Browsing: ஆரோக்கியம் | Health

தூங்கும் நேரத்தில் புற்றுநோய் வேகமாகப் பரவுமா… ஆய்வு சொல்வது என்ன? I cancer cells move faster during sleep hours

உடலின் ஒரு பகுதியில் உருவாகும் புற்றுநோய்க் கட்டியில் இருந்து பிரியும் செல்கள், ரத்த ஓட்டத்தின் மூலம் மற்றொரு பகுதிக்கும் பரவி, அங்கு பாதிப்பை ஏற்படுத்துவது மெடாஸ்டாட்டிக் புற்றுநோய் (Metastatic cancer) ஆகும்.இதற்கு, Stage IV புற்றுநோய் என மற்றொரு பெயரும் உண்டு. உடலின் வேறு பகுதியில் தோன்றி இருந்தாலும் இந்த புற்றுநோய் செல்களின் தன்மை முதலில் எந்த உறுப்பில் ஏற்பட்டதோ அங்கிருக்கும் புற்றுநோய் செல்களின் தன்மையை ஒத்ததாகவே இருக்கும்.உதாரணமாக மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டு அங்கு இருக்கும் செல்கள்…

நல்வாழ்வு நம் கையில்! – தற்சார்பு வாழ்வியல் பயிற்சி: நேரடி அனுபவத்துக்குத் தயாரா? I Visual Story

தற்சார்பு வாழ்வியல் பயிற்சிநல்வாழ்வு நம் கையில்! – தற்சார்பு வாழ்வியல் பயிற்சி: நேரடி அனுபவத்துக்குத் தயாரா? I Visual Story தற்சார்பு வாழ்வியல் பயிற்சிஅவள் விகடன் மற்றும் பசுமை விகடன் இணைந்து வழங்கும் தற்சார்பு வாழ்வியல் பயிற்சிநாள்: ஆகஸ்ட் 13, 14, 15இடம்: சித்தர் அறிவியல் கலைக்கூடம், பாபநாசம், திருநெல்வேலி மாவட்டம் தற்சார்பு வாழ்வியல் பயிற்சி3 பகல், 2 இரவுகள் என நடைபெறும் இந்தப் பயிற்சியில் தென்மேற்கு பருவமழையின் சாரலை அனுபவித்தவாறே நிறைவான வாழ்க்கைக்கான விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம்.…

Doctor Vikatan: மெனோபாஸ்… அந்தரங்க உறுப்பில் வறட்சியும் வலியும் ~ ஹார்மோன் சிகிச்சைதான் தீர்வா?

என் வயது 58. எனக்கு மெனோபாஸுக்கான சில அறிகுறிகள் தென்படுகின்றன. வெஜைனா பகுதியில் வறட்சியும், எரிச்சலும் இருப்பதுடன், தாம்பத்திய உறவு கொள்வதிலும் அசௌகர்யமாக உணர்கிறேன். ஈஸ்ட்ரோஜென் குறைவுதான் காரணம் என்று நினைக்கிறேன். எனக்கு ஹெச்ஆர்டி சிகிச்சை எடுத்துக் கொள்ள விருப்பமில்லை. வேறு ஏதேனும் மாற்று வழிகள், தீர்வுகள் உண்டா?மருத்துவர் ஹெப்ஸிபா கிருபாமணி பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, பேராசிரியரும் மகப்பேறு மருத்துவருமான ஹெப்ஸிபா கிருபாமணி.மெனோபாஸுக்கான அறிகுறிகள் தென்படுவதாகக் குறிப்பிட்டுள்ள நீங்கள், அவை எந்த மாதிரியான அறிகுறிகள் என்று…

வெரிகோஸ் வெயினை வெல்ல 5 வழிகள்! | 5 Ways to Beat Varicose Veins!

நன்றி குங்குமம் டாக்டர் வாஸ்குர் அறுவைசிகிச்சை நிபுணர் எஸ். பாலகுமார்வெரிகோஸ் வெயின் என்பது என்ன?வெரிகோஸ் வெயின் என்பது கால்களில் உள்ள ரத்தக் குழாய்கள் அல்லது சிரைகள் அதன் அளவிலிருந்து வீங்குவது, பெரிதாவது அல்லது சுருண்டுகொள்வதால் உருவாகும் பிரச்சனை. வெரிக்கோஸ் வெயின் இருப்பவர்களுக்கு தோலுக்குக் கீழே அது வீங்கிச் சுருண்டிருப்பதைப் பார்க்கவும் தொட்டு உணரவும் முடியும். நீல நிறம் அல்லது கத்தரிப்பூ நிறத்தில் காலிலும், பாதத்திலும் இதுபோன்று இருப்பதைப் பார்க்கலாம். ரத்தம் தவறான திசையில் செல்வதன் வெளிப்பாடு இது.அறிகுறிகள்:…

குழந்தைக்கு மாஸ்க் இப்படியா போடுவது? – குவியும் நெட்டிசன்களின் கமெண்டுகள்!|kid wearing adult mask pic goes viral

