்க உதவும் ரோஜாப் பூக்கள்குளிக்கும் நீரில் கைப்பிடி ரோஜா இதழ்களை ஊறப்போட்டு, அந்தத் தண்ணீரில் தொடர்ச்சியாகக் குளித்து வந்தால், சருமம் மென்மையாகும்.Jasmineகைப்பிடி அளவு மல்லிகைப் பூக்களை நீரில் போட்டு 10 நிமிடங்கள் கொதிக்க விடவும். இந்த நீரை ஒரு நாள் முழுக்க அப்படியே வைத்து, முகம் கழுவி வந்தால் முகம் பிரகாசமாகும்.சாமந்திசாமந்திப் பூக்களைத் தண்ணீரில் போட்டுக் குளித்தால், காயங்கள், முகப்பரு, தழும்புகள் ஆகியவை மறைய ஆரம்பிக்கும். அல்லிஅல்லி மலர் ஊறவைத்த தண்ணீரில் குளித்தால் தலை அரிப்பு…

1 195 196 197 198 199 211