யோகம் அறிவோம்!
நன்றி குங்குமம் டாக்டர் யோகா ஆசிரியர் செளந்தரராஜன்.ஜிஉள்ளே உறையும் உயர் அறிவை மீட்டெடுத்தல்இந்த பகுதியில் நாம் மனோமய கோசத்திற்கு அடுத்த தளமான, உயர் … Source link
நன்றி குங்குமம் டாக்டர் யோகா ஆசிரியர் செளந்தரராஜன்.ஜிஉள்ளே உறையும் உயர் அறிவை மீட்டெடுத்தல்இந்த பகுதியில் நாம் மனோமய கோசத்திற்கு அடுத்த தளமான, உயர் … Source link
நன்றி குங்குமம் டாக்டர் பொதுநல மருத்துவர் கு.கணேசன்அன்றைய தினம் என் மருத்துவமனையில் வெளிநோயாளியாகக் காத்திருந்த பெரியவருக்கு வயது 50-ஐத் தாண்டும். இடதுபுற விலாவில் தாங்க முடியாத வலியோடு போராடிக் கொண்டிருந்தார். செவிலியர்கள் அவரின் நிலைமையைச் சொன்னதும் உடனே என் அறைக்கு அழைத்து வரச் சொன்னேன்.அவருக்கு இந்த வலி பல மாதங்களாக இருந்திருக்கிறது. சிறுநீரகத்தில் கல் இருக்கிறது என்ற பார்வையில் பல மருத்துவர்களிடம் அவர் சிகிச்சை பெற்றிருக்கிறார், ஒரு பேருந்துப் பயணத்தில் உறவினர் ஒருவர் என்னைப் பரிந்துரை செய்ய,…
Doctor Vikatan: என் வயது 67. எனக்கு சாதாரணமாகவே மூச்சு வாங்குகிறது. தினமும் பிராணாயாமம், மூச்சுப்பயிற்சி செய்கிறேன். அப்படியும் மூச்சு வாங்க காரணம் என்ன? இதற்கு ஏதேனும் சிகிச்சைகள் உண்டா? – Manickavelu Sadhanandham, விகடன் இணையத்திலிருந்து. பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி. பூங்குழலிமூச்சு வாங்குவதாக நீங்கள் குறிப்பிடுவது பொதுப்படையானதாக இருக்கிறது. மூச்சு வாங்குதலில் பல வகைகள் உள்ளன. உங்கள் வயது 67 என்று குறிப்பிட்டிருப்பதால் வயதை வைத்துப் பார்க்கும்போது…
கொடி வகையைச் சேர்ந்த தாமரைத்தண்டில் இரும்பு, கால்சியம், துத்தநாகம், பொட்டாசியம் சத்துகளும், வைட்டமின் பி, ஈ, கே உள்ளிட்ட ஊட்டச்சத்துகளும் உள்ளன. கலோரி மிகவும் குறைவாக இருக்கும் என்பதால், எடை குறைக்க நினைப்பவர்களுக்கு ஏற்றது. மற்ற தாவரங்களைவிட வைட்டமின் சி சத்து மிக அதிகமாக இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும். மிருதுவான சருமத்துக்கும் முடி வளர்ச்சிக்கும் உதவும். எலும்புக் குறைபாடுகளைச் சரிசெய்யவும், உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தச் சர்க்கரை அளவைச் சீராக வைத்திருக்கவும்…
வெந்தயம்… வீரியம்!இரண்டு டீஸ்பூன் வெந்தயத்தை ஊறவைக்கவும். மறுநாள் அதை அரைத்துக்கொள்ளவும். இதை தலையில் தேய்த்து, அரை மணி நேரம் ஊறவைத்து தலைக்குக் குளிக்கவும். இது உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்; முடி வளர்ச்சிக்கு உதவும்.ஆரஞ்சு தோல்… அட்டகாசம்!ஆரஞ்சு தோல்களை நன்கு அரைத்துக்கொள்ளவும். இதனுடன் சிறிது எலுமிச்சைச் சாற்றைச் சேர்த்துக்கொள்ளவும். இதைத் தலையில் தேய்த்து, 30 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு குளித்தால், பொடுகுத் தொல்லை நீங்கும்.வெங்காயம் காக்கும்!வெங்காயத்தை அரைத்து தலையில் தடவி, 30 நிமிடங்களுக்கு ஊறவைக்கவும். பிறகு தலைக்குக் குளித்தால்,…
