Browsing: ஆரோக்கியம் | Health

’இதுதான் Sex-னு தப்பு தப்பா புரிஞ்சுட்டு இருக்காங்க!’ – Sexuality Educator Jayashree Explains | Sex Educator Jayashree Talks About Female Pleasure And Orgasm

Published:03 Sep 2022 8 PMUpdated:03 Sep 2022 8 PMHere in this video, Founder of Uyirmei, and Sexuality Educator Jayashree talks about the importance of mutual pleasure in sex. She talks about intimacy and its types. She also talks about the topics that are considered as taboo in our society. Source link

பிராணனே பிரதானம்

நன்றி குங்குமம் டாக்டர் இந்த பிரபஞ்சம் முழுவதும் இயங்கிக்கொண்டே இருப்பதற்கு எது ஆதாரமோ, அதுவே நம் இருப்புக்கும் இயக்கத்திற்கும் ஆதாரம். அந்த இயக்க சக்திக்கு ‘பிராணன் … Source link

Doctor Vikatan: முதுமையைத் தள்ளிப்போட உதவுமா கொலாஜன் சப்ளிமென்ட்டுகள்?| doctor vikatan – Can collagen supplements help delay aging?

நம்முடைய உணவுகளில் இருந்தே கொலாஜென் கிடைத்தால் மிகவும் சிறந்தது. மீன்கள், எலும்பு வேகவைத்த நீர் போன்றவற்றில் இயற்கையாகவே கொலாஜென் இருப்பதால் அவற்றை எடுத்துக் கொள்ளலாம். அப்படி முடியாதவர்கள் சப்ளிமென்ட்டாகவும் எடுத்துக்கொள்ளலாம்.கொலாஜென் பவுடர்கள் சாஷே வடிவில் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனையோடு அவற்றை தினமும் சப்ளிமென்ட்டாக எடுத்துக் கொள்ளலாம். அது மட்டுமன்றி, புரதச்சத்தும் நார்ச்சத்தும் அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது, அவை கொலாஜென் அதிகரிக்க உதவும்.மைக்ரோநீடிலிங் என்றொரு சிகிச்சையின் மூலம் செயற்கையாகவும் கொலாஜெனை அதிகரிக்கச் செய்யலாம். சருமம் முதுமையடைவதைத் தள்ளிப்போடுவதில்…

நலம் காக்கும் சிறுதானியங்கள்!

நன்றி குங்குமம் தோழி குதிரைவாலிதானியங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு செய்யும் நன்மை குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. அதில் குதிரைவாலி தானியமும் ஒன்று. இந்த அரிசியில் … Source link

கழுத்து காலர் பெல்ட் முதல் இந்திய முறை கழிவறை வரை… | From neck collar belt to Indian toilet…

நன்றி குங்குமம் தோழி தொடரும் கட்டுக்கதைகளுக்கு ‘ஃபுல்ஸ்டாப் வைக்கும்’ இயன்முறை மருத்துவம்!கழுத்து வலின்னு போய் டாக்டர பார்த்தேன். ‘காலர் போட சொன்னாங்க எப்பவும்’, கால் மூட்டு வலிக்கு ‘கீழ தரையில இனிமே உக்கார கூடாதுன்னு சொல்லிட்டாங்க’ என பலர் சொல்லிக் கேட்டு இருப்போம். அவர்களிடம் விசாரித்தால் கீழே உட்கார்ந்து சம்மணமிட்டு குறைந்தது ஐந்து வருடமாவது ஆகியிருக்கும். சிலருக்கு பத்து வருடங்கள் கூட ஆகியிருக்கும். அப்படிப்பட்டவர்கள் ‘காலர் பெல்ட், இடுப்பு பெல்ட் முழுநேரமும் போட்டுக்கொண்டே இருக்க வேண்டுமா..?’ இன்றைக்கு…

லாக்டௌனில் சீனாவின் பெருநகரம்… மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா!

