Browsing: ஆரோக்கியம் | Health

தற்கொலை எண்ணம் தோன்றுகிறதா? உடனே செய்ய வேண்டியது என்ன? | #VisualStory

Prevent Suicideதனிமையாக இருப்பதைத் தவிர்த்துவிட்டு முடிந்தவரை பெற்றோருடன், குடும்பத்துடன், நண்பர்களுடன், நேரத்தைச் செலவிட வேண்டும். Suicidal Thoughtதற்கொலை எண்ணம் தோன்றுவதற்குக் காரணமான பிரச்னையை, நம்பகத்தன்மையுடைய யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும்.Helpline call (Representational Image)அப்படி யாரும் இல்லாதபட்சத்தில், `சினேகா’ போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் தொடர்புகொண்டு பேசலாம். அல்லது 104 என்கிற எண்ணைத் தொடர்புகொண்டு உளவியல் ரீதியான ஆலோசனைகளைப் பெறலாம்.Friends (Representational Image)தற்கொலைகளைத் தடுக்க நாம் செய்ய வேண்டியவை:மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான நண்பரோ, நெருக்கமானவரோ, நம்மிடம்…

செயற்கை மார்பகங்கள் பொருத்தினால் புற்றுநோய் பாதிப்பு வரலாம்! – எச்சரிக்கும் மருத்துவர்கள்

மருத்துவ சிகிச்சைக்காகவோ அழகு சிகிச்சைக்காகவோ செயற்கை மார்பகங்கள் பொருத்துபவர்களுக்கு அந்த இடத்தைச் சுற்றி புதிதாக சில புற்றுநோய்கள் ஏற்படலாம் என அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை (FDA) எச்சரித்துள்ளது. கடினமான மற்றும் மென்மையான மேற்பரப்பு, சலைன் மற்றும் சிலிகான் நிரப்பப்பட்ட செயற்கை மார்பகங்கள் என அனைத்து வகை செயற்கை மார்பகங்களிலும் அவற்றைச் சுற்றி உருவாகியிருக்கும் திசுக்களில் புற்றுநோய் ஏற்படலாம் எனவும் அது தெரிவித்துள்ளது.புற்றுநோய் ஆண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோய்; மலட்டுத் தன்மைதான் காரணமா? ஆய்வு சொல்வது…

Doctor Vikatan: கணவன், மனைவி இருவருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை… ஆனாலும் கருத்தரிக்காதது ஏன்?

என் வயது 26. கணவருக்கு 30. திருமணமாகி 4 ஆண்டுகளாக எங்களுக்கு குழந்தை இல்லை. மருத்துவர்கள் என்னையும் என் கணவரையும் பரிசோதித்துவிட்டு இருவரிடமும் குறைகள் எதுவும் இல்லை என்கிறார்கள். குறைகளே இல்லை என்றபோதும் ஏன் கருத்தரிக்கவில்லை?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மருத்துவரும், லேப்ராஸ்கோப்பி அறுவைசிகிச்சை நிபுணருமான ஆர். கார்த்திகாடாக்டர் கார்த்திகாகுழந்தையின்மைக்கான பரிசோதனைகளில் எந்தப் பிரச்னையும் இருக்காது. ஆனாலும் கருத்தரிக்காது. இந்த நிலை கடந்த சில வருடங்களில் நிறைய தம்பதியரிடம் அதிகரித்து வருவதைப் பார்க்கிறோம். இதை `அன்எக்ஸ்ப்ளெயிண்டு…

Doctor Vikatan: ஆணுறுப்பின் முன்தோல் நீக்கும் அறுவை சிகிச்சை அவசியமானதா?

Doctor Vikatan: குழந்தைகளுக்கு ஆணுறுப்பில் முன்தோல் நீக்க அறுவை சிகிச்சை செய்வது ஆரோக்கியமானதா? அது எல்லாக் குழந்தைகளுக்கும் தேவைப்படுமா?பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த, குழந்தைகள்நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபிமருத்துவர் சஃபிDoctor Vikatan: தாம்பத்திய உறவுக்கு ஒத்துழைக்காத உடல்… பிரச்னை தீருமா, தொடர்கதையாகுமா?ஆணுறுப்பின் முன்னுள்ள தோல் பகுதியை மருத்துவத்தில் `rudimentary organ’ என்று சொல்வோம். அதாவது காலப்போக்கில் செயலிழந்தது என்று அர்த்தம் கொள்ளலாம். குடல்வால் என சொல்லப்படும் அப்பெண்டிக்ஸ்கூட அப்படிப்பட்ட ஒன்றுதான். இப்படிப்பட்ட உறுப்புகளால் நம் உடலில்…

ங போல் வளை… யோகம் அறிவோம்!

