40 நிமிடங்களுக்கு மருத்துவரீதியாக உயிர் இல்லை; அதிசயமாக உயிர்த்தெழுந்த பெண் பகிர்ந்த அனுபவம்! | Clinically not alive; Experience shared by a resurrected woman!
`சாவுக்குப் பிறகு என்ன நடக்கும்…’ இன்னும் மனிதகுலம் கண்டுபிடிக்காத மர்ம முடிச்சு இது. சொர்க்கம், நரகம் என்ற ஒன்று உண்டா, இல்லையா என்பதெல்லாம் இறந்தவர்கள் வந்து சொன்னால்தான் உண்டு. ஆனால், இறந்துவிட்டார் என முடிவு செய்த ஒருவர், சில மணிநேரம் கழித்து எழுந்து அமர்ந்து, தான் உணர்ந்தவற்றை பிரமிப்புடன் கூறும் ஆச்சர்ய சம்பவங்கள் அவ்வப்போது நடப்பதுண்டு.இறப்புக்குப் பின் என்ன? pixabay இங்கிலாந்தைச் சேர்ந்த கிர்ஸ்டி போர்டோஃப்ட், தன் பார்ட்னர் ஸ்டூ மற்றும் மூன்று குழந்தைகளோடு வசித்து வருகிறார்.…








