மலையேறும் போது அதிகரிக்கும் மூச்சுத்திணறல், மாரடைப்பு, மரணம்… தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? | What should be done to avoid suffocation, heart attack and death while climbing a mountain?
அடிப்படையில் நமது இதயம் மற்றும் நுரையீரலின் தாங்கும் திறனைப் பொறுத்துதான் இது போன்ற மரணங்கள் நிகழ்கின்றன. இதயத்துக்கு அதிகப்படியான அழுத்ததைக் கொடுக்கும்போது மாரடைப்பு ஏற்படும். டிரெட்மில்லில் 15 நிமிடங்கள் ஓடினால்தான் அதற்குரித்தான பலன் கிடைக்கும். அதுவே, நம் அதீத ஆர்வத்தால் 45 நிமிடங்கள் ஓடினோம் என்றால் அது இதயத்துக்கு கொடுக்கும் அழுத்தம் மாரடைப்பை ஏற்படுத்தி விடும். இது போன்று இறக்கிறவர்களுக்கு மது, புகைப்பழக்கம் இருந்தாக வேண்டும் என்றில்லை. எந்தப் பழக்கங்களும் இல்லாதவர்களுக்குக்கூட இது போன்று மரணம் சம்பவிக்கும். திரைப்பட…







