Browsing: ஆரோக்கியம் | Health

கிரீன் டீ, நெல்லிக்காய் மேஜிக் Vs பீசா, பப்ஸ்… எது தவறான உணவுப்பழக்கம்? நிபுணர் விளக்கம்

சில மாதங்களுக்கு முன்பு, விஜய் டிவி `நீயா? நானா?’நிகழ்ச்சியில் நவீன ஆரோக்கிய உணவு முறையைப் பின்பற்றுபவர்களும், அதற்கு எதிர்மறையான கண்ணோட்டத்தில் இருப்பவர்களும் காரசாரமாக உரையாடிய நிகழ்ச்சி, பேசுபொருளாக மாறியது. அதில், கிரீன் டீ மற்றும் நம் பாரம்பர்ய உணவுகளில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட் (Antioxidant) அளவு குறித்து மருத்துவர் ஒருவர் புள்ளி விவரங்களுடன் பேசியது, இணையத்தில் இப்போதும் பலராலும் பார்க்கப்படுகிறது. கிரீன் டீ டீ குடித்தால் ஆயுள் அதிகரிக்குமா? ஆய்வு முடிவும் முழுமையான தகவல்களும்! ஆன்டி ஆக்ஸிடன்ட்…

எலிக் காய்ச்சல்… எச்சரிக்கை! | Rat fever… alert!

நன்றி குங்குமம் டாக்டர் மழைக்காலம் துவங்கிவிட்டாலே புதிது புதிதாக நோய்களும் படையெடுக்கத் தொடங்கிவிடுகின்றன. டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா போன்ற கொசுக்களால் பரவும் நோய்கள் ஒரு பக்கம் மக்களைக் காவு வாங்குகின்றன என்றால், எலிகள் மூலமாகப் பரவும் எலிக்காய்ச்சலும் இன்னொரு பக்கம் தீவிரமாகப் பரவிவருகிறது. நோய் குறித்த எந்த ஒரு தீவிரத்தையும் ஆரம்பநிலையில் அறிகுறியாகக்கூட வெளிப்படுத்தாமல் இருப்பதில், இந்தக் கிருமிகள் சைலன்ட் வில்லன்கள். இதனாலேயே, இந்த எலிக்காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் பரவலாக இல்லை.விலங்குகள் மூலம் பரவக்கூடிய…

பாதி இதயத்தோடு பிறந்த குழந்தை – அடுத்தடுத்து அறுவை சிகிச்சை… காப்பாற்றப் போராடும் மருத்துவர்கள்! | US born baby with half a heart fights for life

அமெரிக்காவை சேர்ந்த கேத்தரின் லாங்கே என்ற ஐந்து வயது சிறுமி, அரிய வகை இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை காப்பாற்ற அமெரிக்க மருத்துவர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.அமெரிக்காவின் பாஸ்டன் நகரைச் சேர்ந்த இந்த குழந்தை, பிறக்கும்போதே பாதி இதயத்துடன் பிறந்தது. அப்போது முதல், சுவாசப் பிரச்சனை உள்ளிட்ட பல உபாதைகளை அக்குழந்தை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக, பல அறுவை சிகிச்சைகளை அந்த பிஞ்சு உடல் எதிர்கொண்டது.இது குறித்து குழந்தையின் பெற்றோர் கூறுகையில், “கேத்தரின் 20 வார கருவாக…

Doctor Vikatan: எக்ஸ்பைரி ஆன மருந்துகளை தவறுதலாக உட்கொண்டால் ஆபத்தா? | doctor vikatan – Is it dangerous to take expired medicines by mistake?

மேலும் திறக்கப்பட்ட பாட்டில்களில் இருக்கும் சொட்டு மருந்துகள் நான்கு வாரங்களுக்குள் உபயோகிக்கப்பட வேண்டும். பாட்டில் திறக்கப்படும்வரைதான் காலாவதி தேதி கணக்கில் கொள்ளப்படும்.இறுதியாக, `எக்ஸ்பைரி ஆன மருந்துகளை தவறுதலாக உட்கொண்டால் என்ன ஆகும்’ என்கிற உங்கள் கேள்விக்கு பதில் சொல்வது மிகவும் கடினம். காலாவதி தேதிக்குப் பிறகு எந்த மாத்திரையை, எத்தனை நாள்களுக்குப் பிறகு உட்கொண்டீர்கள் என்பதைப் பொறுத்து இருக்கிறது. மாத்திரைகள்வெப்பம், ஈரப்பதம் மற்றும் சூரிய ஒளி போன்றவை, சேமித்து வைக்கப்பட்ட மருந்துகளை பாதிக்கும். உதாரணத்துக்கு, மெட்டாசின் போன்ற…