இதைப் பார்த்த சக பயணி ஜாண்ட்ரே ஒப்பர்மேன் (Jandre Opperman) குழந்தையைப் புகைப்படம் எடுத்து, தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “குழந்தை மிகவும் சந்தோஷமாகத் துள்ளிக் குதித்து விளையாடிக்கொண்டு இருந்தது. விமானத்தில் இருந்து இறங்குவதற்காக காத்திருந்தபோது, குழந்தையுடன் ஏற்பட்ட இனிமையான தொடர்பு, இந்தப் பயணத்தை ரசிக்க வைத்தது” எனக் குறிப்பிட்டு இருந்தார்.அதைத் தொடர்ந்து இந்தப் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது. “முகம் முழுவதையும் மூடும்படி குழந்தைக்கு மாஸ்க் அணிவித்து கொடுமை செய்துள்ளனர்… பார்க்கவே மிகவும் வருத்தமாக…

மட்டன் ஆம்லெட் புலாவ், இறால் வறுவல் புலாவ், மட்டன் & பீன்ஸ் கப் கேக் இட்லி – வீக் எண்டு ரெசிப்பீஸ்! I Mutton omelette pulao, Prawns pulao, Mutton and beans cup cake – mutton weekend recipes

ஆம்லெட் செய்ய… முட்டை – 6 மட்டன் கீமா – அரை கப் பொடியாக நறுக்கிய பெரியவெங்காயம் – 2 மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன் மிளகாயத்தூள் – அரை டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு பாஸ்மதி அரிசி – ஒன்றரை கப் நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 2 மீடியமாக நறுக்கிய தக்காளி – 2 ஏலக்காய் – 2 பட்டை – ஒரு துண்டு…

Doctor Vikatan பிறந்த குழந்தைக்கு டயாப்பர் அணிவிப்பது சரியா| Doctor Vikatan -Is it okay to wear diapers on a newborn

பிறந்த குழந்தைகளுக்கு சரியான அளவுள்ள, தரமான டயாப்பர்களை முறையாகப் பயன்படுத்தலாம். தற்போது கிடைக்கும் டயாப்பர்கள் சிறுநீர் மற்றும் கழிவுகளை நன்கு உறிஞ்சும் திறன் உடையவாக இருக்கின்றன.டயாப்பர் pixabay ஈரத்தால் ஏற்படும் அவதிகளைத் தவிர்த்து, குழந்தைகள் சிரமமின்றி நன்கு உறங்குவதற்கு இந்த டயாப்பர்கள் நிச்சயம் உதவும் என்பதில் சந்தேகமில்லை. குழந்தைக்கு ஒருமுறை டயாப்பர் அணிவித்தால் அதை அடுத்த மூன்று மணி நேரத்துக்கு மாற்றத் தேவையில்லை. பெற்றோருக்கும் அடிக்கடி துணி மாற்றுவது, துவைப்பது போன்ற சிரமங்கள் இதனால் தவிர்க்கப்படுகின்றன. Source…

வீடியோ கேம் விபரீதம்… வேண்டாமே Virtual World! | Video game perversion… No Virtual World!

நன்றி குங்குமம் டாக்டர் விதவிதமான வீடியோகேம்கள் நம் சட்டைப் பையில் வந்து அமர்ந்துகொண்டு நம்மை விளையாடச் சொல்லி நச்சரிக்கும் டெக் யுகம் இது. நாளொரு கேமும் பொழுதொரு க்ரைமுமாய் வீடியோ கேம் எனும் விபரீதம் உலகையே மிரட்டிக்கொண்டிருக்கிறது. இப்போது பப்ஜியின் பின்னால் எல்லோரும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். வீடியோ கேம்கள் பலவிதம்வீடியோ கேம் என்று பொதுவாக சொன்னாலும் இதில் பலவகை உள்ளன. அடிப்படையாக வீடியோ கேம்களை இரண்டு வகையாகப் பிரிக்க முடியும். முதல்வகை கேம்கள் தனி நபராக விளையாடக்கூடியவை. இவற்றில்…

சூப்பர் மார்க்கெட் போறீங்களா? | Do you go to the supermarket?

நன்றி குங்குமம் டாக்டர் சிறுநகரங்களில்கூட சூப்பர் மார்க்கெட்கள் இன்று தலையெடுத்துவிட்டன. அரிசி, பருப்பு முதல் அசைவ உணவுகள் வரை அனைத்துமே பேக்கிங்கில் வருகின்றன. உணவுப் பொருட்களது பேக்கிங்கின் பின்புறம் கண்ணுக்குத் தெரியாத பொடி எழுத்துக்களில் அச்சிடப்பட்டிருக்கும் விவரங்களை என்னவென கவனிக்காமல் வாங்கி வருபவர்கள்தான் அநேகம். ஆனால் இது சரியான பழக்கம் அல்ல. ஒவ்வொரு உணவுப் பொருளிலும் அது எதனால் ஆனது, எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று அச்சிடப்பட வேண்டியது சட்டரீதியாக அவசியம். அப்படி அச்சிடவில்லை எனில் ஏன்…

1 185 186 187 188 189 211