Browsing: ஆரோக்கியம் | Health

வைட்டமின் டேட்டா! | Vitamin Data!

நன்றி குங்குமம் டாக்டர் உணவு ரகசியங்கள் ஃபுட் சயின்ஸ் அறிவோம்!உயிரினங்கள் அனைத்தும் உயிர் வாழ்வதற்கும், வளர்ச்சியடைவதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும் தேவையான ஒரு மூலப் பொருளே சத்துக்கள் என்றழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு செல்லிலும் நிகழும் அனைத்து உயிர் வேதியியல் மாற்றங்களுக்கும், வளர்சிதை மாற்றங்களுக்கும் இந்த சத்துக்களே காரணம். அந்த சத்துக்கள் அல்லது ஊட்டங்கள் அனைத்தும் பேரூட்டங்கள் மற்றும் நுண்ணூட்டங்கள் என்ற இருவகையிலேயே அடங்கிவிடுகின்றன. ஆற்றல், கார்போஹைடிரேட், புரதம் மற்றும் கொழுப்பு ஆகியவை பேரூட்டங்களாக இருக்கும் நிலையில், வைட்டமின்களும் தாது உப்புகளும்…

கண்ணைக் கட்டிக்கொள்ளாதே வண்ண வண்ணக் கண்கள்

நன்றி குங்குமம் டாக்டர் ‘என்ன உங்க கண்ணு மஞ்சளா இருக்குது?‘, ’கண்ணாடியில் பார்த்தீர்களா… கண்ணு சிவப்பா இருக்கே! தூசி எதுவும் விழுந்துடுச்சா?’, ’உங்களுக்கு இரண்டு கண்ணும் … Source link

ஆஸ்டியோபொரோசிஸ் தடுக்க… தவிர்க்க!

நன்றி குங்குமம் டாக்டர் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு ஏற்படும் முக்கியப் பிரச்னைகளில் ஒன்று, எலும்பு பலவீனம். மார்பகப் புற்றுநோய், இதயநோய் மற்றும் மூளை … Source link

இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசி… முதல் கட்ட பரிசோதனைக்கு அனுமதி! |India’s first dengue vaccine got approval for phase 1 clinical trial

`யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே’ எனக் கேள்விப்பட்டிருப்போம். இதற்கேற்றாற்போல `மழைக்காலம் வரும் முன்னே, டெங்கு வரும் பின்னே’ எனச் சொல்லுமளவிற்கு மழைக்காலம் வந்தவுடன் தொற்றிக் கொண்டே வந்துவிடுகிறது டெங்கு காய்ச்சல். டெங்கு பரவாமல் இருக்க, ஒருபுறம் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும், மற்றொரு புறம் தடுப்பூசிக்கான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. VaccinePhoto by Kristine Wook on Unsplashஇந்நிலையில் நாட்டின் முன்னணி தடுப்பூசித் தயாரிப்பு நிறுவனமான, `இந்தியன் இம்யூனாலஜிகல்ஸ் லிமிடெட்’ டெங்கு தடுப்பூசிக்கான முதல்கட்ட பரிசோதனைக்கு அனுமதி பெற்றுள்ளது.…

Doctor Vikatan: கர்ப்ப காலத்தில் இருவருக்கும் சேர்த்துச் சாப்பிட வேண்டும் என்பது உண்மையா? | doctor vikatan – Is it true that both should eat together during pregnancy

Doctor Vikatan: நான் 3 மாத கர்ப்பமாக இருக்கிறேன். இந்தக் காலத்தில் வழக்கத்தைவிட அதிகம் சாப்பிடச் சொல்லி வீட்டில் எல்லோரும் வற்புறுத்துகிறார்கள். அப்போதுதான் குழந்தை ஆரோக்கியமாக வளரும் என்கிறார்கள். அது உண்மையா? கர்ப்ப காலத்தில் எத்தனை கிலோ எடை கூட வேண்டும்? எடை குறைவாக இருப்பது பிரச்னையா? பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி கர்ப்பிணிகள் குழந்தைக்கும் சேர்த்துச் சாப்பிட வேண்டும் என்பது காலங்காலமாகச்…

வில்லனாகும் வெரிகோஸ் வெயின்…ஹைஹீல்ஸ் ஆபத்து!