உடற்பயிற்சியின் போது ஏற்பட்ட மாரடைப்பு… பிரபல காமெடி நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா காலமானார்! |Comedian Raju Srivastava passed away

ஹிந்தி திரைத்துறையில் பிரபல காமெடியனாக வலம் வந்த நராஜு ஸ்ரீவஸ்தவா, தன்னுடைய 58 வயதில் செப்டம்பர் 21, புதன்கிழமையன்று இறந்துள்ளார். ஆகஸ்ட் 10-ம் தேதியன்று ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவருக்கு, திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவரை அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ் மருத்துவமனை) அனுமதித்துள்ளனர். அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.அன்றிலிருந்து அவரது நினைவு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அவரை மருத்துவர்கள் வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளித்து வந்துள்ளனர். “அரை மணிநேரத்திற்கு முன்பு என்னுடைய…

Doctor Vikatan: முதியவர்களைத் தாக்கும் நுரையீரல் தொற்று… தடுக்க முடியுமா? | Doctor Vikatan – Lung infection in the elderly – can it be prevented

இந்தத் தொற்றுகளை அலட்சியம் செய்யாமல், சரியான சிகிச்சை கொடுக்காவிட்டால் உயிருக்கே ஆபத்தாக முடியும் அபாயம் இருக்கிறது. இது தவிர சில முதியவர்கள் ஏதேனும் உடல்நலக் கோளாறு காரணமாக சிகிச்சைபெற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பார்கள். அந்நிலையில் அவர்களுக்கு நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக இருக்கும். தவிர மருத்துவமனை சூழலிலிருந்தும் இவர்களுக்கு நோய்த்தொற்று பரவலாம். இதை Hospital-acquired infections என்று சொல்வோம். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் முதியவர்கள் சந்திக்கும் பெரிய பிரச்னை இது. ஆகஸ்ட் தொடங்கி, டிசம்பர் வரையிலான மாதங்களில் முதியவர்களுக்கு ஃப்ளு காய்ச்சல்…

வார இறுதி விளையாட்டு விபரீதமாகும் அபாயம்! | The weekend game is at risk of disaster!

நன்றி குங்குமம் தோழி ‘அதென்ன Weekend warriors?’ என்று கேட்கிறீர்களா. தொடர்ந்து ஐந்து அல்லது ஆறு நாட்கள் அலுவலகம், வேலை என படு பிஸியாக இருந்துவிட்டு, வார இறுதிகளில் வீரராய் மாறி ‘விளையாட வெளியே போகிறேன்’ என சனி மற்றும் ஞாயிறுகளில் பிடித்த விளையாட்டை விளையாடுவது. ‘இது நல்லது தானே, இதில் என்ன தவறு?’ என கேட்கலாம். இதுமாதிரி வார இறுதிகளில் மட்டும் விளையாடுவது தவறு இல்லை. ஆனால், அதற்கான முன் ஏற்பாடுகளை நாம் சரிவர செய்கிறோமா?…

இளநரைக்கு குட்பை

நன்றி குங்குமம் தோழி கண்ணாடியில் முதன் முதல் கண்ணில் படும் நரைமுடி நம் அனைவருக்குமே சற்று அதிர்ச்சியை தரும். நம் அழகை மிகைப்படுத்திக் காட்டுவது சிகை … Source link

பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்குமளவுக்கு காய்ச்சல் பாதிப்பில்லை – மா.சுப்ரமணியன்| There is no need to give holidays to schools – M. Subramanian

பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அளவுக்கு இன்ஃப்ளுயென்ஸா மற்றும் டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் தீவிரமாகப் பரவவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்திருக்கிறார். சமீப நாள்களில் டெங்கு மற்றும் இன்ஃப்ளுயென்ஸா காய்ச்சல் பரவி வருகிற நிலையில் புதுச்சேரி மாநில அரசு, 5 நாள்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் குரல் கொடுத்து வரும் நிலையில் அதற்கான அவசியமில்லை என அமைச்சர் மா.சுப்ரமணியன் மறுத்திருக்கிறார். இது தொடர்பாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர்… அமைச்சர் மா.சுப்ரமணியன்”தமிழ்நாட்டில்…

1 168 169 170 171 172 214