Browsing: ஆரோக்கியம் | Health

`உதறுவாதம்’ பற்றி தெரிந்து கொள்வோம்! | முதுமை எனும் பூங்காற்று #Parkinson’s | My Vikatan article about parkinson’s disease

இந்நோயைக் கண்டு அறிய என்ன பரிசோதனைகள் தேவைப்படும்?உதறுவாதத்தை சரியாக கண்டறிவதற்கு இன்னமும் முழுமையான பரிசோதனைகள் இல்லை. மருத்துவர்களால் முழுமையாக உடலை பரிசோதனை செய்வதின் மூலமே இந்நோயை கண்டுபிடிக்க முடியும். CT, MRI ஸ்கேன் பரிசோதனையில் எந்த வித மாற்றமும் இருக்காது.PET மற்றும் SPECT ஸ்கேன் பரிசோதனையில் ஓரளவு மாற்றம் தெரியும்.இரத்த பரிசோதனை மற்றும் ஸ்கேன் பரிசோதனைகள் உதறுவாததத்தோடு சம்பந்தப்பட்ட தொல்லைகளை அறிவதற்கே உதவும்.இந்நோயினால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி சற்று விவரம் தேவை?உதறுவாதம் ஆரம்பித்து, சில ஆண்டுகளுக்குப் பின்…

Doctor Vikatan: பாதுகாப்பற்ற  தாம்பத்திய உறவு; எமர்ஜென்சி கருத்தடை மாத்திரைகள் உதவுமா?

எனக்கு இன்னும் 6 மாதங்களில் திருமணம். என் வருங்காலக் கணவருடன் அடிக்கடி இணைந்திருப்பது வழக்கமாக இருக்கிறது. கர்ப்பம் தரிக்காமலிருக்க எமர்ஜென்சி கருத்தடை மாத்திரையைப் பின்பற்றச் சொல்கிறாள் என் தோழி. அது குறித்து விளக்க முடியுமா? அது எந்தளவுக்குப் பாதுகாப்பானது?- சி. பவித்ரா, விகடன் இணையத்திலிருந்துSexual HealthDoctor Vikatan: திருமணமாகாத பெண்ணுக்கு தாய்ப்பால் சுரக்குமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தையின்மை சிகிச்சை மருத்துவர் நிவேதிதா காமராஜ்எமர்ஜென்சி கருத்தடை முறை என்பது நீங்கள் பாதுகாப்பில்லாத முறையில் தாம்பத்திய உறவு கொண்டிருந்தாலோ,…

சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படுவது ஏன்?! | Why Urinary Tract Infections ?!

நன்றி குங்குமம் டாக்டர் சிறுநீர் பாதை தொற்று என்பது சிறுநீரகம், சிறுநீர்ப்பை, சிறுநீர் கசிவு நாளம், சிறுநீர்க் குழாய் உள்ளிட்ட சிறுநீரக அமைப்பில் ஏற்படும் தொற்று. சிறுநீர்க் குழாய் வழியாக சிறுநீரகப் பாதையில் பாக்டீரியா நுழைந்து சிறுநீர்ப்பையில் பெருகும்போது இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. ஆண்களைவிட பெண்களுக்கு சிறுநீர் பாதை தொற்று ஏற்படும் ஆபத்து அதிகம். சிறுநீர்ப்பையில் இந்த தொற்று இருக்கும்போது வேதனையை தரும். அதுவே சிறுநீரகங்களுக்கும் பரவிவிட்டால் இன்னும் கடுமையானதாக இருக்கும். இந்தப் பிரச்னைக்கு ஆன்டி பயாட்டிக்…

புற்றுநோயை முழுமையாக குணப்படுத்தும் மருந்து; வரலாற்றிலேயே முதல்முறையாக வெற்றி பெற்ற ஆய்வு!-|First in History – Cancer Vanishes For Every Patient In Drug Trial

தொடர்ந்து மூன்று வாரங்கள் என ஆறு மாத காலத்திற்கு தொடர்ச்சியாக இவர்கள் அனைவருக்கும் இந்த மருந்து கொடுக்கப்பட்ட நிலையில், அனைவருக்கும் புற்றுநோயின் அறிகுறிகளும், கட்டிகளும் மறைந்ததோடு, அனைவரும் குணமடைந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.புற்றுநோய் வரலாற்றிலேயே முதல்முறையாக இது சாத்தியமாகியுள்ளதாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மெமோரியல் ஸ்லோன் கெட்டரிங் கேன்சர் சென்டரை சேர்ந்த மருத்துவர் லூயிஸ் ஏ.டயஸ் தெரிவித்துள்ளார்.Cancer -Representational ImagePhoto by Conscious Design on Unsplashஅவர் மட்டுமல்ல, வரலாற்றில் முதன்முறையாக இதுபோன்ற நிகழ்வு நடந்துள்ளதாக மருத்துவர்களும், ஆராய்ச்சியாளர்களும்…

Doctor Vikatan: திடீரென உருவான மச்சம்; அழகா… ஆபத்தா? -Is it normal for a new mole to appear?