நன்றி குங்குமம் டாக்டர் வெரிகோஸ் வெயின் என்பது கால்களில் உள்ள ரத்தக் குழாய்கள் அல்லது சிரைகள் அதன் அளவிலிருந்து வீங்குவது, பெரிதாவது அல்லது சுருண்டுகொள்வதால் உருவாகும் … Source link

ஆட்டிசம் பிரச்னைக்கு என்னதான் தீர்வு? பெற்றோர்கள் செய்ய வேண்டியவை என்ன? |ஆட்டிசம் அலெர்ட் -2| The solution to the problem of autism – What should parents do? |Autism -2

இந்தக் குழந்தைகள் சில பொருள்களைத் தொட விரும்ப மாட்டார்கள். உதாரணமாக சாம்பார் கலந்த சோற்றைத் தொட விரும்பவில்லை என நினைத்துக் கொள்ளுங்கள்.  ஏன் உனக்குத் தொடப் பிடிக்கவில்லை எனக் கேட்டால் கேள்வியும் புரியாது, பதிலும் சொல்லத் தெரியாது. குழந்தைகள் நிலையும் பரிதாபமாக இருக்கும். அதே வேளையில் பெற்றார்கள் நிலையும் தர்மசங்கடம்தான். ஆட்டிசம் | Autism child pixabayஇதற்கு மனோதத்துவ அடிப்படையில் காரணம் கண்டறிந்து பயிற்சி அளிக்கப்படும். உதாரணமாக அரிசி, கடுகு, குன்றி மணிகள், ஜெல்லி, கூழ் போன்ற பொருள்கள்…

டெங்கு டேட்டா! | Dengue Data!

நன்றி குங்குமம் டாக்டர் கடந்த சில ஆண்டுகளாகவே நம்மிடையே டெங்கு காய்ச்சல் பருவகால நோயாகப் பரவி வருகிறது. அதிலும் மழைக்காலம் தொடங்கிவிட்டாலே டெங்கு பரவும் அபாயமும் தொடர்கதையாகிவிட்டது. காரணம், டெங்கு குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததே என்கின்றனர் மருத்துவர்கள். டெங்கு எதனால் ஏற்படுகிறது, எப்படிப் பரவுகிறது, அதன் அறிகுறிகள் என்னென்ன, அதிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி போன்றவற்றை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் மருத்துவர் வி. அஸ்வின் கருப்பன்.  டெங்கு காய்ச்சல் என்பது என்ன? டெங்கு என்பது கொசுவால் பரவக்கூடிய…

பர்ஃப்யூம் டியோடரண்ட் பாடி ஸ்ப்ரே எது பெஸ்ட்! | Perfume deodorant body spray is the best!

நன்றி குங்குமம் டாக்டர் டியோடரண்ட், பாடி ஸ்ப்ரே மற்றும் பர்ஃப்யூம்   மூன்றுக்கும்  உள்ள  வித்தியாசம்  குறித்து, அரோமா தெரபிஸ்ட்  கீதா  நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். டியோடரண்ட், பாடி ஸ்ப்ரே மற்றும்  பர்ஃப்யூம் இவை மூன்றும் ஒன்று என பலரும்  நினைத்திருக்கிறார்கள். அது முற்றிலும் தவறானது.  ஏனென்றால், டியோடரண்ட், பாடி ஸ்ப்ரே  ஆகிய இரண்டும் உடல் துர்நாற்றத்தைப் போக்குவதற்காகப் பயன்படுத்துவதாகும்.  ஆனால்,  பர்ஃப்யூம் எனும் வாசனை திரவியம்  தன்னைச் சுற்றி மணம் பரப்புவதற்காகப்  பயன்படுத்தப்படுவது.  பர்ஃப்யூம்களை பொருத்தவரை வாசனைக்காக மட்டுமே…

ஆன்டி ஏஜிங் டிப்ஸ் | Anti aging tips

நன்றி குங்குமம் டாக்டர் எப்போதும் இளமையாய் இருக்க வேண்டும் என்று ஆசைப்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால், அது எல்லோருக்கும் சாத்தியமாவதில்லை. மிகச் சிலர்தான் தங்கள் வயதைவிட இளமையான தோற்றத்தோடு இருப்பார்கள். அவர்களிடம் கேட்டால், ‘அது எங்கள் குடும்ப உடல்வாகு’ என்பார்கள். இன்று நவீன மருத்துவம் வயதாவது என்பது என்றால் என்ன என்ற ஆராய்ச்சியில் பல விஷயங்களைக் கண்டறிந்திருக்கிறது. அதன் அடிப்படையில்தான் ஏராளமான ஆன்டி ஏஜிங் க்ரீம்கள் சந்தையில் கல்லாகட்டுகின்றன.வயதாவது என்பது என்ன?மருத்துவரீதியாகச் சொல்வதென்றால் ஃப்ரீ ரேடிக்கல்ஸ்…

1 167 168 169 170 171 212