நன்றி குங்குமம் டாக்டர் துக்க காரணம் மோட்ச சாதனம் மனம்!கிரேக்கத் தொன்மத்தில் முதல் பெண்மணியான பண்டோரா என்பவளுக்கு கடவுளர்கள் அனைவரும் பரிசுப் பொருட்களை அளிக்கின்றனர். … Source link

Doctor Vikatan: கோவிட் பாதித்தவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வருமா?

Doctor Vikatan: சமீப காலத்தில் ஹார்ட் அட்டாக் மற்றும் கார்டியாக் அரெஸ்ட்டில் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் பார்க்கிறோம். இதன் பின்னணி என்ன? கோவிட் பாதித்தவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வருமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்…மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்Doctor Vikatan: வெள்ளைச் சர்க்கரை, நாட்டுச் சர்க்கரை, கருப்பட்டி… எது பெஸ்ட்? கடந்த ஒன்றிரண்டு வருடங்களில் திடீரென அதிகரித்த விஷயமில்லை இது. கோவிட் தொற்றுக்கும், இதயநோய் பாதிப்புக்கும் தொடர்புண்டு என்பதை மறுக்க முடியாது. அதே…

மனம் எனும் மாயலோகம்!

நன்றி குங்குமம் டாக்டர் தற்கொலை மனநிலை தவிர்ப்போம்! செப்டம்பர் 10 உலகத் தற்கொலைத் தடுப்பு நாள்உலகெங்கும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 7,03,000 மக்கள் … Source link

ஆன்டிபயாடிக் மாத்திரைகளை அதிகம் எடுக்கும் இந்தியர்கள்… ஒளிந்திருக்கும் ஆபத்து என்ன?

கோவிட்-19 பரவலின்போதும் அதற்கு முன்பும் இந்தியர்கள் அதிக அளவில் ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக் கொண்டிருக் கின்றனர் என்று லேன்செட் மருத்துவ இதழில் ஆராய்ச்சி முடிவு ஒன்று சமீபத்தில் வெளியாகியுள்ளது. அப்படி இந்தியர்கள் அதிகம் எடுக்கும் ஆன்டிபயாடிக் மருந்துகளில் பெரும்பாலானவை, மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படாதவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மாத்திரைடெங்குக் காய்ச்சலா… ஊசி, ஆன்டிபயாடிக் மருந்து, ஆஸ்பிரின் மாத்திரை வேண்டவே வேண்டாம்..!அதிக அளவில் இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்வதால் இந்தியாவில் மருந்து எதிர்ப்புத்திறன் (Drug Resistance) அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக…

Doctor Vikatan: கர்ப்ப காலத்தில் தலைவலி… மாத்திரை எடுத்தால் குழந்தைக்கு பாதிப்பு வருமா? | doctor vikatan – Headache during pregnancy – taking pills will affect the baby

இவை தவிர சைனஸ் பிரச்னை, மூளையில் உள்ள ரத்தக் கட்டி, இதய பாதிப்புகள், மூளையில் ஏற்படும் தொற்றுநோய் போன்றவற்றாலும் தலைவலி வரலாம். எனவே, கர்ப்பகாலத்தில் தலைவலி வந்தால், முதலில் அதற்கான காரணத்தை மருத்துவப் பரிசோதனையில் கண்டுபிடித்து சிகிச்சை எடுக்க வேண்டும். செகண்டரி தலைவலிக்கான காரணங்களில் ஏதேனும் இருப்பது தெரிந்தால் அதற்கான சிகிச்சை எடுக்கப்பட வேண்டும்.கர்ப்பத்துக்கு முன்பும் தலைவலி பாதிப்பு இருந்து, அது கர்ப்பத்திலும் தொடர்கிறது என்ற நிலையில், பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம். தலைவலியைத் தூண்டும் உணவுகளைத் தவிர்க்க…

1 168 169 170 171 172 212