என் வயது 49. திடீரென முதுகில் ஒரு மச்சம் தோன்றியுள்ளது. அது ஒரே அளவில் இல்லாமல் வளர்வது போல உணர்கிறேன். இது சாதாரண மச்சம்தானா… அல்லது வேறு பிரச்னையின் அறிகுறியாக இருக்குமா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, சருமம் மற்றும் கூந்தல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் தலத் சலீம் மச்சம் என்பதை பலரும் அழகு சார்ந்த விஷயமாகவே பார்க்கிறார்கள். எல்லா மச்சங்களையும் அழகு என்று நினைத்துக் கடந்துபோக முடியாது. சில வகை மச்சங்கள் ஆபத்தின் அறிகுறியாகவும் இருக்கலாம்.மருத்துவர் தலத்…

IVF: செயற்கை முறை கருத்தரிப்பு Success Rate என்ன? – Dr. Mala Raj Explains I Infertility – Dr. Mala Raj Explains I Infertility I Doctor talks about how to prepare for successful IVF treatment

Dr. Mala Raj gives insight on Step by Step procedure of IVF in Tamil language. She also talks about IVF Process timeline, reasons of IVF failure and how to get successful IVF in first attempt. தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism Source link

பெண்களுக்கு உடற்பயிற்சி ஏன் முக்கியம்?! | Why is exercise important for women ?!

நன்றி குங்குமம் டாக்டர் பெண்களுக்கு எதிர்கொள்ளும் சுகாதார சவால்களில் PCOS மற்றும் PCOD முக்கியமானவை. பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்(PCOS) மற்றும் பாலிசிஸ்டிக் ஓவரியன் டிசீஸ்(PCOD) என்பவை எப்போதும் உடல் மற்றும் உணர்ச்சிரீதியான பல அறிகுறிகளைக் கொண்டிருக்கும். முடி உதிர்தல், முகப்பரு, எடை அதிகரிப்பு, ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, கருவுறுதலில் பிரச்னைகள் என பெண்களை உடல்ரீதியாக பாதிப்பது மட்டுமல்லாது அவர்களின் மன நலனுக்கும் இவை தீங்கு விளைவிக்கக் கூடும். ஆனால், இத்தகைய பிரச்னைகளுக்கும் இடையேயும் இருக்கக்கூடிய நல்ல செய்தி…

ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் பேய் பிடிப்பது ஏன்? – Dr Sivabalan Elangovan|Mental Disorders I Doctor explains Science Behind Demonic Possession and Mental Disorders

We have often heard about instances where certain people claim to be possessed by gods, spirits, demons devils etc. But does this actually happen? What is the scientific explanation behind it? In this video, Dr. Sivabalan Elangovan explains தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism Source link

குரங்கு அம்மை: நோய் தீர்வைத் தாண்டி, பிசினஸ் மற்றும் அரசியல் ஆதாயங்களைத் தேடுகின்றனவா நிறுவனங்கள்?

புதிதாக ஒரு நோய் பரவும்போது, மக்கள் அச்சத்தில் தூக்கம் தொலைக்கிறார்கள். ஆனால், நாடுகள் அதைப் பயன்படுத்தி எதிரி நாடுகளின் பெயரைக் கெடுக்கப் பார்க்கின்றன. மருந்து நிறுவனங்கள் உற்சாகத்துடன் வியாபாரக் களத்தில் குதிக்கின்றன. தடுப்பூசிகளை பணக்கார நாடுகள் அபகரிக்கின்றன. கொரோனா தொற்று பல மருந்து நிறுவன அதிபர்களை உலகின் மகா கோடீஸ்வரர்களாக மாற்றிய செய்தியை சமீபத்தில்தான் படித்தோம். குரங்கு அம்மை அதை `ரிப்பீட்டு’ செய்கிறது.30-க்கும் மேற்பட்ட நாடுகளில் திடீரெனப் பரவி நூற்றுக்கணக்கானவர்களைத் தொற்றிய குரங்கு அம்மை இன்று உலகை…

`Train என் மேல ஏறி கால்கள் Cut ஆகி பிழைக்கமாட்டேன்னு நினைச்சு..’ – ஜிம் ட்ரைனரின் Inspiring Story I Gym trainer Karthikeyan’s inspiring story

`Train என் மேல ஏறி கால்கள் Cut ஆகி பிழைக்கமாட்டேன்னு நினைச்சு..’ – ஜிம் ட்ரைனரின் Inspiring Storyதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism Source link

1 194 195 196 197 198 211