கொரோனா என்ற ஒன்றையே மக்கள் கிட்டத்தட்ட மறக்கத் தொடங்கிவிட்டனர். தொற்றுநோயின் பரவல் குறைந்து மக்கள் சகஜ நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், மீண்டும் தன்னுடைய விஸ்வரூபத்தை காட்டத் தொடங்கியிருக்கிறது கொரோனா. தற்போது ஒரு பெருநகரமே கொரோனாவின் பிடியில் சிக்கித் தவித்து கொண்டு இருக்கிறது.தென்மேற்கு சீனாவின் செங்டு (Chengdu) நகரில் சுமார் 21. 2 மில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர். சமீபத்தில் இப்பகுதியில் பரவிய கோவிட் தொற்றால் 157 பேர் பாதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, வியாழன் அன்று 6…

Doctor Vikatan: பீரியட்ஸுக்கு முன்பு ஏற்படும் மனநிலை மாற்றங்கள்… தவிர்க்க வழிகள் | doctor vikatan – facing trouble before period – ways to avoid them

Doctor Vikatan: என் வயது 25. பீரியட்ஸ் வருவதற்கு இரண்டு நாள்கள் முன்பிருந்து, எனக்கு மனநிலை மாறிவிடுகிறது. யாரைப் பார்த்தாலும் எரிச்சல், கோபம், அழுகை வருகிறது. இதை நினைத்தாலே அடுத்த மாத பீரியட்ஸ் குறித்த பயமும் சேர்ந்து கொள்கிறது. இதற்கு ஏதேனும் தீர்வு உண்டா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகப்பேறியல் புற்றுநோய் மருத்துவர் டெல்பின் சுப்ரியா…மகப்பேறியல் புற்றுநோய் மருத்துவர் டெல்பின் சுப்ரியாநீங்கள் குறிப்பிட்டிருக்கும் பிரச்னையை PMS (Pre Menstural Syndrome) எனப்படும் ‘ப்ரீ மென்ஸ்ட்ருவல் சிண்ட்ரோம்’ என்று…

“ 23 மணி நேரம் படுத்தே இருப்பேன்.. எனக்கு புவியீர்ப்பு விசை அலர்ஜி”: விநோத நோய், அவதியுறும் பெண்!|woman who had allergy of gravity

சில பேருக்குச் சிலவற்றின் மீது அலர்ஜி இருக்கும். உதாரணத்துக்கு, சிலருக்குப் பூனை அலர்ஜியாக இருக்கும், சிலருக்குத் தூசி அலர்ஜியாக இருக்கும், ஒரு சிலருக்கு சில மாத்திரைகள் அலர்ஜியாக இருக்கும். இப்படிப் பல அலர்ஜிகளை நாம் கேள்விப்பட்டிருப்போம். இதிலிருந்து தப்பிக்க அந்தச் சூழலில் சிக்கிக்கொள்ளாமல் முன்கூட்டியே தடுத்துவிட்டால் போதும்.ஆனால், புவியீர்ப்பு விசையின் மீது ஒருவருக்கு அலர்ஜி இருந்தால் என்ன செய்வது… சிந்தித்துப் பார்க்கவே சற்று சிரமமாக உள்ளதல்லவா..?அலர்ஜி – சித்திரிப்பு படம் pixabayஅமெரிக்காவைச் சேர்ந்த 28 வயது லிண்ட்சி…

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி உற்பத்தி இந்தியாவில் தொடக்கம் ~ அதன் தேவைகள் என்ன? | Cervical Cancer Vaccine Production Begins In India ~ What Are Its Needs?

அரசு மருத்துவமனைகளில் கர்ப்பபை வாய்ப் புற்றுநோய்க்கான பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கான வசதிகள் உள்ளனவா என்றும் இப்புற்றுநோய்க்கு மூலகாரணியாக விளங்கும் Human Papilloma Virusக்கான தடுப்பூசி செலுத்தப்படுகிறதா என்றும் அரசு பெண்கள்நல சிறப்பு மருத்துவர் இர்ஃபானாவிடம் கேட்டோம்…”கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு மூலகாரணியாக விளங்கும் Human Papilloma Virusக்கு இந்தியாவில் Cervarix, Gardanil ஆகிய இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. ஆனால், அரசு மருத்துவமனைகளில் இத்தடுப்பூசிகள் செலுத்தப்படுவதில்லை. தனியார் மருத்துவமனைகளில்தான் செலுத்தப்பட்டு வருகின்றன. கர்ப்பப்பைஇப்புற்றுநோயைக் கண்டறியும் பாப் ஸ்மியர் பரிசோதனை அரசு…

1 173 174 175 176 177 214