இப்படி பரிசோதனை செய்து காரணம், கண்டறிவதற்குள் வந்து குணமாகும் காய்ச்சலை ஊடகவெளியில் மர்மக்காய்ச்சல் என்று சொல்கிறார்கள். மற்றபடி மர்மக்காய்ச்சல் என்று எதுவும் இல்லை. காய்ச்சல் வந்தால், அது 2-3 நாள்களுக்கு மேல் தொடர்ந்தால் அதற்கான பரிசோதனையை மேற்கொண்டு, சரியான சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.காய்ச்சல் சில வகை காய்ச்சல், மருந்துகளின் தேவையின்றி தானாகவே சரியாகிவிடும். அவற்றை ‘செல்ஃப் லிமிட்டிங்’ என்று சொல்வோம். மற்றபடி மர்மக்காய்ச்சல் என்பது பரபரப்புக்காக சொல்லப்படுகிற வார்த்தைதானே தவிர, உண்மையில் அப்படி எதுவும் இல்லை.உங்கள் கேள்விகளை…
சென்னையைச் சேர்ந்த இந்திராணிக்கு வயது 82. தன் 50 வயதுக்குப் பிறகு, SWIMMING மற்றும் CYCLING கற்றுக்கொண்டவர், 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நீச்சல் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். இதனால், மூட்டுவலி உள்ளிட்ட முதுமை பாதிப்புகள் ஏதுமின்றி ஆரோக்கியமாக இருக்கிறார் இந்திராணி. Source link
ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருளை அதற்குள் குழந்தையின் சருமத்துக்கு அறிமுகப்படுத்த வேண்டாமே…. குறிப்பாக மஞ்சள்… இது குழந்தையின் சருமத்துக்கு பெரிய ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். இப்படி நலங்கு மாவில் சேர்க்கப்படுகிற ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வாமை தன்மை இருந்தால் அது குழந்தையின் சருமத்தை பாதிக்கக்கூடும் என்பதால்தான் நலங்குமாவு வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. Baby (Representational image)Pexelsகுழந்தைக்கு ஆயில் மசாஜ் செய்துவிட்டுக் குளிப்பாட்டுவதும் தேவையற்றது. குழந்தையின் சருமத்தில் இயல்பிலேயே எண்ணெய்ப்பசை அதிகமிருக்கும். அதுவே குழந்தைக்குப் போதுமானது. தவிர, எண்ணெய் தடவுவதால் குழந்தையின் சருமத்தில்…
Doctor Vikatan: சிலவகை மூலிகைகளுக்கு காயங்களை ஆற்றும் தன்மை உண்டு என கேள்விப்பட்டேன்… எந்த மூலிகை, எப்படிப்பட்ட காயத்தை ஆற்றும் என்று சொல்ல முடியுமா? இவை தீக்காயங்களையும் ஆற்றுமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி…அரசு சித்த மருத்துவர் வரலட்சுமிவெட்டுக்காயப் பூண்டு அல்லது கிணற்றுப்பாசான் என்பது ட்ரைடக்ஸ் புரொகும்பென்ஸ் (Tridax procumbens) எனப்படும் சூரியகாந்தி செடி வகையைச் சேர்ந்தது. இந்தச் செடி வெட்டுக்காயங்கள், சிராய்ப்புக் காயங்கள், ஆறாத புண்கள் போன்றவற்றை ஆற்றும் என்று சித்த…